Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode🔥🔥உங்க மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை|checklist to get the life you desire|EP-242|Tamil Self Help. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். வாழ்க்கையில நமக்கு புடிச்ச மாதிரி எப்பவுமே இருக்கணும். அப்படின்னு சொல்லிட்டு ஒவ்வொரு எப்பிசோட் சிலைமே வாழ்க்கை நல்லா இருக்கணும். கவலைகள் மறக்கணும். வாழ்க்கையே பிரச்சனைகளை தீர்த்து வளரணும். இந்த மாதிரி டாபிக் லாம் நெறைய பாத்து இருக்கோம். எல்லாருகுள்ளயுமே ஒரே ஒரு ஆசை இருக்கும் எனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை அமையணும் அப்படின்னு சொல்லிட்டு இது குறிப்பிட்டன்னா உண்மைதானே உன் கிட்ட கேக்குறேன் உங்களுக்கு இருக்குது.
எனக்கு ளையும் இருக்கும் வாழ்க்கைல எல்லாருக்கும் இது எனக்கு முக்கியம். இது முக்கியம் இல்ல. இது வாழ்க்கையில சந்தோஷத்தை கொடுக்கிறது. இது குடுக்கல அந்த பாசிட்டிவ் மாறும். அப்போ. உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்களுக்கு ரொம்ப ரொம்ப மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய வாழ்க்கையை அமைக்கணும். அமைச்சு கொடுக்கணும் அப்டின்னு நீங்க எடுக்க கூடியஸ்டிக்ஸ் என்னா இருக்கும்? அதே புராணமும் வாழ்க்கை நம்மளை அமைக்கிறது. அது உண்மை தானே. நம்ம வாழ்க்கையே நம்ம தான்
சிறப்பா அமைச்சு முடியும். அப்போ நம்ம வாழ்க்கை நமக்கு புடிச்ச ஃபேவரட்டான திங்க்ஸ் ஓட. ரொம்ப அழகா. அருமையா மாத்தி அமைக்கணும் அப்படின்னா என்னலாம் பண்ணலாம். நான் என்னலாம் பண்ணிட்டு இருக்கேன். உங்களுக்கு என்னுடைய அனுபவத்தில் இருந்தோம். படித்ததில் இருந்தும் நிறைய நிறைய விஷயங்கள. இன்னைக்கு உங்களுக்கு ஷேர் பண்ண போற.
நீங்க கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ. நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். பாட்காஸ்ட் இது உங்களோட. நம்பிக்கை. உங்களால் தான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி நண்பா நண்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க ஒரு அழகான
நேரத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். உங்க வாழ்க்கைல எல்லாமே சந்தோசமா சிறப்பா செம்மையா அமைஞ்சிருக்கு அப்படின்ற ஒரு நம்பிக்கை எனக்கு எப்பவுமே இருக்குங்க உங்களால நான் உங்களால் மட்டுமே நான் அப்டின்ற மாதிரியான ஒரு டயலாக் மட்டும் கிடையாது உண்மையாவே அந்த அளவுக்கு உங்கள நான் நேசிக்கிறேன் நீங்க சந்தோசமா இருக்கணும் இன்னைக்கு நம்ம வாழ்க்கைய மாத்திக்கணும் நம்ம சந்தோசமா வாழனும். அப்டின்னு என்ன தோழா உன்னைக்கு வந்து இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கீங்க. அப்போ உங்கள நான் சந்திக்கிறத்துல நான் ரொம்ப பெருமைப்படறேன் தான்
வாழ்க்கையே நார்மலா வாழ்ந்துட்டு போயிடலாம். ஆனா வாழ்க்கையே மாத்தனும் அப்படின்ற எண்ணத்தோட தான் இன்னைக்கு இங்க வந்துருக்கீங்க. அப்போ நீங்க எவ்வளோ பெரிய ஆள் தெரியுமா? சோ உங்களுடைய சப்போர்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி இது வரைக்கும் நீங்க குடுத்த சப்போர்ட் ஓவர் ரீமிக்ஸ் அந்த அளவுக்கு நீங்க சப்போர்ட் குடுத்துட்டு நீங்க இன்னும் போக போக நிறைய நிறைய நம்ம ஹெய்டர்ச் பண்ணனும் சோ இன்னைக்கு ஒவ்வொரு புதிய நண்பா நண்பி நம்ம பாட்டு காசு கேக்குறாங்க அப்படினா இது வரைக்கும் ஸ்கிப் பண்ணி இதுவரைக்கும் சப்போர்ட் பண்ற நீங்க தான் காரணம் ஏன்னா நீங்க தான் என முந்தி தள்ளிய
அடுத்தடுத்த எபிசொட் பண்றதுக்கு நீங்க இந்த. ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபையும். பிளீஸ் ஸ்பாட்டிஃபை யு. உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டினா இது? நான் பணம் சம்பாதிப்பதற்கான நேரமும் இடமும் கிடையாது. ஆனா என்னுடைய கனவு என்னால முடிஞ்ச அளவுக்கு இந்த சமூகத்துக்கு திருப்பி கொடுக்கணும். கொடுக்கணும் சொல்லிட்டு அந்த ஒரு கணவன் நீங்க எனக்கு நிறைவைக்கிட்டு இருக்கீங்க. அதுக்கு நீங்க பண்ண வேண்டியது அந்த பைவ் குடுக்கணும்.
அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணி இருக்காங்க. நீங்க நிறைய இடங்கள்ல தேடி போயி. இல்ல நீ எனக்கு மெசேஜ் பண்ணுங்க கூட அவசியம் கிடையாது. சோ இன்னமும் கூட பேசணும். எங்க கூட நீங்க வந்து எங்க கூட கரெக்ட் பண்ணனும் அப்டின்னா? உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம நம்மளுடைய. நிறைய நிறைய. ஷேர் பண்ணிக்க போறேன். ஹால் மோஸ்ட் நிறைய சொல்லி
முடிச்சிட்டேன் நினைக்கிறேன். நம்ம இப்ப இருக்குற போயிடலாம். சோ இந்த ஒரு வாரம் ஒரு கடுமையான வாரம் தான் எனக்கு சொல்லலாம். உங்களுக்கு எப்டி போச்சு உங்ககிட்ட தான் கேக்குறேன். உங்களுக்கு எப்டி போச்சு நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க எங்க இருக்கீங்க? ஏன் பேசவே மாட்டிங்க. எங்கடா பேசுற அப்டின்னு கேக்குறீங்க அப்டிலாம் கிடையாதுங்க பேசலாமே. நீங்க மெசேஜ் அனுப்புங்க. அது மட்டும் இல்லாம உங்க கிட்ட கேட்ட கேள்வி சொன்னேன்ல ரொம்ப ரொம்ப கஷ்டமா இந்த வாரம் நகர்ந்துச்சு. ஏன்னா ரொம்ப சிக்க மாட்டேன். இந்த குரல் நெறைய புடிக்கும்
சொன்னேன். அந்த குரல் வரல இப்ப தான் ஒரு குரல் வந்துச்சு. இருந்தாலும் சீக்கிரமே உங்களுக்கு ரிலீஸ் பண்ணனும் அப்படின்னு தோணுச்சு. அதுக்காக தான் ரெகார்ட் பண்ணிட்டு இருக்கேன். ரொம்ப ரொம்ப சீக்காயிட்டோம். ஃபேமிலி ஒரு சிக்க மாட்டோம், ரொம்ப ஸ்ட்ரகல் பண்ணிட்டோம் அப்பலாம் எனக்கு ஒரே ஒரு ஞாபகம் வந்துகிட்டே இருந்தது. நம்ம இந்த போராட்டத்தில் இருந்து வெளி வந்துருவோம் இதுவும் கடந்து போகும் நம்ம நம்ம நண்பன் அணிகளுக்கு சொல்ற மாதிரி அவங்க நமக்கு சொல்ற ஒரே ஒரு விஷயம் எல்லாமே கடந்து போகும் நண்பா. நீ தொடர்ந்து முன்னேறி போய்கிட்டே இரு எங்களுக்காக பாட்காஸ்ட் பண்ணு அப்டின்ற ஒரு குரல் எனக்குள்ள
ஒளிச்சுக்கிட்டே இருந்தது. அதனால வெளிய வந்துட்டேன். உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன் கண்டிப்பா உங்க வாழ்க்கைல எந்த ஒரு பிரச்சனை, எந்த ஒரு சோகம் எதுவாய் இருந்தாலும் எல்லாம் கடந்து போகும். அப்படின்ற நம்பிக்கையை மட்டும் மனசுல ஸ்ட்ராங்கா இருக்கீங்க எல்லாமே மாறுங்க எதுவும் மாறும் இதுவும் கடந்து போகும் காலத்திற்கு இவ்வளவு பெரிய காயத்தியும் அத்து கூடிய 11 சக்தி இருக்கு அப்டின்றது நம்ம ஸ்ட்ரோங் நம்பளும் ஆல்ரைட் நம்ம இப்ப டாபிக் வருவோம். என்னத்தையும் வழ வழ வழ கொழ கொழன்னு பேசிட்டு இருக்கேப்பா. என்னதான் பண்ணி சொல்ல வந்துருக்கு.
கிரேஸ் டூ லைவ் லைஃப் டிசையர் நீங்க என்ன நினைக்கிறீங்க? எந்த வாழ்க்கையே விரும்புறீங்க அப்டினா அந்த வாழ்க்கையே பெறுவதற்கு நீங்க பண்ண வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் என்ன அப்டின்னு. ஹெல்தி பாடில்லா சோ சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அப்பா ஹெல்தி பாடி வேணும். அப்ப ஃபார் யுவர் பாடி நீங்க ஒரு ஹெல்த்தியான லைஃப் லீக் பண்ணிங்கனா நீங்க நெனச்சா இப்ப ஈசியா அடைய முடியும். தோத்தாலும் ஜெயிச்சாலும் ஹெல்த் இருந்தா திருச்சிறாங்க. அது ரொம்பவே உணர்ந்த ஒரு வாரம் என எழுத்து இல்லாதப்ப எதையுமே யோசிக்க முடியல.
அது மட்டும் தான் யோசிச்சிட்டு இருக்கோம். அப்போ நல்ல ஹெல்த் ஹெல்தியா வாழனும் ன்றது கத்துக்கணும் அப்ப என்னலாம் பண்ணாங்க இருக்கு ஃபார் யுவர் பாடி பாடுகிறார் ட்ரிங்க் கிளாஸ் ஆஃப் மேன் வாட்டர் இது சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன டிஸ்க்ளைமர் சொல்லவும் சோ நான் ஒருஷனல் சைட் ஸ்டோரி ஆஃப் ஹெல்த் ஸ்பெஷல் கிடையாது. உங்களுக்கு தெரியும். பட் ஸ்டில் லவ் டூ திஸ் பிகாஸ் ஐ ஆல்வேஸ் லவ் யு திங்க் எனக்கு புதுசா என் வாழ்க்கையை சிறப்பாக்கனு நெறைய முறைகளையும்
நான் படிக்கிற முடிவுகளையும் ஏன் நண்பா? நண்பர்களுக்கு ஷேர் பண்ணனும் அப்படின்ற ஆசை மட்டும் தான் நான் ஒரு பிரச்சன கிடையாது. உங்களுக்கு ப்ரொஃபஷனல் ஆ ஹெல்ப் பண்ண கூடிய நிறைய பேரு இருக்காங்க. சோ அவங்க கிட்டயும் நீங்க இன் கேஸ் இந்தி சொல்லுக்கான மியூசிக் மியூசிக் லௌடர் குடிச்சீங்கனா? இருங்க உடம்பு ரொம்ப சொல்றதுன்னு சொல்லுப்பா இருக்கும். இது என்ன பண்ணுவேனா? டெல்லி காலைல எந்திரிச்ச பின்னாடி ஒரு கிரீன் டீ எடுத்துக்குவேன்.
நல்ல சுடுதண்ணி வெச்சுட்டு அதுல கொஞ்சம் புரிஞ்சுட்டு கொஞ்சம் தண்ணி புடிச்சிட்டு அதுல க்ரீன் டீ போட்டு குடிப்பேன். ரொம்ப அருமையா இருக்கும். இதனால் உடம்பு குறையும் ஆ இல்ல அது நடக்கும்போது நடக்கும் னு கேட்காதீங்க. அதெல்லாம் எனக்கு தெரியல. ஆனா ஒரு நல்ல பிரஷ் மைன்ட் ஆ ரொம்ப அந்த நாளே ரொம்ப சூப்பரா ஸ்டார்ட் ஆகுற மாதிரி இருக்கும் நீங்க ட்ரை பண்ணிப் பாருங்களே ரெண்டாவது கோபுர மார்னிங் வாக் இது அமேஜிங் எதனா வந்து அடிச்சு சொல்லுவேன் நீங்க மட்டும் காலைல உங்களுக்கான டைம் ஒதுக்கி ஒரு தொட்டி மினிட்ஸ் வாக் போயிட்டு வாங்களேன். அன்னைக்கு நாள் இப்ப சுறுசுறுப்பா
இவ்வளவு அருமையா இருக்கான் பாருங்களேன். ஏன்னா நீங்க ஒரு கோல் செட் பண்றீங்க. அதுக்கு ஒவ்வொரு நாளும் இன்றைய என்ன உஸ் பண்ண போறீங்க. அதுக்கு நீங்க உங்க பாடி உங்க ஹெல்த் ரொம்ப ஸ்ட்ராங் ஆ வச்சுக்கணும்னு அப்போ அந்த மார்னிங் வாக் ரொம்பவே உங்க மைன்ட்க்கும் உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஃபுல் ஆ இருக்கும். சோ தோடு ஈட்ட கலர் ஃபுல் பிளாண்ட்ஸ் மேலும் எடுத்த உடனே மட்டும் சட்னி இட்லினா ஓகே தாங்க நான் புரிய அது அந்தக் காலம் இந்தக் கிழங்கு ரொம்ப அண்ட் ஹெல்த்யா காலைல மட்டும் சாப்பிட
ஆரம்பிக்க கூடாது கிரீனா கலர்ஸ் கிரீன் டோர் க்ரீன்ச் சாப்பிடுங்கள் எவ்வளவு தெரியுமா அந்த அளவுக்கு மூலம் ம. பயங்கரமா ஸ்ட்ராங் பண்ணும். சோ ஃபார் வாட் போறீங்க. ஆட்டி பாருங்க. அப்போ அந்த ஒரு சுறுசுறுப்பு மனசுக்கு 11 வேகம் பிறக்கும். அந்த வேகம் தான் நம்மளுக்கு தேவ. அதுக்கு அப்பறம் டிக் கோல்ஸ் அவர் எங்கப்பா நம்ம வீட்ல ஹீட் வந்தது.
சொல்லுங்க ஓகே ஃபைன்ட் இந்த வாரம் சரி சரி ஓகே சொல்லுங்க சோ நல்ல ஒரு சவர பண்ணி பண்ணிட்டு வெளிய வந்திங்கனா. யுவர் ஃபிங்கர்ஸ். முன்னாடி நின்னு அந்த வேலையில்லா பட்டதாரி இல்ல ஒரு சீன் இருக்கும் தனுஷ் சார் வந்து அப்டியே வெளில வருவாரு முன்னாடி. ப்படும் போது ஒரு நல்ல மியூசிக். ஓஹோ ஓஹோ. ஓஹோ அப்டினுட்டு அந்த மியூசிக்
கேக்கும்போது அருமையா ஒரு கிலோ மேன் டிக். அதாவது எமோஷனலா அந்த சண்டை ஓட கரெக்ட் பண்ண முடியும். அந்த மாதிரிதான் டெல்லி நம்ம அந்தசனுக்கு எக்ஸ்பிரஸ் பண்ணனும். நம்ம புள்ள மூஞ்சி உடம்பு எல்லாமே அந்த சன்லைட் ல போய் நிக்கும் போது நல்ல சுறுசுறுப்பு இல்ல. 111 கான்ஃபிடென்ட் லெவல் இருக்கு இல்ல ஒரு என்ன சொல்றது ஒரு என்ன எனர்ஜி கிடைக்கும் ட்ரை பண்ணி பாருங்க. அதுக்கப்புறம் ஸ்டே ஹை ட்விட்டர் தூண்டி எத்தன பேரு என்கூட எத்தனை பேரு இருக்கீங்க எங்க கூட என்ன கேட்குறான் காலைல தண்ணி குடிக்கிறவங்க. மத்தியானம் சாப்பிட முடியும்.
தண்ணிவே மறந்துடுவோம் வர்க்க மட்டும் பாப்போம் இந்த மாதிரி எத்தனைருக்கேன். எனக்கு தெரியுது நீங்க சொல்றிங்க. சொல்றீங்க. ஆனா அப்படி இருக்காதீங்க. தயவுசெய்து எனக்கு நான் சொல்லிக்கிறேன். சோ ஆல்வேஸ் ஹர்ட் நிறைய ஃபுட் நிறையா ஃபுட் சாப்பிட முடியும். நிறைய தண்ணி குடிக்கணும். வாட்டர் குடிக்கணும் ஒண்ணுமே கிடையாதுங்க. நிறைய வாட்டர் குடிங்க எப்பயுமே ஹேட் இருங்க. அது உனக்கு ரொம்ப நல்லது. உங்கள எப்பயுமே. ரொம்ப.
அதுக்கப்புறம் பிரீத் டீப்லி விதின் த்ரீ மினிட்ஸ். ஒரு இடையில அதாவது ஒரு நாளைக்கு. ம் அப்படியொரு ராக் ஸ்டடி பண்ணும்போது இருக்க கூடிய ஒரு எனர்ஜி திரிகின் ஆகும். இது பண்ணி பாருங்க. இது தான் உங்களுடைய உடம்புக்கு நீங்க டெய்லி பண்ண முடியாது. இதெல்லாம் என்னப்பா இப்படி பையன் கோலாச்சி பண்ண உயரும் உன் உதவி பண்ணனும்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா உதவி பொண்ணுங்க எல்லாம் பண்ணிட்டு இருக்கேன் அப்டி சொல்றேன்னா நீங்க நினைக்கலாம் நான் தூங்காமல் படிச்சா தான் ஜெயிக்க முடியும் தூங்காம இருக்கணும் இது எதுவுமே பண்ணாம
வெளில மட்டுமே இருக்கணும்னு கிடையாதுங்க நீங்க இன்னும் விஷயம் கிடையாது சோ உடம்புக்கு தேவையான சுத்தி வரதுக்கு தேவையான நியூட்ரிசன் சேவைக்கு தேவையான. நல்ல நல்ல என்ன சொல்றது ஒரு உந்துதல் தேவை இது எல்லாமே வேணும்னா நம்ம இதெல்லாம் பண்ணிதான் ஆகணும். அடுத்து பார்த்தோம்னா சவுண்ட் பாடி சவுண்ட் மைண்ட் ரெண்டுமே முக்கிய சொல்லுவாங்க. சிக்ஸ் மைன்ட் உங்க மைன்ட் க்கு நீங்க என்னலாம் பண்ணனும் இதெல்லாம் பண்ணா அப்டியே டெய்லி லைஃப் சூப்பரா வச்சு நம்ம நினைச்சத அடைய முடியும் சோ ஃபார் மைன்ட் வந்து ரீடிங் புக் ரீடர்
புகாரீ டு குட்நியூஸ் சொல்லுவேன் சோசியல் மீடியா வ நான் வந்து குட் சொல்லவே மாட்டேன் இவன் டு ஒரு சோஷியல் மீடியா நீங்க போறீங்க அந்த சோசியல் மீடியா பேசியும் இல்ல வேற போஸ்ட் நீங்க பாக்கும் போது உங்கள அறியாமலேயே நீங்க பாசிட்டிவ் ஆன நோக்கத்தோட வாழ்க்கை தொடரைங்க. அப்டினா கண்டிப்பா நீங்க. பண்றது இல்ல கரெக்ட் சோசியல் மீடியா கரெக்ட் ஆ யூஸ் பண்றீங்க அப்டின்னு சொல்லுவேன். அதே நேரத்துல சோசியல் மீடியா போனோம்னு இருக்கலாம். ஒரு ஏமாற்றமாவும் ஒரு பொறாமையாகவும் மத்தவங்க கம்பேர் பண்ண கூடிய மாதிரியும் வாழ்க்கைல.
உங்க நாலுஸ் பௌல் பண்ண கூடிய நல்ல அமையுது அப்டினா நீங்க சோசியல் மீடியா ல கரெக்ட் ஆ யூஸ் பண்றது இல்லன்னு அர்த்தம். அதனால அதுக்கு பதில ஒரு புக் பண்ணுங்க ஒரு பிடிஎஃப் பண்ணுங்க ஒரு சின்ன விஷயம் நம்பலாம் நீங்கள் உங்களது பேச்சு 100 பீட் பண்ண சொல்லுங்க நீங்க பண்ண வேண்டியதுலாம் ரொம்ப சிம்பு ஒருவன் பேஜ் டூ பி ரீட் பண்ணும் போது அ கம்ப்ளீட் சங்கமே நல்ல ஆகா நீங்க நல்ல விஷயம் பண்ணி இருக்கோம். அப்படின்ற ஒரு விஷயம் உங்களுக்கு ஆரம்பிக்கும் அதுக்கப்புறம் ஹவ் ஃபார் ஃப்ரீ மார்னிங் நைட் எத்தன பேரு பண்ண முடியும் நினைக்கிறீங்க இவன் ஆம் சேம் அஸ் அண்ட்ஸென்ட் ஏன்னா நான் காலைல எந்திச்சு போனா தான் பாப்பேன் தட் இஸ் கம்ப்ளீட் ஹார்ட் லக் எனக்கு வந்து புரியல
நீங்க தான் இருக்கு. காலையில நைட்டு மட்டும் ஃபோன் கைல இல்லாம ஃபோன் கைல இல்லாம ஃபேமிலியோட பக்கத்துல கூட ஃப்ரெண்ட்ஸ் கூட சோ ரியல் லைஃப் வாழ்ந்து பாருங்களே சோ. அது ரொம்பவே நம்பளுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு ஸ்டடி. ஆன் அமைதியும் சந்தோஷமும் கொடுப்போம். ரூம் இன் யுவர் ஹோம் சோ நல்ல ரூம் வந்து திருப்பி. அப்டின்னு இருக்குறோம். காலேஜ் எதையும் பார்க்காமல் அப்படியே வந்துருவோம். ரூம் க்கு போனா என்னடா இது அப்டின்ற மாதிரி சொல்லுவாங்க மூதேவி போட்டு அமுக்கி சொல்லுவாங்க. அந்த மாதிரி இல்லாம அந்த ரூபக் லீனா நீட்ட கீதா பாக்குறதுக்கு
ரொம்ப அருமையா வச்சுக்கலாம் இல்ல அப்படி வைக்கும் போது நம்மை அறியாமலே அந்த ஊருக்குள் போனோம். வேலை பாக்கணும் இல்ல நம்ம நினைச்சு பெருமையா இருக்கும் உண்மை தானே உங்களுக்கு தோணுதா இல்லையா சொல்றது தப்புன்னு சொல்றீங்களே அர்ஜெண்டின் அமைச்சர் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் அதுக்கு ரீஸன் டூ பாட்காஸ்ட் ஏய் ஃபார் யுவர் மைன்ட் சோ உங்க மைந்தர் இம்ப்ரூவ் பண்றதுக்கு என்கிட்ட பாட்காஸ்ட் ஒரு நல்ல விஷயத்தை சொல்ற பசங்க கிட்ட மியூசிக் கேக்காதீங்க. தவறான விஷயங்களை பரப்புவது எந்த விஷயத்தை கேக்காதீங்க. நம்ம பாட்டுக்கு ல நீங்க தான்
பண்ணிட்டு நினைக்கிறேன். சோ நம்ம பாட்டு கிட்ட கேளுங்க பாட்காஸ்ட் நம்ம வந்து மட்டுமில்ல அவங்களுக்கு மனசந்த கூடிய நல்ல விஷயங்கள் தரக்கூடிய ஆரம்பிங்க. இது ஒரு நல்ல விஷயத்தை நாலு விஷயத்தை கேட்டு அதனால ஆரம்பிக்கும் போதும் இல்ல. அதுனால முடிக்கும் போதும் நிறைய நம்மள அறியாமலே புதுசா சொல்லணும். நீங்கரிடம்க்கெல்லாம் ஒரு லேர்னிங் ல தான் வரும். இதோ புது விஷயம் இல்ல ஒரு புது புது புதுசா எதோ ஒன்னு கத்துக்கும்போது நம்ம மைன்ட் நம்புற பிரஸ் ஆகும் நமக்கும் அந்த வாழ்க்கை எக்ஸ்சைட் போயிட்டு இருக்கோம் ஒரு போர் இல்லாம ரொம்ப எக்ஸைட்டா போகல அதுதான் காரணம். யூ ஆர் கிரேட் ஃபோர் ரொம்ப ரொம்ப
முக்கியங்க. நானும் ரொம்ப ட்ரை பண்ணிட்டு இருக்கேன். பட் ஆனா இதுல வந்து ரொம்ப அருமையான டிப்ஸ். நம்ம என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு நீங்க எதுக்கு பண்றீங்க? எனக்கு இந்த வாழ்க்கை கொடுத்தது ரொம்ப நன்றி. எத்தனையோ பேரு எத்தனை நாட்கள் இவ்வளவு பிரச்சனைகள் ஓட அந்த ஒவ்வொரு நாளும் அடுத்த நாளும் இருக்க முடியுமா முடியாதா தெரியாது சாப்பாடு கிடைக்குமா கிடைக்காதா தெரியாது நமக்கு ஒரு நல்ல வீடு கிடையாது பல பிரச்சனைகளுக்கு இடையில நமக்கு நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கிறார்கள் அப்பா அம்மா குடுத்துருக்காரு நம்ம ஃபேமிலி குடுத்துருக்காங்க நல்ல வீடு குடுத்துருக்காங்க நல்ல ஜாப் இருக்கு நல்லா நிறைய நண்பர்கள் இருந்தாலும் பேச முடியும் நல்ல குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை
இருக்கும் அப்டின்ற மாதிரி இதுல நீங்க பீல் பண்றீங்க நீங்க இருக்கீங்க எதுக்காக எதுக்காக நீங்க உங்கள சந்தோசப்படுறீங்க? நான் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன். ஏன் நீங்க எழுதி அனுப்ப கூடாது. வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் சோ உங்களுடையமா நீங்க அடுத்து ஸ்டாப் மார்னிங். இன் கேஸ் நீங்க. நீங்க ஒரு தெய்வீகம். அதனால ஆரம்பிக்கலாம் இல்ல பையன கடவுள் நம்பிக்கை இல்லை. அப்படின்னு ஓகே. அதனால ஆரம்பிக்கலாம்.
ஃபர்ஸ்ட் டைம் சோ ஒவ்வொரு நாளும் ஒரு நூலின் பண்ணனும். இது ஒரு விஷயத்த புதுசா கத்துக்கணும். புதுசா தெரிஞ்சுக்கணும் புதுசா படிக்கணும் இல்ல. புதுசா எதோ ஒன்னும் புதுசு புதுசா அவ பண்ணும் போது இது முக்கியமா எதுக்குனா நம்ம வாழ்க்கை சுவாரஸ்ய மாத்துங்க இல்லனா இடைவெளி கால போறோம் சங்கம் வர்றோம் சாப்பிடுறோம் தூங்குறான் போறோம் அப்டின்ற மாதிரியான வாழ்க்கையை மட்டும் உருவாக்கிறாங்க. ஏனா அந்த ஒரு உந்துதல் இல்லைனா ஒரு சிறப்பான வாழ்க்கை நல அமைச்சக முடியாதுங்க. அதுக்கப்புறம் வாட்ச் டாக்ஸ் சொல்லுங்க டெக்ஸ்ட் மாதிரிங்களா சோ பாட் காசி தானும் டிஸ்ல விஷயங்களானாலும்மா பேசுங்க அதெல்லாம் இல்ல இங்க தான் இருக்கணும் சோ நல்ல ஒரு டாக்கிக்கும் போது நல்ல ஒரு
மனிதர்கள் பேசுகிற பாசிட்டிவ் விஷயங்களை கேட்கும் போது நம்ம மனசு ரொம்ப ரொம்ப பிரெஷ் ஆவும் எவ்ளோ பிரச்சனை வந்தாலும் தாங்கக்கூடிய சக்தியையும் கொடுக்கும் இந்த சந்தேகமே கிடையாது. சோ பாடி மைண்ட் சொல்லியாச்சு சோ உங்களுடைய வாழ்க்கை நீங்க நினைச்ச வாழ்க்கை அமைச்சுக்குறதுக்கு உங்க பாடி நீங்க என்ன பண்ணலாம் உங்க மைன்ட் சிறப்பு வச்சுக்கணும் என்ன பண்ணலாம் அடுத்த வசூல் உன்னுடைய ஆத்மா உங்க ஆள் மனசு எப்படி ரொம்ப சிறப்பா ரொம்ப ஒரு உறுப்பினா் லீனா வருகிறது அதையும் எடிட் நிறைய டைம் சொல்லுவாங்க மெடிடேட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சொல்லிட்டு ரொம்ப கஷ்டம் தான் ஃபர்ஸ்ட் சில ஆரம்பிக்கிறதுக்கு
கொஞ்ச கொஞ்சமா அழிஞ்சி பாத்திங்கன்னா இருக்கும். இவன் நீங்க வெயிட் பண்ணலாம் கூட கண்ண மூடிக்கிட்டு 15 நிமிஷம் உங்களுக்கான தனியான ரூம்ல உக்காந்து அமைதியை வச்சுப் பாருங்க. மனசு அப்படியே கண்ட்ரோல் பண்ண முடியும். செகண்ட் வந்து வாட் சன் ரைசர்ஸ் அருமையா இருக்கும். காலைல எந்திரிச்சதும் சன்ரைஸ் ஆகும் போது வரக்கூடிய ஒரு நம்பிக்கை என்ன? மனசுல ஒரு இளையராஜா சபை கவுண்ட சன்செட் பாக்கும்போது இருக்கக்கூடிய சந்தோஷம் இதெல்லாம் ஒரு சான்ஸ் கிடையாது தானே அது வந்து ஆரம்பிக்கணும் ரொம்ப பாசிட்டிவ்னோட ஸ்பேர் டைம் அவுட் சைடு நேச்சர் ரொம்ப முக்கியம் உள்ளே உள்ள வீட்டுக்குள்ளே இருந்துகிட்டு டிவி ஸ்க்ரீன் பார்த்து ஆகா போறது கிடையாது
மரங்கள பாருங்க குடுக்கல பாருங்க. அவங்களுக்கு அனிமல்ஸ் பூச்சிகள் எல்லாத்தையும் பாருங்க பாத்துட்டு நீங்க. பட் ஸ்டில் அது எல்லாமே நமக்கு நல்ல ஒரு ஃபீல் கொடுக்குங்க. எக்ஸ்பெக்ட் பண்ண முடியாது. ஆனா எனக்கு பாசிட்டிவ் குடுத்துட்டு இருக்கு. மட்டும் கிடையாது. டெல்லி வாழ்க்கையை நான் கண்டிப்பா நீங்க இந்த மாதிரி வச்சு பாருங்க எவ்ளோ அருமையா இருக்குன்றது நீங்க புரிஞ்சுக்கசே நார்த் ஸ்டேஷன் சம் டைம் ஸ்டேஷன். உங்க வீட்ல உங்கள சுத்தி
இருக்குங்க. எதோ ஒரு விஷயத்த சொல்லும்போது உங்களுக்கு சொல்ல முடியாது. எல்லாத்துக்கும் ஓகே ஓகே சொல்லிட்டு கடைசியில கஷ்டப்படுவாங்க சோ உங்களால முடியல அப்டின்னா தைரியம்னு சொல்லுங்க எந்த இடம் இருந்தாலும் சரி இல்ல அதுக்கான டைம் கேளுங்க ரெண்டு விஷயங்கள் பண்ண முடியும் சோ நோ சொல்லாம இருக்கிறதும் ஒருவிதமான ஒரு போதை தான் அந்த போதை நம்மளே அடிச்சிடுவோம் அதுனால அப்படி சொல்லாதீங்க எதாவது ஒன்னு கேக்கறாங்க வேலைய பண்ண முடியும்னு உங்களுக்குப் புரியும் கேட்கும் போது அவங்க ஹெல்ப் பண்றேன் சொல்லிட்டு கடைசியில உங்க வேலையை முடிக்க முடியாம கஷ்டப்படறது ஏன் அப்டின்ற கேள்வியும்ஸ் ஷோ சம்
டைம். நீங்க உங்க பழைய மிஸ் பண்ணி இருக்கலாம். யாருக்கு மெசேஜ் பண்ணி இருக்கலாம். உங்ககிட்ட ஒரு சின்ன சின்ஹா யூ எப்படி இருக்கீங்க அப்டின்னு கேக்கலாம் கேட்கும் போது ஒரு நல்ல ஒரு சந்தோஷங்கள் கிடைக்கும். உங்களுக்கும் ஒரு நினைவுகள் நல்ல மெமரிஸ் திருப்பி பாக்குற மாதிரியான அனுபவங்கள் கிடைக்கும். ரொம்ப ரொம்ப உண்மையிலேயே நான் ரீசண்ட் எக்ஸ்பீரியன்ஸ் பண்ண ஒரு பீலிங் நான் சொல்லுவேன். ஏன் அப்டி சொல்றேன்னா ஒரு காரணம். நான் ஒரு செடி வளர்க்கும் போது நம்ம நெறைய ஒரு பாசம் நம்மை அறியாமலேயே நம்மகிட்ட ஒரு பாசிட்டிவ் தான் வருது சோ.
நான் கேப்பேன் அதிகமா? அதுல ஒரு பாட்காஸ்ட் போயிருப்பாங்க ஒன்னுமே இல்ல அவங்க பேசுற ஒரே ஒரு டாபிக் தான் சோ உங்க வீட்ல நீங்க. பாசிட்டிவ் ஹெல்த் வந்து இது வந்து ஸ்டடீஸ் மூலம் ரூ பண்ணப் பட்ட உண்மை. அதே அந்த உண்மையை நான் உணர்ந்தேன். பாக்கும்போது இது ஒரு மைண்ட்ல ஒரு நல்ல ஒரு மாற்றம் ஏற்படத்தான் செய்தது. மாற்றம் ஏற்படுவது ஏற்றம் ஏற்படுவது ஏன்? நிறைய வீட்ல பெற்று வழக்காக நினைக்கிறீங்க. ஏன் கடன் வைக்கிறாங்க நினைக்கிறேன் ஏன் அவங்களால அவ்ளோ கஷ்டத்த கஷ்டப்பட்டு அந்த அந்த கார்டனில் இருந்து எடுத்து காய்கறி எடுத்து வச்சு சாப்பிட முடியுமா? ₹10 கொடுத்தாக வேண்டும் வாங்க
முடியாதா? நல்லா யோசிச்சு பாருங்க ஏன் வழக்கானது எல்லாமே மறைந்து நின்றான் அதான் நம்ம அறியாமலே நம்ம 11 பிளாண்ட்ஸ் வைக்கிறோம். இலக்கான குறிப்பிட்ட உழைக்கிறோம் குழந்தைகளுடன் நம்ம மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப சுத்தமடையும். ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு பாசிட்டிவ் தாட் சோடா பாசிட்டிவ் அவுட் கூட கண்டின்யூ பண்ணுங்க. அதனால தான். உங்க சோ இந்த நாட்டுல நான் இருக்கு நாட்டுல பாத்திங்கன்னா நாங்க யாரும் பார்த்தேன் ஹாவ் யு ஹூ இஸ் அப்டின்னு கேப்பாங்க நாங்க கேப்போம் அது ரொம்பவே அருமை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு
ஸ்டேஜ்க்கு பாக்கும்போது மூஞ்ச திருப்பி விட்டு போறீங்களா? அது எந்த விதத்தில் நியாயங்க அது கரெக்ட் கிடையாது அதனால எப்பவுமே ஒரு நல்ல ஒரு. டூ சம்திங் தட் மேக் யு லவ் சோ டெல்லி. நைட் வரைக்கும் இருந்துட்டு திருப்பி நைட். சோ நல்ல காமெடியான விஷயங்கள் நினைச்சு பாக்கலாம் இல்ல காமெடி பாக்கலாம் இல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்து ரிச்சர்ட் பண்ணலாம். இதெல்லாமே ஓகே தான அதெல்லாம் பண்ணும்போது அந்த மனசு இருக்கே மனசு உடம்புக்கு உடம்பு இது ரெண்டுமே நம்ம சொல்றத கேக்க ஆரம்பிக்கும்.
அப்ப நம்ம சொல்றத கேக்க ஆரம்பிக்குதுன்னா கடைசில நம்ம என்ன நினைக்கிறோமோ அதை நடத்தியும் காமிக்கும் சோ இது எல்லாமே உங்களுக்கு இருக்கிறேன். எல்லாமே நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். நான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன். எனக்கு என்ன நடக்குது கண்டிப்பா நீங்களும் ட்ரை பண்ணிட்டுங்கள் நடக்கலையா இல்ல போகட்டும் நீங்கள் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் இருந்திருந்தால் உங்களுக்கு சோ. அல்மோஸ்ட் நம்ம எப்டி சொல்றது எனக்கு வந்துட்டோசோ அடுத்த வாரம் ஒரு சூப்பரான உங்கள வந்து சந்திக்கிறேன் அதுவரைக்கும்.
நீங்க. இது உங்களோட நம்பிக்கை. நோ உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள் நண்பா நண்பி மறந்துராதீங்க முழுக்க முழுக்க நோ மனி நோ ஹனி அப்டின்ற. கமலுக்கு ஃப்ரீயா என்னோட ஓன் டைம் ஸ்பென்ட் பண்ணி எந்த ஒரு சில விட கூடாது என்ற காரணத்திற்காக தொடர்ந்து போராடி இந்த பாட்காஸ்ட் வாரம் வாரம் ரிலீஸ் பண்ணிட்டு இருக்கேன். அத நீங்க சக்ஸஸ் பண்றது உங்களோட
கைல தான் இருக்கு. உண்மையான திறமையா இருக்கும்னு நினைச்சு திறமையா உங்களுக்கு தேவையான கருத்துகளைனா குடுக்குற உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை இந்த ஒரு எபிசோட் இன்னொரு பாட்காஸ்ட் ஏற்படுத்தினார்ப்லி ஜீ சப்போர்ட் பண்ணுங்க பாஸ் மூலம் ஸ்கோரை சொல்ல பண்ணுங்கனு நீங்க ஃபர்ஸ்ட் டைம். உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெல்கம். நம்ம ஃபேமிலி ல. அது மட்டும் நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய. அப்டின்னா உங்களுடைய வாழ்க்கை
சிறப்பா சந்தோஷமா? நம்பிக்கைல உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தெரிவிக்கிறேன். நீங்க ஆப்பில். இங்க வந்திருக்கேன். எல்லாம் சரியாக இதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும். வாழ்க்கையில் சந்தோசமா செம்மையா சூப்பரா அமைவதற்கு வாழ்த்துக்கள் டேக் ஏ பை. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ.
நீக்கி. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...