🔥🔥 The Day You Decide - Everything Changes: Rise Again Series | Tamil Self-Help Improvement Motivation - RJ Mano In this powerful opening episode of the Rise Again series, RJ Mano brings you the life-changing truth behind one simple idea: Your destiny transforms the moment YOU decide to transform. Through emotional storytelling, raw moments, and practical motivation, RJ Mano reveals how one decision can rewrite an entire life - just like the inspiring journey of a woman who faced 12 heartbreaking rejections yet never stopped rising. Her story proves something unforgettable: ✨ A determined heart can defeat any “NO.” ✨ Pain becomes power when you refuse to quit. ✨ Rejections are not endings - they are redirections. ✨ Your dreams don’t fail; you quit before they happen. This episode will ignite your inner fire, rebuild your confidence, and remind you that every breakthrough begins with a single choice: "The day you decide - everything changes." 🔥 Tune in for powerful Tamil self-help motivation that pushes you forward, lifts your mindset, and helps you rise again… stronger than ever. --- ❤️ Connect & Share Your Thoughts! Want to share your journey or ask a question? Connect with me on Instagram: https://instagram.com/rjmano_ --- 🙏 Support the Podcast! If this episode inspires you, please take a moment to rate and review on Spotify or Apple Podcasts. Your support helps us reach more Nanbas and Nanbis! Don’t forget to follow and subscribe so you never miss the next powerful episode. --- 🌐 Let’s Stay Connected: Website: www.rjmanospeaker.com Email: rjmano.passionate@gmail.com Join our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l --- Have a fantastic life! Take care, friends! 😊 - RJ Mano Tamil motivation, RJ Mano, self-help Tamil, Rise Again series, confidence building, how to overcome rejection, Tamil inspirational story, personal growth Tamil podcast, mental strength Tamil, life improvement Tamil, Tamil motivational speech, never give up Tamil.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லாருக்குளையும். ஒரு வேகம் ஒரு வெறி. நம்ம நினைச்சது அடஞ்சே தீரணும். அப்படின்ற ஒரு ஆசை நமக்குள்ள இருந்துகிட்டு இருக்கும். ஆனா. பல நேரங்கள்ல நம்ம பாதையிலிருந்து டிராக் ல இருந்து டிஸ்ட்ராக்ட் ஆகிடுவோம். சில நேரங்கள்ல நம்ம உடனே பவுன்ஸ் பேக் ஆகி ரிஸில்லியன்ஸ் அப்படின்ற சொல்லக்கூடிய ஒரு மாதிரி. உடனே எழுந்து திருப்பி ஓட ஆரம்பிச்சிடுவோம். ஆனா நிறைய நேரங்கள்ல நம்மள தொடர்ந்து தோல்வி துரத்தும் பொழுது. இல்ல நம்ம நினைச்சது நடக்காத
பொழுது. அப்போ நம்ம கீழ விளா ஆரம்பிப்போம். ரொம்ப கஷ்டப்படுவோம். எதுமே கரெக்ட் இல்லையோ அப்படின்ற மாதிரிலாம் யோசிப்போம். ஆனா. நம்ம நினைச்சது அடையணும். அப்படின்றதுக்கு ஒரு முக்கியமான. இரண்டு விஷயங்கள். ரைஸ் அகைன். நம்ம திருப்பி எழணும். எத்தன டைம் விழுந்தாலும் திருப்பி எழணும். அது மாதிரி கன்சிஸ்டன்டா பிளே பண்ணனும்.
இது ரெண்டு விஷயத்த மனசுல எடுத்துக்கணும். இன்னைக்கு நம்ம ஆரம்பிக்க போற இந்த சீரிஸ் ரைஸ் அகெயின்ஸ்ட் சீரிஸ் ல நிறைய டாபிக் நான் பேச போறோம். இன்னைக்கு நம்ம என்ன பேச போறோம் அப்படின்றது நீங்க தொடர்ந்து. ஸ்டேட்மென்ட் பண்ணி டிசைன் பண்ண போறீங்க. தடே யூ டிசைட் எவ்ரிதிங் சேஞ்சஸ். விழுந்த பரவால்ல எழுந்துக்கலாம். அப்படின்ற ஒரு முடிவு எடுக்கும் பொழுதே. இந்த மாற்றம் எல்லாமே உங்களை நோக்கி வர ஆரம்பிக்கும். துணதினி தினங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன் நீங்கி. கேட்டுட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு சூப்பர் ஆன எனர்ஜி டி க்கான ஒரு வீக் ல உங்கள சந்திக்கிறது ரொம்ப சந்தோசம் கண்டிப்பா உங்க
வாழ்க்கை எல்லாமே சூப்பர் ஆ போயிட்டு இருக்கும் அப்படின்னு நம்பிக்கை எனக்குள்ள இருக்கு. எது நடந்தாலும் வாழ்ந்தாகணும். அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்கு இருக்கணும். என்னனாலும் பாத்துக்கலாம். அப்படின்ற ஒரு தைரியம் எனக்குள்ள இருக்கு. மீண்டும் மீண்டும் எழுவேன். நான் சொன்ன பாதிரி உங்களுக்காக கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் இந்த பாட்காஸ்ட் உங்களுக்காக முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டரி பெனிபிட் எல்லாம் வந்துகிட்டே இருக்கும். ஆனா உங்ககிட்ட ஒரே ஒரு உதவி கேக்கலாமா? நீங்க எந்த பாட்காஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. நன்றி புதுசா நம்ம பாட்காஸ்ட் எபிசோட் கேக்க வந்திருக்கீங்க
அப்டினா. பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை கூட்ட கூடிய ஒரு விஷயம். உங்கள ஃபயர் ரேட்டிங்ஸ் பார்ட்டி ஃபீலிங் குடுத்துக்கிட்டு இருங்க. ஏன் அப்படின்னு உங்களுக்கே தெரியும். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பன், நண்பிகளோட வாழ்க்கைல நம்ம நிறைய வெளிச்சத்தை உருவாக்கிக்கிட்டே இருக்கோம். அது நான் மட்டும் இல்ல நீங்களும் சேர்ந்து தான். இங்க ஒரு மனுஷன் உக்காந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டு இவ்ளோ பிரச்சனைகள் இருந்தாலும் எவ்ளோ கடமைகள் இருந்தாலும் கமிட்மென்ட்ஸ் இருந்தாலும் உங்கள தேடி வர்றேன்னா நம்ம எல்லாரும் வளரணும் வளர்ச்சி அடையணும்
அப்படின்றது தான். ப்ளீஸ் பண்ணிடுங்க ஆர் ஜீவன் அண்டர்ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் ல உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எனக்கு மெசேஜ் பண்ணலாம். நம்ம வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. யு கேன் ஜாய்ன். இந்த. வாரம் ரொம்ப சிறப்பான ஒரு வாரம் ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. ஒரு டிஃபரென்ட் ஆன ஒரு பாத்ரூம் எடுக்க போறோம். ஒரு சீரிஸ் பண்ண போறோம். ரைஸ் அகைன் அப்படின்றது தான். மீண்டு எழுதல். எல்லாருமே ஆரம்பிக்கிறது ஈசி ஆ ஆரம்பிப்போம்.
தொடர்ந்து ஓடுவோம். அந்த இடங்கள்ல நிறைய டிஸ்ட்ராக்ஷன் இருக்கும். சில இடங்கள்ல நிறைய ஃபெயிலியர் இருக்கும். மனசு வேதனை இருக்கும். உடம்பு கரெக்ட் ஆ இருக்காது. கமிட்மென்ட் இருக்கும் ஃபேமிலி இருக்கும். இப்படி எதுவா இருந்தாலும். திருப்பி எந்திரிக்கணும் ஓடணும். நம்ம நினைச்ச இடத்தை அடையணும். அப்டின்ற ஒரு குறிக்கோளோட வாழ்க்கையை பாக்கக்கூடிய ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு மனிதரையும் தூண்டக்கூடிய இந்த ரைஸ் செகண்ட் சீரிஸ் ல. நிறைய நிறைய பயங்கரமான விஷயங்கள்
நம்ம பாக்க போறோம். எ பவர்ஃபுல் எமோஷனல். மோட்டிவேஷனல் எபிசோட் உங்களுக்காக வரப்போகுது. நம்மளுடைய வழக்கமான டிப்ஸ் எபிசோட் ஸ்டோர் எபிசோட். அது ஒரு பக்கம் பாஸ். ஆனா கன்டின்யூ ஆனா கூட இந்த சீரியஸ் ல கிட்டத்தட்ட 10 எபிசோட்ஸ் உங்களுக்கு வரப்போகுது. இட் கோயிங் டூ மேக் அப் பிக் சேஞ்ச் யுவர் லைஃப். ஹன்ட்ரெட் பர்சண்டேஜ் நான் சொல்றேன். உங்க லைப் ல மட்டும் இல்ல. என்னோட லைஃப் ல. நம்மோட ரைஸ் அகின். எபிசோட் அதாவது சீரியஸ் ல
ஃபர்ஸ்ட் எபிசோட் என்ன பாக்க போறோம். அந்த டே யூ டிசைட் எவ்ரிதிங் சேஞ்சஸ் எனக்கு இந்த டிசி மேக் பண்றீங்களோ மாற்றத்திற்கான ஒரு விதையை நீங்க விதைக்கிறீங்களோ அந்த மாற்றம் உங்கள ஒரு பெரிய அளவுல மாற்றத்த உருவாக்கி உங்கள வெற்றி பெற வைக்கும். அகைன் வெற்றி என்றது என்ன கேட்டீங்கன்னா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வெற்றி ஒவ்வொரு விஷயம் வெற்றியா தோணும். சோ நான் உங்க பேசிட்டு இருக்கேன் மனோ. நான் உங்ககிட்ட ஒரே ஒரு கொஸ்டின் கேக்கணும்னு ஆசைப்படுறேன். ஃப்ராங்க பதில் சொல்லுங்க.
எப்படி பேச போறீங்க கூட. பேசலாம். எ கொஸ்டின் தட் கேன் சேஞ்ச் எவ்ரிதிங் கொஸ்டின் மோஸ்ட் பீப்பிள் நெவர் ஆஸ்க் தம் சாஃப்னெஸ் நான் கேக்குற விஷயம் நீங்கள் இந்த கேள்வி உங்கள கேட்டுக்க மாட்டீங்க. இந்த கொஸ்டின் உங்க வாழ்க்கை மாற்றி அமைக்க கூடிய ஒரு கேள்வியா இருக்கும். சொல்லுங்க. நாளை என்பது உங்களுக்கு கிடையவே கிடையாது. வாட் இஃப் டுமாரோ நெவர் கம்ஸ் அப்படின்ற.
ஒரு விஷயம் நடக்குது. உங்களுக்கு இன்னைக்கு மட்டும் தான் இருக்கு. இந்த நேரம் இந்த நொடி மட்டும் தான் உங்க வாழ்க்கைல இருக்கு. அப்போ இந்த ஒரு சான்ஸ் மட்டும் தான் உங்க கைல இருக்கு. அப்ப நீங்க என்ன மாத்திக்கிறீங்க? உங்க வாழ்க்கைல இதுதான் கேள்வி என்ன மாத்திக்கிவிங்க. சொல்லுங்களேன். எழுதி எழுதி அனுப்பலாம். என்கூட பேசலாம் எல்லாமே பண்ணலாம் சொல்லுங்க உங்களுக்கு இன்னைக்கு
நாள் மட்டும் தான் உங்க கைல இருக்கு. ஒரு விஷயத்த மாத்தி அமைக்கணும். உங்க வாழ்க்கைல அப்படினா நீங்க என்ன மாத்தி அமைப்பீங்க. சொல்லுங்க. நான் என்ன பந்திரி மாங்க. இந்த நாள் மட்டும் வாழணும். இன்றைய நாள்ல ஒவ்வொரு மொமெண்டையும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசிச்சு. சந்தோசமா இருக்கணும். போட்டி பொறாம. வருத்தம். கோபம். நாளை பத்தின பயம் எதுமே இருக்க
கூடாது அப்படின்றது தான் என்னோட ஆசை அத மாத்திக்கணும்னு ஆசைப்படுவேன் நீங்க. நம்ம எல்லாருமே பெரிய கனவுகள் காணும் உண்மை தானே. அந்த கனவுகள கண்டா கூட. அத மாத் நம்ம மனச மாத்தி அமைக்கணும் இல்ல. அதுக்காக உழைக்கணும். அதுக்காக ஒரு எபோர்ட் போனும்னு நினைக்கும் போதெல்லாம். நம்ம ஸ்லோ டௌன் பண்ணுவோம் வெய்ட் பண்ணுவோம் நிறைய நேரம் வெய்ட் பண்ணுவோம். நிறைய பிளான் பண்ணுவோம். ஆனா போஸ்ட் பண்ணுவோம். நிறைய நிறைய நம்பிக்கை வைப்போம். ஆனா தயக்கப்படுவோம்.
நம்ம எல்லாரும் யோசிக்கிறது. ஒரு நாள் வரும். எல்லாம் தானா நடக்கும் வெய்ட் பண்ணலாம். பாத்துக்கலாம். அப்படின்ற மாதிரி எண்ணங்களிலேயே நம்ம வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கோம். அப்படி தான். அப்படி தான் ஓடும். தட் ஒன் டே நெவெர் அரைவ்ஸ் அத உண்மை கசப்பான உண்மை. அந்த ஒரு நாள் உங்களுக்கு வரவே வராம கூட போயிடலாம். ஏன்னா குரோத் நீட் டிஸ்கம்ஃபோர்ட்.
நீங்க வளர்ச்சி அடையணும்னா கஷ்டப்பட்டே ஆகனுங்க. எனக்கு மட்டும் ஏன் இப்படி வாழ்க்கை நடக்குது அப்படின்னு கேக்குற கேள்விய மாத்தி அமைக்கணும். அத விட்டுட்டு. நம்ம நம்ம மாத்தி அமைக்கணும். நம்மளுடைய வளர்ச்சி நம்ம உருவாக்கணும். சேஞ்ச் நீட்ஸ் காலேஜ். சக்ஸஸ் நீட்ஸ் டிசிஷன். நல்லா பாருங்க சேஞ்ச் நீட்ஸ் காலேஜ் உங்கள மாத்தி வைக்கணும் ஒரு விஷயம் மாத்தி அமைக்கணும்னா அதுக்கு தைரியம் வேணும்.
உங்களுடைய வெற்றியை மாத்தியமிக்க நீங்க அந்த டிசிஷன் மேக் பண்ணனும். உங்களுக்கு சொல்றேன். கேளுங்க. ஒரு பையன். ஒரு போட்டி பையன். ரொம்ப சாதாரணமா யாரும் அவன கண்டுக்க கூட மாட்டாங்க. அந்த மாதிரி ஒரு வாழ்க்கையில வாழக்கூடிய ஒரு பையன். அவ்ளோ திறமையானாலும் கிடையாது அவன். அவ பணக்காரனும் கிடையாது. ரொம்ப ஸ்பெஷலும் கிடையாது அவன். அவன் ஒரு கனவு எடுக்குறான். அவன் கனவ பாத்து மக்கள் எல்லாரும் சிரிக்கிறாங்க.
உன்னாலெல்லாம் முடியுமாடா. இவன் அவனோட ஓன் வாய்ஸ் அவனுக்குள்ள சொல்லுது உன்னால முடியாது அப்படின்றது. ஒரு நாள் அவங்க டீச்சர் அவங்க டாஸ்க் பண்றாங்க கேக்குறாங்க. இன்னொரு 10 வருஷத்துல நீ உன்ன எங்க பாக்கணும் நினைக்கிற என்ன பண்ணனும் நினைக்கிற அப்படின்ற ஒரு கேள்விய முன் வைக்கிறாங்க. அவன் ஆன்சர் பண்ணல. ஏன்னா அவனுக்கு தெரியாது இல்ல ஏன்னா அவ மேலயே அவனுக்கு நம்பிக்கை கிடையாது.
பிகாஸ் ஹிஸ் லைஃப் ஹாட் நோ டிரெக்ஷன்ஸ். அன்னைக்கு நைட் தனியா உக்காரு யோசிக்கிறான். எந்த ஃப்ரெண்ட்ஸ் உனக்கு கிடையாது. யாரு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. ஒன்லி சைலன்ஸ், தனியா உக்காந்து. ஒரு இருட்டான ஒரு ரூம் ல யோசிக்கிறான். அந்த ஒரு. சைலண்டான ஒரு சிச்சுவேஷன் ல. ஒரு தாட். பிங்க் அப்டின்னு வருது.
இப் நோபடி பிலிவ்ஸ் இன் மீ ஐ வில் பிலீவ் இன் மைசெல். என்ன? யாருமே நம்பிக்கைல அப்படின்ன பட்சத்துல நான் என்ன மேல நம்பிக்கை வைப்பேன். அந்த டே. தட்டி வாசம் ஸ்பெஷல் ஃபார் த வர்ல்ட். அந்த தாட். எல்லாத்துக்கும் ஒன்னும் பெருசா மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டது கிடையாது. ஆனா அவனுக்குள்ள ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திச்சு. அவனுக்குள்ள ஒரு பெரிய உந்துதலை
ஏற்படுத்திச்சு. ஃபர்ஸ்ட் டைம் அவனோட லைஃப் ல. அவன் அவன சூஸ் பண்றான். அவனுக்குள்ள. ஒரு பெரிய மாற்றத்தை உணர்றான். தான் சாதாரணமா இருக்க கூடாது. நமக்குன்னு ஒரு கனவு இருக்கணும்னு நினைக்கிறான். ரொம்ப சின்ன சின்னதா மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒன் ஹபிட் அ டைம் ஒன் பாமிஸ்பர் டே. நோ மேஜிக் நோ ஷார்ட் கட்ஸ் ஜஸ்ட் டெடிகேஷன்.
கனவுகள் நோக்கி ஓடுறான். அவனுக்கு புடிச்ச விஷயத்த பண்ணணும்னு நினைக்கிறான். வருடங்கள் ஓடுது. யாராரெல்லாம் அவன பாத்து டவுட் பண்ணி என்னடா பண்ணிட்டு இருக்க அப்படி நினைச்சவங்க. ஒரு கையை தூக்கி என்னடா பண்ணிட்டு இருக்கேன் நினைச்சவங்க. ரெண்டு கைய வச்சு உங்களுக்கு கை தட்டுறாங்க விடாம. ரொம்ப மதிக்கிறாங்க. இவன் நிறைய பேரு அவங்கிட்ட அட்வைஸ் கேக்குறாங்க. என்ன பண்ணலாம் அப்படின்ற மாதிரி. ஆனா அவன் ஒன்னும் ஒரு நாள்ல சக்சஸ்ஃபுல் ஆகல அவங்களோட ட்ரீம் வச்சு.
அவன் ரீமே என்ன தான் நினைக்கிறீங்களா? ஒரு பெரிய ஆண்டர் பிரௌனாகிறது. ஒரு பிசினஸ் மேன் ஆகிறது. கடைசில ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குறான். பட் ஹி பிகாம் அண்ட் ஸ்டாபபுள் த மொமென்ட் ஹீ டிசைட். அதுதான் சொல்றேன். அந்த டெசிஷன் மேக் பண்ணதுல தான் நிறுத்தவே இல்ல. தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கும். நல்ல கவனிங்க. நல்ல கவனிங்க. உங்க வாழ்க்கை. கண்டிப்பா மாறும் மாத்த முடியும்.
உங்களுடைய கதை. ஒரு பெரிய வரலாற மாறும் மாறும். அடுத்த வருஷமா இல்ல அடுத்த நாளா? பர்த்டே யு டிசைட். என்னைக்கு நீங்க பண்றீங்களோ அந்த கணவ எடுத்துட்டு ஓடணும்னு தயார் பண்றீங்களோ அத தொடர்ந்து கன்சிஸ்டன்ண்டா புடிச்சிட்டு ஓடுறீங்களோ. லைஃப் ஆட்டோமேட்டிக் ஆ கரெக்ட் ஆக ஆரம்பிச்சிருங்க. உங்க கையில தான் எல்லாமே இருக்கு.
இந்த லைஃப் இஸ் நத்திங் பட் எவ்ரிதிங் வித் யுவர் ஹேண்ட். நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ன பண்றீங்க அது தாங்க மாற்றத்தை ஏற்படுத்தும். எப்பவுமே வாழ்க்கை உங்களுடைய விருப்பத்திற்கு செவி சாய்க்காது. விருப்பம் மட்டும் வச்சிருக்கேன். அப்படின்ற மாதிரி நல்லா புரிஞ்சுக்கோங்க. என்ன சொல்றீங்க? லைஃப் டஸ்ன் ரெஸ்பாண்ட் டூ விஷன்ஸ் ஒன்லி எனக்கு ஆசை இருக்கு அப்படி உங்க மனசுல நடிச்சுட்டு தான் யாருக்கு தெரிய போது இவன் உங்களுக்கு க்லோஸ் ஆனவங்களுக்கு தெரியாதுங்க. லைஃப் ரெஸ்பான்ஸ் டு டிசிஷன்ஸ்.
முடிவெடுத்து ஓடனுங்க உடணும் ஓடணும். நீ சொல்லிக்கும் நீ சொல்லிக்கும் நினைச்சுட்டு இருந்தா மட்டும் ஒன்னும் பண்ண முடியாது. தட் டிசிப்ளின். ஆக்ஷன். அங்க தான் ஒரு பெரிய மாற்றமே உருவாக ஆரம்பிக்குது. உங்களுக்கு சப்போர்ட் இல்லாம இருக்கலாம். உன்கிட்ட மணி இல்லாம இருக்கலாம் ரொம்ப தனிமையா இருக்கலாம். பட் பட் பட், பட் பட், யூ ஹேவ் ஃபயர். யூ ஹேவ் எவ்ரிதிங். உங்க மனசுல எரியக்கூடிய அந்த தணல் உங்கள தூங்க விடாது உங்கள சும்மா
இருக்க விடாதுங்க ஓடவிடும் உங்கள. தொடர்ந்து முயற்சி செஞ்சிக்கிட்டே இருக்கணும். யூ ஹேவ் எவ்ரிதிங். நல்லா பாருங்க. எனக்கு சேலஞ்ச் பண்ணுங்க. என்னய்யா ஜெயிச்ச ஒவ்வொருத்தரும் இந்த உலகத்துல அவங்க அவங்க நினைக்கிற ஜெயிப்பு நீங்க நினைக்கிற உங்களுக்கு ஒரு இன்ஸ்பைரர் இருப்பாங்க. அவங்கள பாக்கும்போது ஜெயிச்ச எல்லாருக்குள்ளையுமே. வஸ் ஒன் ஜஸ்ட் ஆர்டினரி போஷன்.
ஹூ ரெஃப்யூஸ் டு ஸ்டே வே தே வேர். இன்னைக்கு கேளுங்க உங்ககிட்ட இப்போ கேளுங்க. என்ன ஒரு ட்ரீம் உங்க மனசுல புதைஞ்சுட்டு இருக்குது. ஆனா அய்யய்யோ என்னால முடியாதுன்னு நினைக்கிற ஒரு ட்ரீம். வாட் இஸ் ஒன் ஹேபிட் தட் இஸ் டாப்பிங் யுவர் க்ரோத். எந்த ஒரு பழக்க வழக்கம் உங்களுடைய குருத்த ஸ்டாப் பண்ணுது தள்ளி போடுறதா இருக்கலாம். கெட்ட பழக்க வழக்கங்கள் எதுவா இருக்கலாம்?
வாட் வில் ஹேப்பனிங் டிசைட் டுடே டு சேஞ்ச் என்ன நடக்கும் இன்னைக்கு நான் மாற்றத்தை ஏற்படுத்த போறேன் மாற போறேன் அப்படின்னு நினைக்கிற ஒரு எண்ணம். உங்களுக்குள்ள. வந்துச்சு. நீங்க அத ஃபாலோ பண்ண போறீங்கன்னா என்ன நடக்க போகுது நியூஸ். இது பாட்காஸ்ட் லிஸன் மட்டும் அப்படியே போயலான்னு நினைக்காதீங்க ஆக்ட். டிசிஷன் எடுத்து ஆக்ட் பண்ணுங்க. ஈவன் எ ஸ்மார்ட் ஸ்டாப்ஸ், ப்ரோக்ராம்ஸ் ஒன் சிங்கிள் ஸ்டாப்ஸ், யுவர் மூவிங், டூ வோர்ட்ஸ், டூ இட், அதான் மீனிங். நல்ல ரிமைபர் பண்ணிக்கோங்க.
யுவர் ஃப்யூச்சர் இஸ் நாட் ரிடர்ன். யு ஆர். த ரைட்டர் யு ஆர் த பெண் அண்ட் டுடே இஸ் யுவர் பிளாங்க்பேஜ். உங்க கிட்ட எல்லாமே இருக்கு நீங்க உங்க வரலாறு எழுத ஆரம்பிங்க. உங்ககிட்ட எல்லாமே இருக்கு அத புரிஞ்சிக்கோங்க நாளைக்கு இல்ல. வேற ஒருத்தவங்க அப்படி நினைக்காதீங்க டுடே இஸ் தட் டே ஒன் உங்களுக்குள்ள அந்த நெருப்ப விட்டுடாதீங்க. என்னுடைய குரல் உங்களுடைய
மனசுக்கு. ரீச் ஆயிடுச்சு. அப்படி நெனச்சீங்கனா. உங்களுடைய வாழ்க்கையே எப்பவுமே ஸ்டாப் பண்ணாதீங்க. உங்களுக்கு புடிச்ச வாழ்க்கையை சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டே இருங்க. ஸ்டார்ட் புஷ் ராய்ஸ். இல்லங்க. ஓடுங்க. பிகாஸ் வர்ல்ட் இஸ் வெயிட்டிங் ஃபோர் யுவர் ஸ்டோரி, உங்க ஸ்டோரி ஹியர் பண்றதுக்கும் இந்த உலகம் காத்துட்டு இருக்கு. இந்த எபிசோட் உங்க மனசு டச் பண்ணிடுச்சு. இன்ஸ்பயர் பண்ணுச்சு அப்டின்னு நினைச்சீங்கன்னா ஒரே ஒரு. நல நண்பருக்கு ஒரு வேள்விசேருக்கு
ஷேர் பண்ணுங்க. யாருக்கு இது தேவைப்படுதுன்னு நினைக்கிறீங்களா? உங்களுக்கு ஷேர் பண்ணுங்க. லெட்ஸ் லைட் ஒன் மோர் ஹார்ட். லெட்ஸ் சேஞ்ச் ஒன் மோர் லைஃப். நீங்க கேட்டு இருக்கீங்க. தமிழ் சர்வர் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது ரைஸ் அகைன் சீரிஸ். அடுத்த ஒரு சூப்பரான பவர்ஃபுலான எனர்ஜி கனெபிசோட் உங்களை சந்திக்க போறேன். அதுவரைக்கும் உங்களிடம் ஆர் ஜே வினோ தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்கள் மட்டுமே நான்.
இந்த பாட்காஸ்ட் ஃபோல்லோ பண்ணிடுங்க நம்பி அது மட்டும் இல்லாம தொடர்ந்து. அப்பிலிஷ் பாட்டி. வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அது மட்டும். இல்லாம நம்ம வாட்ஸ்அப் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. ஆல் ரைட். டீ கேர் நண்பா நம்பி பை பை என்ஜாய் பண்ணுங்க. இந்த குட்டி லைஃப் ல உங்களுக்கு புடிச்சத. இறங்கி செய்ங்க. டேக் கேர் பை பை. நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டுகிட்டு. இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது. உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...