Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you 🔥🔥🔥🔥உங்கள் மதிப்பு தெரியுமா|Kutty Story: Know your value|Tamil Self Help Motivational Life RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
உங்களோட வேல்யூ என்ன அப்படின்னு ஒருத்தவங்க கிட்ட கேக்கறாங்க. அப்டினா நீங்க என்ன சொல்லுவீங்க? சோ ஒவ்வொருத்தரோட வேல்யூ நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படின்னு இருந்த. பொறுத்து. இருக்கலாம். ஆனா நிறைய நேரங்கள்ல நம்ம மத்தவங்க என்ன நினைக்கிறாங்க. நம்மள அவங்க வேல்யூ பண்றாங்களா? நமக்கு ரெஸ்பெக்ட் கொடுக்குறாங்களா? நம்மல உயர்வா நினைக்கிறாங்களா? அப்படின்ற எண்ணங்கள் தான் நம்ம மனச சூழ்ந்துட்டே இருக்கு. எனக்கான வேல்யூ இது தான் அப்படினு உங்களால சொல்ல முடியுமா?
அத எப்டி பண்றது எல்லா இடங்களையுமே நீங்க உங்கள பத்தின உயர்வான எண்ணங்களும் உயர்வான மதிப்புமிகுந்த அந்த ஆட்கள் தான் உங்கள எப்பவுமே உயர்வான இடத்துக்கு கொண்டு செல்லும் அப்படி இருக்கும் பொழுது. நம்மளுடைய வேல்யூ வ மத்தவங்க மனசுல பதிக்கிறது. எந்த விதத்துல நியாயம். அப்ப நம்ம வேல்யூ தான் என்ன அதை எப்படி பண்றது அதற்கான ஒரு அழகான குட்டி ஸ்டோரி தான் இந்த பிசோள நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க.
தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட. நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே. நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி
இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் சோ யூ ஆர் மை சூப்பர் சூப்பர் சூப்பர் ஃபேவொரிட் அப்டின்னு சொல்லலாம் நண்பா நண்பி உங்க வாழ்க்கைல என்னலாம் நடந்துகிட்டு இருக்கு இப்படி போயிட்டு இருக்கு கண்டிப்பா சந்தோஷமான வாழ்க்கையை நீங்களே பண்ணிட்டு இருக்கீங்க அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள எப்பயுமே இருந்துகிட்டு இருக்கு இல்ல நண்பா கொஞ்சம் கஷ்டமா தான் போயிட்டு இருக்கு அப்டின்னு சோகமா இருக்க கூடிய நண்பர்களுக்கும் ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன் எல்லாமே சரியாகும். எதுவும் சரியாகும். இதுவும் கடந்து போகும். அப்டின்ற தாட் பிராசஸ் ஓட நம்ம
வாழ்க்கையே பாக்க ஆரம்பிக்கணும் நம்ம. இந்த அளவுக்கு நிறைய எப்பிசோட் பண்ணி ரொம்ப தூரம் ஓடிக்கிட்டு இருக்கோம். அப்டினா அதற்கு முக்கியமான காரணம் நீங்கதான். சோ உங்களுடைய மதிப்பு என்னுடைய மதிப்பும் கூட சோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதுக்கு முக்கியமான காரணம் நீங்க மட்டும் தான் சோ உங்களுடைய சப்போர்ட்டை நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபோர் எலிஸன் பண்ணாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க. அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் பாட்காஸ்ட் நீங்க லிசன் பண்றீங்க அப்டினா உங்களோட ஃபைடிங்க்
தொடர்ந்து குடுத்துட்டு இருங்க ஏன்னா அது மட்டும் தான் நம்ம நிறையக் அடைய செய்யும். இதுனால எனக்கு என்ன கிடைக்குது அப்டினு உங்களுக்கு தோணுனா நிறைய பணம் சம்பாதிக்கயோ அப்படினு யோசிக்காதீங்க. முழுக்க முழுக்க இது கம்ப்ளீட்டா ஃப்ரீயா. எந்த ஒரு மாதிரி பெனிபிட்ம் இல்லாம ரன் பண்ணிட்டு இருக்கேன். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா என்னுடைய கனவும் அதுதான் சோ நம்மளுக்கு ஆனா வாழ்க்கையை கடவுள் கொடுத்திருக்கிறார். என்னுடைய ரக்ஷண வேற ஆனா இன்றைய பேஷன் நிறைய மனிதர்கள்கிட்ட நான் பேசணும், என்னுடைய பேச்சுனால அவங்க வாழ்க்கையில ஒரு மாற்றத்த சிந்த மாற்றத்தை ஏற்படுத்தும்
இந்த ஒரு சின்ன ஆசை தான் எனக்குள்ள இருக்கு சோ நல்ல ஸ்பீக்கர் வளரணும் அப்டின்றது தான் அதற்கான முயற்சியும். அதற்கான ஒரு வேட்கையும் தான் இந்த ஒரு பாட்காஸ்ட். இத தவிர நான் ஒரு ஸ்பீக்கரும் கூட. இந்த வெப்சைட் ல போனீங்கன்னா என்ன பத்தி நிறைய தெரிஞ்சுக்கலாம். சோ நிறைய டெக்னிக்கல் ஸ்பீகிங் குடுத்துட்டு நெறைய காலேஜ்ல ஸ்பீக் பண்ணிட்டு இருக்கேன். இங்க லோக்கல் கம்யூனிட்டி ல இல்லங்களே பண்ணிட்டு இருக்கேன். உங்களோட நீங்க கொடுக்கலாம் உங்க காலேஜ். சைபர் செக்யூரிட்டி டெக்னிகல்
டைரக்ஷன் வேணுனாலும் மறக்காம காண்டேக் பண்ணுங்க ஆல்ரைட் அது மட்டும் இல்லாம ஸ்கோர். சோ நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த இருக்கு நீங்க அதுல ஜாயின் பண்ணிக்கலாம். இன்னும் போக போக நிறைய அப்டேட்ஸ் உங்களுக்கு அதுல கொடுப்பதற்கான காத்துகிட்டு இருக்கேன். நிறைய நண்பர்கள் சேர்ந்து பின்னாடி ஆல்ரைட் ரொம்ப நேரமாயிடுச்சு. ஆனா உங்ககிட்ட பேசவும் டைம் போகமாட்டேங்குது. அதனால தான் இப்படியே போய்டுது ஆல்ரைட் நம்ம 11 அஞ்சா எபிசோடுக்கு அப்புறம் ஒரு திருப்பிவருக்கு தி ஸ்டோரி சோ
கொண்டு வந்து இருக்கேன் ஏன் அப்டினா நிறைய குழந்தைகள் முக்கியமா என்னோட குழந்தை கூட சோ குட்டி ஸ்டோரி கேக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்டின்னு ஃபீட் பேக் கொடுத்தவனே. ஓகே நம்ம ஏன் அத விட்டுட்டோம் நம்ம தொடர்ந்து கொடுக்கலாமே அப்படி ஒரு ஆசை தான் இன்னைக்கு என்ன பாக்க போறோம் அப்டின்னா ஒரு குட்டி ஸ்டோரி அந்த குட்டி ஸ்டோரி என்ன பண்ண போகுது என்ன உங்களுக்கு தற்போது அப்டின்றது குட்டி ஸ்டோரி என்ன உங்களுக்கு நீங்களே கத்துக்கப் போறீங்க பாக்கலாமா சோ ஒருத்தரு ஒரு ஊருல இருக்காரு எல்லா கதையுமே ஒருவர் ஒரு ஊர்ல ஒரு கிராமத்துல ஒரு ஊர்ல இருக்கிற
அப்படின்னு ஆரம்பிக்கும் சோ நம்மளுடைய ஹீரோவும் இந்த கதையில ஒரு ஊர்ல வாழ்ந்துட்டு இருந்தாரு சோ அவரு ரொம்ப நாளா ஒரு டவுட்டு மனசுல. எனக்கு தெரிஞ்சியே ஆகணும். இப்படியாவது என்னுடைய மதிப்பு என்ன அப்படின்னு தெரிஞ்சு ஆகணும். நம்மள மாதிரி எனக்கு என்ன மதிப்பு இருக்கு அப்டின்னு நம்ம அவங்க கேக்குறது இல்ல. அதே மாதிரி சோ இன்னும் மதிப்பு என்ன அப்டின்னு தெரிஞ்சுக்கணும்னு அவருக்கு ஆசை இருக்கு ஓகே அத யாருகிட்ட கேக்குறது அப்டினுச்சா ஒவ்வொரு திட்ட கேட்கும்போது ஒவ்வொரு மாதிரி சொல்லிருக்காங்க ஆனா யாரையும் நம்ப மாட்டேன் நான்
கடவுள் கிட்ட போய் கேக்க போறேன் கடவுள் எனக்கு என்ன தர்றாரு எப்படி சொல்றாரு அத பொறுத்து என்னுடைய மதிப்பு நா தெரிஞ்சுக்க அப்டின்ற மாதிரி அவரு அவர புரிஞ்சுக்கறாரு ஓகே சொல்லிட்டு கடவுளை நோக்கி ஒரு கடுமையான தவம் இருக்கிறார். கடவுளே என் முன்னாடி தோணுது என் முன்னாடி தோன்றியது அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல வருடங்கள் வந்து அவரு ஒரு விரதமும் ஒரு ஃபாஸ்ட்யும் தவமும் இருக்கிறாரு. சோ கடைசில கடவுள் அவர் முன்னாடி தோன்றாரு.
மனிதனே நான் தான் உன் கடவுள் உன்னுடைய பிரச்சனை தான் என்ன? ஏன் என்னையவே வந்து தொடர்ந்து தேடிக்கிட்டு இருக்கு அப்டின்னு கேக்குறாரு. சோ உடனே அவருக்கு சந்தோஷம் அப்பாடி கடவுள் பாத்தியாச்சு கடவுளே மிகப்பெரிய நன்றி என் முன்னாடி தோணுது க்கு சோ எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு அத நீங்க சொன்ன பின்னாடி நீங்க பாட்டுக்கு போயிடலாம் அப்டினு சொல்றாரு சரி கேளுப்பா என்ன என்னலாம் ஒன்னும் பிரச்சன அப்டின்னு கடவுள் கேக்குறாரு அதுக்கு நம்ம ஹீரோ மனிதன் சொல்றாரு. என்னுடைய வாழ்க்கையில என்னுடைய
வாழ்க்கையோட மதிப்பு தான் என்ன? எனக்கு என்ன மதிப்பு இருக்கும்? நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். நான் எதுக்கு இருக்கேன்? எனக்கு எந்த மதிப்பும் இல்லாத மாதிரி தோணுது அப்டின்ற மாதிரி அவரு கேள்வி கேட்கிறாரு. கடவுள் நல்லா சிரிச்சிட்டு. ஓ அதுதான் உன்னோட கேள்வியா ஓகே அப்போ கடவுள் என்ன பண்றாரு ஒரு சேகா ப்பு கல்லு பக்கத்துக்கு நல்லா பல பல பல பல தக தக தகன்னு மின்னும் அந்த கள்ள கொடுத்துட்டு போயி இதோட மதிப்பு தெரிஞ்சிட்டு வா அப்டின்னு சொல்லிட்டு அவகிட்ட சொல்றாரு.
ஆனா ஒரே ஒரு கண்டிஷன் தான் இத யாருகிட்டயும் நீ விக்கவே கூடாது மத்தபடி இந்த கள்ள போயிட்டு யாருட்டனாலும் இதன் மதிப்பு என்னன்னு கேட்டுட்டு வா அப்டின்னு அனுப்பி வைக்கிறார் உடனே அவன் என்ன பண்றான் அந்த கல்ல எடுத்துக்கிட்டு ஒரு ஆரஞ்சு பழ. கடைல போய் அங்க இருக்க கூடிய வியாபாரித்த காண்பிக்கிறாரு. உடனே அந்த வியாபாரி சின்னப்பா என்ன வேணும் கேக்குறாரு ஐயா அந்த கள்ள. பாருங்க இந்த கல்ல பாத்துட்டு
இதுல மதிப்பெண் மட்டும் சொல்லுங்களே அப்டி சொல்றாரு ஆஹா. அப்டினு சொல்லிட்டு அந்த ஆரஞ்சு பழ கடைக்கார என்ன சொல்றாருன்னா அந்த க ளுக்கு பதி ல ஒரு டஜன் ஆரஞ்சு பழம் நான் கொடுக்கிறேன் நீ இந்த கள்ள குடுக்கிறியா அவனுக்கு இருக்காரு. அய்யய்யோ. இதோட மதிப்பு என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். நீங்க அது ஈக்வலாம் ஒரு ஊரு ஆரஞ்சு குறிஞ்சி அதுவே சந்தோஷம் அப்படின்னு சொல்லிட்டு அடுத்து நகர்றாரு. அப்படியே மூவ் ஆயிட்டு அடுத்து ஒரு உருளைக் கிழங்கு வியாபாரிகிட்ட போய் கேக்குறாரு.
அதுக்கு அவர் சொல்றாரு நான் வேணா உனக்கு ஒரு மூட்டை உருளைக்கிழங்கு திறந்த கள்ள கொடுத்துயா அப்படின்னு சாது உரியமா கேக்குறாரு அதுக்கு அவர் சொல்றாரு ஐயோ நா வைக்க முடியாதுங்க வைக்கிறதுக்காக நான் வரல ஆனா அதோட மதிப்பு இருக்கு ஆனா வந்தேன் அப்படின்னு சொல்றாரு அதுக்கு அப்புறம் இவங்கல்லாம் சொல்றது. நம்மயே நகைக்கடைக்கு போக கூடாது சொல்லிட்டு நகை கடையில போய்ட்டு அவர் காமிக்குறாரு ஐயா இத வச்சிட்டு இத வந்து நீங்க எவ்ளோ மதிப்பு மட்டும் சொல்லுங்களே அப்டின்னு கேக்குறாரு உன்னை
அவருக்கு பயங்கர ஆசை ஆஹா நம்ம. இத எப்படியாவது வாங்கினும் அப்டினு சொல்லிட்டு 50,000 பொற்காசுகள் அவருக்கு தருவதா சொல்றாரு. ஆனா அவரு இது தவிக்கிறதுக்காக வல்ல திருமதி இப்ப தான் தெரிஞ்சிக்கு ஆசைப்படுறேன் அப்டினு சொல்லிட்டு அவரு இருந்து தப்பிச்சு ஓடி போய் ஒரு ஆபரணம் அது பெரிய ரொம்ப காஸ்ட்லியான ஆபரணங்கள் பண்ண கூடிய ஒரு பொருட்கள் இருக்க போயிட்டு ஒரு திரும்பி போறாரே அவருட்ட போயி இந்த மாதிரி இப்ப. தெரியப்படுத்த ஏன்னா அவங்க அந்த
சோ சொல்லுவாங்க. இது எல்லாமே இல்ல. இது என்ன? உனே அந்த கடைல வாங்கி அப்படியே பாத்து பாத்துட்டு தேச்சு பாத்து கடைசில கேக்குறாரு எப்பா இந்த மாணிக்க உனக்கு யாருப்பா குடுத்தது எங்கப்பா உனக்கு கிடைச்சது இது எப்படி உனக்கு கிடைச்சது அப்டின்ற மாதிரி கேக்குறாரு இது கள்ளுக்கான விளைய இந்த உலகத்துல யாராலும் தர முடியாது ஏன்னா ஒட்டுமொத்த உலகத்தையும் வித்தா கூட இந்த கல்லோட விலை மதிப்புக்கு ஈக்குவலா வரவே முடியாதுப்பா அப்டினு
சொல்றாரு மியூசிக் பொம்மை போல பண்ணிட்டாரு. என்னடா அது ஆரஞ்சு பழக்காரன் ஒரு கூட தனியா 1,00,000 கிடக்காரு அவன் 13 அப்டியே ஒவ்வொரு தட்டியா போகும்போது ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேசுறாங்களே ரொம்ப குழப்பமா இருக்கே சரி ஓகே நம்ம கடவுள் கிட்டயே போயிலாம் அப்டின்னு சொல்லிட்டு கடவுள் நோக்கி திருப்பி போறாரு ஐயா கடவுளே திருப்பி வாங்க அப்டின்னு சொல்றாரு. கடவுள் கேக்குறாரு.
கடந்த மாறிதான் போன இவன் இப்படி சொல்றான். அவன் அப்டி சொல்றான் இப்படி சொல்றாங்க. ஒருத்தனும் ஒரு மாதிரி சுவிசுறாங்க கடவுளே என்ன நடக்குது அப்படின்னு சொல்றாரு. அதுக்கு கடவுள் சொல்றாரு பார்த்தேன் அப்பா ஒரேகளுக்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மதிப்பு கொடுக்கிறாங்க ஆனா அந்த கடைசியா கல்லோட மதிப்பு உண்மையான மதிப்பு யாருக்கு புரியுது சொன்னவர் யாரு ஒரே ஒருத்தவே அந்த ஆபரணம் செக் பண்றாரு அதே போல தான் உன்னோட ஓ மதிப்ப.
ஒவ்வொருத்தரும் அத குறைவா மதிப்பிட நிறைய வாய்ப்பு இருக்கு. அதுக்கெல்லாம் கவலைப்படவே கூடாது. உன்னோட உண்மையான மதிப்ப யாரு அறிகிறார்களோ தெரியுறாங்களோ அவங்க கிட்ட நீ இருக்கணும். அவங்கள சுத்தி என்ன ஒரு பாசிட்டிவான மனநிலையில நீ இருக்கும் பொழுது உன்னோட மதிப்பு அவங்க தெரிஞ்சுக்குவாங்க. அது மட்டும் இல்லாம உன்னோட மதிப்பும் பல மடங்கு உயரும். அதனால எப்பயுமே மனம் தளராமல் நல்ல மனிதர்கள்கிட்ட உன்னோட மதிப்பை அறிந்து. உன் கூட தொடர்புவர்கள் தொடர்ந்து
வாழக்கூடியவர்கள். கிட்ட நல்ல வாழ்க்கையவால் அப்படின்னு சொல்லிட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு அவர கேக்குறாரு வேற ஏதாது கேள்வி இருக்கானு அதற்கு அவர் சொல்ற அய்யா எனக்கு புரிஞ்சதுயா அப்டி சொல்லிட்டு கால்ல விடுகிறார். கடவுள் மறையறாரு உங்களுக்கு இந்த கதையில் அது என்ன புரியுது எனக்கு என்ன ரொம்ப புரிஞ்சுனா நம்ம நிறைய இடங்கள்ல மத்தவங்ககிட்ட மதிப்பு தேடுவோம் நம்மள மதிக்க மாட்டானா மதிக்க மாட்டான்னு சல்லித் தனமான சின்னத்தனமான மனிதர்கள்கிட்ட நம்ம தேட கூடாதுங்க சோ நம்மளோட மதிப்பு தெரிஞ்சு நம்ம நல்ல விஷயம் போய்மே.
நம்ம கீழ தள்ள மாட்டாங்க. நம்ம மதிப்பைப் பின் உயர்வா இன்னும்வாங்க முக்கியமா நம்மள சுத்தி இருக்கவங்க ரொம்ப பாசிட்டிவான மனநிலையும் நம்மல மதிக்கக் கூடியவர்கள்யும் நம்ம மதிப்ப தெரிஞ்சவர்கள் கிட்டயும் தொடரும் போது வாழ்க்கை சந்தோஷமா இருக்கும் அது மட்டும் இல்லாம நம்மை மதிப்பை நம் மதிப்பை அறிந்தவர்கள் அல்ல. முதல் நபர் யார் அப்படின்னு கேட்டீங்கன்னா அது நீங்க தான் நான் தான் நம்ம மதிப்பு என்னன்றது நமக்கு நல்லாவே தெரியும் சோ அது தவிர நம்ம ல நல்ல மதிச்சு நம்ம மதிப்ப தெரிஞ்சவங்க நம்ம வாழ்க்கைல எப்பயுமே தொடருவாங்க.
அதுனால இவை அப்டி பேசிட்டான். அவன் அப்டி பேசிட்டான். ஆபீஸ்ல எனக்கு கிடைச்சது கிடைக்கல. அவன் இந்த மாதிரி பொறுப்பு கூற சொல்லிட்டா இல்லைன்னு பக்கத்து வீட்டுக்கார எப்படி பேசிட்டேன். என் நண்பன் அப்டி பேசிட்டான் அப்படின்னு முழுக்க முழுக்க அடுத்தவர்கள் கையில் நம் மதிப்பை கொடுத்துவிட்டு மதிப்பை இழப்பது போல் வாழ்க்கையை பார்ப்பது மிகப் பெரிய தப்பு அப்படின்றது நம்ம மனசுல புரிஞ்சுக்கணும் உங்கள் மதிப்பு உங்க கிட்டயும் உங்கள நேசிக்கிற உங்க மதிப்ப புரிஞ்சுக்கிட்டேன்தாங்க இருக்கு அப்டின்றது எவ்வளவு அழகான ஒரு குட்டி ஸ்டோரி மூலமா நம்ம தெரிஞ்சுட்டு இருக்கோம் கண்டிப்பா தானே சோ உங்க மதிப்பெண் எனக்கு தெரியும்ங்க ஏன்னா உங்க மதிப்பு
எல்லாமே விலை உயர்ந்தது. விலை மதிக்கத் தக்கது வில்லை இல்லாத ஒரு மிகப்பெரிய ஒரு பிரீஸ் தான நீங்க எல்லாருமே ஏன்னா ஒவ்வொருத்தரும் இந்த வாழ்க்கை வாழ்ந்தோம். போனோம் நமக்கு எதுக்கு இதெல்லாம் அப்படின்ற மாதிரி எண்ணங்கள் ஓட நிறைய மனிதர்கள் இருப்பாங்க. அந்த கூட்டத்துக்கு நடுவுல நம்ம வாழ்க்கைல ஏதாவது சாதிக்கணும் நம்ம வாழ்க்கையை மாற்றியமைக்கவும் நம்ம வாழ்க்கை நமக்கு புடிச்ச மாதிரி வாழணும் அப்படின்னு நினைச்சு ஒரு பாட்காஸ்ட் ஒரு செல்கள் பாட்காஸ்ட் கேக்கணும் அப்படின்ற எண்ணம் வந்த பையே உங்களுடைய மதிப்பு.
ஸீரோ இருந்து 100 ஏறிடுச்சு. அப்டின்னு சொல்லுவாங்க சோ அது ரொம்ப ரொம்ப சந்தோசம். ம விலை மதிக்க முடியாத மணிமுத்து க்கு நீங்க எல்லாரும் உங்களுடைய வாழ்க்கை சிறந்த சூப்பரா செம்மையா செம்மையா இருக்கும் அதுல சந்தேகமே கிடையாது வாழ்க்கைய என்ஜாய் பண்ணுங்க நண்பா நண்பி இந்த கதை எப்படி இருந்தது அது மட்டும் இல்லாம அடுத்த எபிசோட்ல என்ன பேசலாம் அப்டின்ற டாப்க் கும் உங்களுக்கு தோணுது இல்ல ஏன் கூட நீங்க பேசணும் அப்டினாலும் அர்ஜுனனும் அந்த ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல எனக்கு உங்கள பீட் பைக்குகளை தாட்ஸ் எல்லாத்தையும் நீங்க நம்பலாம் அது மட்டும் வாட்ஸ்அப் செயலி. இந்த ஸ்பெஷல் ஆ இருக்கு நீங்க
ஜான் பண்ணிக்கலாம். அது லைவ் அப்டேட் உங்களுக்கு எப்படி குடுத்துகிட்டே இருப்பேன். சோ நெக்ஸ்ட் நம்ம அடுத்த ஒரு செகண்ட்ல இப்படி சொல்ல உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க எந்த. அது மட்டும் இல்லாம நீங்க. அது நமக்கு. ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். சோ அடுத்த ஒரு வாரத்துல உங்கள வந்து சந்திக்கிறேன். அதுவரைக்கும் இருந்து வருகிறது. ஆர்ஜே.
மூணு தமிழ் செல்ஃப் ஹெல்ப் மோட்டிவேஷன், இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை நாங்க பேசிட்டு இருக்கேன் மன்னா. உங்கள் வாழ்க்கை ரொம்ப சிறப்பா செம்மையா? சூப்பரா கண்டிப்பா. டேக் கேர் பை. மியூசிக். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என்.
குரல் உடன். தோன்றுவ நீங்க. கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட. நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால். மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...