Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you ❤️🔥❤️🔥தன்னை அறிந்தால்|Kutty Story:Self Appraisal Motivation|Tamil Self Help Life RJ Mano Tamil Self Help motivational Tamil Slef Help Motivational Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மளோட ஒவ்வொருத்தரோட ஆசையும் எப்பவுமே நம்ம வாழ்க்கைல சந்தோசமா இருக்கணும். நெறைய இம்ப்ரூவ் ஆகி சக்ஸஸ் ஃபுல் ஆ இருக்கணும். ரொம்ப நிம்மதியான வாழ்க்கை. நம்ம கூடவே வரணும். எல்லாமே சிறப்பா இருக்கணும். கவலைகளை இல்லாம ரொம்ப சூப்பரா போகணும் அப்டின்ற மாதிரி எண்ணங்கள் தான் இருக்கும். அது எல்லாமே தொடர்ந்து நமளுக்கு கிடைக்குமா கிடைக்காதா? அப்படின்ற ஒரு கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் அது நிலைக்கச் செய்வது எப்படி?
எப்படி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. இவ்வளவு சந்தோஷங்கள் இருந்தாலும் நிறைய நேரங்கள்ல நம்மளோட மனசு நம்ம ல ஒரு சின்ன கவலைய மனசுல போட்டுக்கிட்டு இருக்கும். அப்போலா என்ன பண்றதுன்னே தெரியாது எல்லாமே என்கிட்டே இருக்கு. ஆனா ஒரு கவலை என்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எல்லாமே சந்தோஷமா இருக்கு ஆனா. எதுவும் கரெக்ட் ஆ இல்லாத மாதிரி தோணுது அப்டின்ற மாதிரி நிறைய எண்ணங்கள் வரும். இல்ல அப்போ எப்புடி நான் சந்தோஷமா இருக்கிறது.
நான் ரொம்ப ஹாப்பியா. எந்த பிரச்சனை இல்லாம எப்படி இந்த வாழ்க்கையை வாழ்வது அப்படின்ற ஒரு கேள்விய நமக்கு இருக்குற மாதிரியே நமக்கு நான் சொல்லப்போற குட்டி ஸ்டோரி ல வரக்கூடிய நண்பரும் போயிட்டு ஒரு பெரிய ஓட்டை கேக்குறாரு. என்னவோ அவர் சொல்லி இருப்பாரு. என்ன சொல்லி சொல்லி இருப்பாரு அதான் நம்ம இந்த பிசல்ம் தொடர்ந்து கேக்க போறோம். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் எல்லாரும் எப்படி இருக்கீங்க. ஒரு அழகான நேரத்துல உங்கள திருப்பியும் சந்திக்கிறது
ரொம்பவே சந்தோஷம் ரொம்ப ரொம்ப ரொம்ப கொஞ்சம். நானும் லாஸ்ட் டியூஸ்டே இருந்து உங்களுக்கு ஒரு பாட்காஸ்ட் பண்ணனும். கண்டிப்பா சீக்கிரம் வந்து நம்ம ரிலீஸ் பண்ணிடனும் அப்டின்னு தொடர்ந்து போராடிகிட்டு இருக்கேன் பட் என்ன அப்படினா நிறைய கமிட்மென்ட்ஸ் வேலைகள் எல்லாமே இருக்கு எதுவா இருந்தாலும் இத பண்ணும் போது மட்டும் தான் மனசு நிறைவு வருதுனா பாத்துக்கோங்களேன் உங்க கூட பேசுறது உங்க கூட்ட உங்க உங்க உங்க கிட்ட எதோ ஒரு விஷயத்த நான் ஷேர் பண்ணிக்கும் போதும் இருக்கக்கூடிய சந்தோஷம் எப்பவுமே சிறப்பு அப்டிதான் சொல்லலாம் சோ குடும்பம் ஒரு பக்கம் இருந்தாலும் சரி வேலைகள் ஒரு பக்கம்
இருந்தாலும் சரி நண்பன் உங்க கதைகளை எடுத்து சொல்வதும் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்வதும் உங்களுடைய சந்தோசத்த என்னோட சந்தோசமா பாக்குறது. எப்பவுமே ஒரு சந்தோசம் தான். சோ உங்க கிட்ட என்ன சொல்லணும்னு ஆசைப்படுறேன். இப்ப ரீசண்டா நம்ம அடுத்த ரெண்டு காலேஜ் வந்து. என்ன பண்றாங்க உனக்கு என்னப்பா நிறைய காசு வருது அதுல காசு வருது அப்டின்ற மாதிரி யோசிக்கலாம் இல்ல என்ன சுத்தி இருக்கவங்க சில பேரு
பேசுவாங்க நான் உங்களுக்கு சொல்றது ஒன்னே ஒன்னு எனக்கு கிடைக்கக்கூடிய சந்தோஷம் இது இன் வேல்யூ அவ்ளோ அவ்ளோ யூனி கபி நா சொல்லுவேன் ஏன் அப்டினா இது முழுக்க முழுக்க எல்லாம் பண்ற அந்த எவ்ளோ ஃபோர்ட் போடுறது எல்லாமே. அது ப்ரீயா மக்களுக்கு நான் குடுக்குறேன். ஏன் அப்டின்னா எனக்கு சந்தோஷம் நீங்க சந்தோசமா இருக்கும் பொழுது ஒரு மோட்டிவேஷன் பண்ணுமா பண்ணும் போது உங்க வாழ்க்கைல நடக்குது சந்தோஷதுனால நீங்க எனக்கு அனுப்புற மெசேஜஸ் பாக்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும் நம்ம எதோ ஒரு நல்ல விஷயம் பண்ணிட்டு இருக்கோம். சுதாகர் லைஃப் வித் பர்பஸ் அப்டின்ற மாதிரி ஒரு கோல் கூட நடிச்சிருக்கேன் எனக்கு எப்பயுமே
எல்லாமே ஒரு லைஃப் பேசற மாதிரி பண்ணும் போது இந்த வாழ்க்கை வாழும் போது நா ரொம்ப சந்தோசமா பீல் பண்றேன் நம்ம நிறைய பேசுறதுக்கு முன்னாடி கூட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா வாழ்றதுக்கு நம்ம வந்து செல்ஃபி ஆக்சுவல் ஆ நம்ம வந்து மத்தவங்களுக்கு செல்ஃப்சா ஹெல்ப் பண்றது பண்றது எல்லாமே ஒரு டைப் ஆஃப் ஹைப் கொடுக்கணும் அத விட இது. குடுத்துட்டு இருக்கு அப்டின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன். சோ நீங்க இந்த. ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி
அதான் முக்கியம் அப்போ இதெல்லாம் எதுக்கு பண்றீங்க உங்க சந்தோஷத்துக்காக தான் உங்க சந்தோசத்த மட்டும் நம்ம யோசிக்காம அத தாண்டி நிறைய மக்கள் கிட்ட நிறைய மனிதர்கள்கிட்ட நிறைய நிறைய நண்பர்கள் கிட்ட கொண்டு சேர்க்கணும் இல்ல அந்த பொறுப்பு என்கிட்ட. போடுறதுல மட்டும் தான் இருக்கு. ஆனா அத எடுத்து சொல்வது எல்லாமே அந்த அல்காரிதம் தான். இந்த கூகுள் ஜிமெயில் அது மாதிரி ஸ்பாட்டிஃபை யூடியூப் எந்த? எத்தன பேரு பாக்குறாங்க எத்தன பேரு லைக் பண்றாங்க தனுஷ் பண்றாங்க. அப்டினா இத நெறைய இருக்கு கொண்டு
சேர்க்கணும் அப்டின்ற மாதிரி என்னங்கள அதுக்குள்ள பதிச்சு இருப்பாங்க. சோ அந்த மாதிரி தான் எடுத்து கொண்டு செல்லும் அப்படி இருக்கறீங்க. நீங்க கொடுக்க கூடிய ஒரு லைக் சப்ஸ்கிரைப் பண்றது ஃபாலோ பண்றதுயும் ஃபயர் ரேட்டிங் கொடுத்துள்ளது. அதாவது பார்ட்டியும் குடுக்கிறது தான் நம்மளுடைய வெற்றி அடங்கி இருக்கு. என்னோட வெற்றி கிடையாது உங்களோட வெற்றி நம்மளுடைய வெற்றி எல்லாமே அடங்கி இருக்கு அப்டின்னு சொல்லிட்டு நம்ம சீக்கிரமே அந்த குட்டி ஸ்டோரிய உங்களுக்கு சொல்ல போறேன் அது மட்டும் இல்லாம உங்களுக்காக அர்ஜுன் ஸ்கோர் இன்ஸ்டாகிராம் பேஜ்ல வெளியில் வழிமேல் விழி வைத்துக் கொண்டே இருக்கிறேன். சோ உங்களோட மெசேஜ் நீங்க போலாம்
உங்களுக்கு பேக் அனுப்பலாம். நீங்க உங்களுக்கு என்ன அடுத்த பாட்காஸ்ட் எப்பிசோட் என்ன பண்ணலாம் அப்டின்னு நீங்க எனக்கு எழுதி அனுப்பலாம் தொடர்ந்து என்கூட பேசலாம் நம்முடைய வாட்ஸ்அப் நலிந்த. சோ அதையும் நீங்க. இன்னும் கொஞ்சம் நண்பர்கள் வருவதற்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அதனால கொஞ்சம் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். மத்தபடி எல்லாம் நிறைய அப்படியே குடுத்துட்டு நீங்க டெய்லி அதுல அவங்க நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் கேட்கலாம். ஓகே நம்ம இன்னைக்கு பாக்க போற குட்டி ஸ்டோரி என்ன சொல்ல போது அப்டின்னா சந்தோசத்த தேடும் போது சந்தோஷங்கள் கிடைக்கும் சந்தோஷத்தை உயர்த்துவது இம்ப்ரூவ்
பண்றது என் வாழ்க்கையும் ஹெச்டி இருக்கிறது. எப்படி சோ என்ன பண்றது அப்டின்ற மாதிரி ஒரு கேள்வி தான் ஓகே நமக்கு அதே இல்ல நம்ம நண்பர் ஒரு. ஒரு ரொம்ப பிஸியான லைஃப்றாரு. சிட்டி குள்ள. அவருக்கு தெரியும் சிட்டி ல வரும்போது யாருமே நிக்கக்கூட மாட்டாங்க. தொடர்ந்து ஓடிக்கிட்டே இருப்பாங்க. ஊரு அடங்கவே அடங்காது. அந்த அளவுக்கு எல்லாரும் பிஸியா இருப்பாங்க. வேலைக்கு போவாங்க. அவுங்களுடைய குடும்பங்கள் பாப்பாங்க. அந்த மாறி இருக்கும் அதே மாதிரிதான் நம்ம நண்பர் அவர் பேரு. இது ஒரு கற்பனைக் கதை தானே நேரம்
ரமேஷ் என்ன பண்றாரு? டெல்லி டெல்லி வாழ்க்கையில என்னடா அது நம்ம சந்தோசமாவே இல்லையே ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன பண்றதுனே தெரியலையே ஒரே கடுப்பா இருக்கு எரிச்சலா இருக்கு என்னடா இது வாழ்க்கை அப்டின்ற மாதிரி எண்ணங்கள் ஓட வாழ்க்கையை அவர் தொடர்கிறார் உ ஓகே வா அப்டி தொடரும்போது அவருக்கு ஒரு டவுட் வருது சரி நம்ம வாழ்க்கைய எப்படி சந்தோசமா மாத்தி இருக்கிறது எந்த மாதிரி நம்ம வாழ்ந்த வாழ்க்கை மிக சந்தோசமா இருக்கும் அப்டின்ற மாதிரி அவருக்குள்ள எண்ணங்கள் வருது.
இத யார்கிட்ட கேக்கறது அப்டின்னு சொல்லிட்டு சுத்தி முத்தி இருந்த நண்பர்கள் கேக்குறாரு. அவங்க எல்லாம் சொல்றாங்க. ஒரு சில பேரு நண்பா ஹேப்பியா இருடா அதென்ன தேடுற அப்டின்னு சொல்றாங்க. ஒரு சில நண்பர்கள் என்ன சொல்றாங்க? ஹப்பினஸ் ஆ எனக்கேங்க இல்ல உனக்கு எப்படினா வந்து ஹெல்ப் பண்ண முடியும். அவரு டீச்சர் கேட்கிறார் இருக்குறாங்க. ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து சொல்றாங்க. அவருக்கு சட்டசபை ஆகல. என்னடா இது? நம்மளும் வந்து ஒரு பதில் நல்ல பதில தேடுறோம். நமக்கு நல்ல ஒரு மாற்றம் வரக் கூடிய ஒரு பதில்த்திடம் ஆனா அது நடக்கவே மாட்டுதே. அப்படின்ற மாதிரி அவரு மனசுல இருக்கு. சோ அந்த மாதிரி நேரத்துல அவரு
அடுத்து என்ன பண்றாரு அப்டினா. நம்ம நம்ம ஊர்ல ஒரு பெரியவர் வந்து விசிட் பண்றாரு. அவர் ஞானி அப்டின்ற மாதிரி எல்லாரும் சொல்றாங்க. அவர்கிட்ட போய் இந்த கேள்விய இப்போ அவர் என்ன பதில் சொல்றாரு பாக்கலாம் சொல்லிட்டுவே வா போறாரு அங்க போனா சரியான கூட்டம் அந்த கூட்டத்தில் தாண்டி உள்ள போறாரு முண்டி அடிச்சிட்டு கடைசில போயிட்டு அய்யா எனக்கு ஒரு கேள்விருக்கியா அப்டினு சொல்றாரு அப்டியா சொல்லு சொல்லு தம்பி என்ன பிரச்சன உனக்குங்களால் ஐயா பிரச்சனையே பிரச்சனயா எப்ப பாத்தாலும் மனசு பிரச்சனையாவே இருக்கு இது என்கரேஜ்வே இல்ல ஒரு
சுவாரசியமில்லாத வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். எப்பயுமே தோல்விகள் இருக்கு. எப்பயுமே கஷ்டமா இருக்கு. எதுவுமே கரெக்ட் ஆ இருக்க மாட்டுது என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலயா. எனக்கு வாழ்க்கையே புடிக்கல வெறுப்பா இருக்கு எனக்கு எதாவது ஒரு சொலுஷன் சொல்லுங்க அப்டின்ற மாதிரி நம்ம ரமேஷ் கேக்குறாரு அந்த பெரியவர் கிட்ட அந்த பெரிய ஞானி என்ன சொல்றது ஓ அப்படி போகுதா? சரி நான் ஒரு வழி சொல்றேன் ரெண்டு வாரம் ஆகும் இத ட்ரை பண்ணு.
அதுக்கப்புறம் நீ என்கிட்ட வந்து சொல்லு சரிங்கய்யா சொல்லுங்க அப்டினு சொல்றாரு ஒன்னும் இல்ல இன்னைக்கு வீட்டுக்கு போ நீங்க வீட்டுக்கு போனது இலிருந்து டெல்லி டெல்லி நீ என்ன பண்ணனும் அப்டினா ஒரு நோட்டை எடுத்து அந்தநூற்று ல. உனக்கு நடக்கக்கூடிய என்னென்ன பிரச்சனைகள்? என்னென்ன சோகங்கள் இருக்கு? எதெல்லாம் வந்து உன்னைய கஷ்டப்படுத்தியது டிரிக்கர் பண்ணுது அப்டின்ற மாதிரி ஒரு நோட்ல எழுதி சொல்றாரு. எல்லாம் எழுதிட்டு ஒரு வாரம்
கழிச்சு திருப்பி வந்து பாக்க அப்பா சொல்றாரு. அவரு யோசிக்கிறாரு. என்னயா சொல்யூஷன் கேட்டா இத சொல்றாரு. சரி ஞானியே பாத்துட்டு இல்ல ஒரு வேல எல்லாமே மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. அப்டின்ற மாதிரி கடந்து போயிடுறாரு. சரி சொல்லிட்டு உயிருக்கு போறாரு நடக்கக்கூடிய பிரச்சினைகள் அதுக்கு டிரிக்கர் பாயிண்ட் எல்லாத்தையுமே நோட் பண்றது நோட்ல. அடுத்த வாரம் வர்றாரு. திருப்பி அதே மாதிரி கூட்ட கூட்டத்த அடிச்சு புடிச்சு முந்தி போய் ஐயா யானையா இருக்கீங்க சொல்லு தம்பி அப்புறம் எப்டி போயிட்டு இருக்குயா?
ஓரளவுக்கு ஓகே அதேமாதிரி தான் போயிட்டு இருக்கு பிரச்சனை இன்னும் ஆறங்கயா அப்டி சொல்றாரு நான் சொன்னது பண்ணி ஆகிட்டாரு இந்த நோட் ல ஒன்னு விடாம இருக்கேன் அப்டினு சொல்றாரு சரி பண்ணி என்ன பண்ணனும் இதே மாதிரி திருப்பி ஊருக்கு போய்ட்டு இப்போ போயிட்டு இன்னும் ஒரு வாரம் இருந்து இதே மாதிரி ட்ரை பண்ணிட்டு அடுத்துவா அவன் சொன்னது. அடுத்த வர போறாரு அதையே பண்றாரு. திருப்பி கொஞ்சம் வருவாரு அவர் குள்ள மாற்றங்கள் நடந்துகிட்டு இருக்கு.
திருப்பி வராருவந்து அதே மாதிரி சாமியார் பாக்குறாரு ஐயா எப்டி இருக்கீங்க அப்டின்ற மாதிரி உடனே அவர் சொல்றாரு. என்னப்பா இப்படி இருக்க ஐயா போன வாரம் இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லையா? கொஞ்சம் நல்லா தான் இருக்கு அப்டின்னு சொல்றாரு அவருக்கு என்ன சந்தோஷம் இது மந்திரத்தின் மேல் எழுதிவிடுறாரு அப்படின்னு நினைக்கிறாரு. சிரிப்பு என்ன? ஆனா இன்னும் ஃபுல் ஆ பிரச்சனைகள் போகுமே அப்படியா? எல்லாரும் டைம் எடுக்கும் பா நீ இத பண்ணு ரெண்டு வாரம் கழிச்சு அப்பா சொல்றாரு. ரெண்டு வாரம் கழிச்சு வந்து கொஞ்சம் சந்தோசமா ஆளு வர்றாரு ஐயா கொஞ்சம் எல்லா பிரச்சனை போன மாதிரி இருக்கியா?
கொஞ்சம் கொஞ்சமா இருக்கு. ஆனா என்னால சமாளிக்க முடியுது கொஞ்சம் சந்தோசமா இருக்கு சிரிச்சுக்கிட்டே இருக்கேன் அப்டினு சொல்றாரு சரிப்பா இதே மாதிரி தொடர்ந்து பண்ணு இந்த பிரச்சனைகள் போயிரும் அப்படின்னு சொல்றாரு. அப்போ அவரு கேக்குறாரு ஐயா என்ன மந்திரங்க என்ன போட்டீங்க இந்த பிரச்சனைனா போகறதுக்கு எப்படி ஏன் அந்த பிரச்சனையை போக்குறது அப்டின்ற மாதிரி கேக்குறாரு. அதுக்கு அந்த யானை சொல்றாரு ரமேஷ். உன்னுடைய சந்தோஷம் உன்னுடைய கைகள்
ல தான் இருக்கு. நீ இந்த நோட்டுல எழுது ஆரம்பிச்சதுல இருந்து நீ செல் அவர் உன்னை பற்றி தெரிந்து கொள்ள நிறைய ஆரம்பிச்சேன். உனக்கு இதெல்லாம் எரிச்சல் இருக்குது. எது பிரச்சனை ஆகுது அது வந்து எப்படி தள்ளி இருக்கலாம் அப்டின்ற மாதிரி உனக்கு எண்ணங்கள் நிறைய தோண ஆரம்பிச்சது எழுதும் உள்ளது. செல் ஃப்ரீஸர் நிறைய நேரங்கள்ல சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சந்தோஷப்பட்ட சின்ன சின்ன விஷயத்தை அப்ரிசி பண்ண அது எழுதுனதுக்காக சின்ன சின்ன சோகங்கள் வரும்போது காரணம் என்ன? யோசிச்சு அது எழுதிட்டு இருக்காங்க. அப்போ நீ எப்பவுமே ஒரு செல்ஃப்
அவேர்னஸ் ஓட. இத்தனை வாரங்கள் இருந்திருக்க, அப்போ நீ உன்னுடைய வாழ்க்கையே உன்னுடைய நேரங்கள்ல உன்ன உன்ன உன் மனச எல்லாத்தையும் நீ உணர்ந்தது. உணர ஆரமிச்ச பொழுது. உன்ன பத்தி உனக்கு தெரியும் பொழுது. எல்லாத்தையும் நீ ரிலீஸ் பண்ண பாத்தியா செல்ஃப் ரியலைசேஷன். அவேர்னஸ் செல்ஃப் அப்ரைசிங் இது எல்லாமே நீ பண்ண ஆரம்பிச்சப்ப பொழுது. உனக்கு.
அந்த வாழ்க்கை சிறப்பானது மாறி மாறிடுச்சு. நான் எதுவுமே பண்ணல. அப்போ. அந்த கரண்ட் ல எது நடந்தாலும் அதை போக்கஸ் பண்ணி அதுல நீ சாப்ட்டு பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அப்படி இருக்குற இல்ல உனக்கு அந்த பிரச்சனைகள் எல்லாமே பிரச்சனைகள் தெரியல. சில நேரங்கள்ல. நிறைய நேரங்களில் சந்தோஷங்கள், சந்தோஷங்கள் மனசு எடுத்துட்டு போயிருக்க அப்ப இதெல்லாம்தான் இந்த பிரச்சனைகள மாத்தி ஓ வாழ்க்கைய இம்ப்ரூவ் பண்ணி இருக்கு. புரியுது தம்பி அவரு சொல்றாரு. அப்போ நம்ம ரமேஷ்க்கு அந்த சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.
என்ன ஒரு சந்தோஷம். ஆஹா ரொம்ப சந்தோஷமா இருக்கு. நல்ல வழிமுறையா இருக்கு. நம்ம இது தொடர்ந்து பண்ணி வாழ்க்கைல செல்ஃப். அப்ரைசிங் செல்ஃப் எஸ்டீம் எல்லாத்தையும் வச்சு சந்தோஷம் வாழ்க்கை வாழ்ந்துலாம் அப்டின்ற ஒரு மனநிறைவோட வீட்டுக்கு போறாரு. இந்த குட்டி கதை நமக்கு சொல்லவருவது என்ன? நண்பர் அன்பு நிறையா நேரங்கள்ல பிரச்சினைகளுக்கான சொல்யூஷன் நம்ம வெளிய தேடுவோம் சுத்தி இருக்கு.
எல்லாத்தையும் பிளே பண்ணுவோம். எதையுமே நம்ம செல் ஃப்ரீஸ் பண்ண மாட்டோம். அப்படியே பண்ண மாட்டோம். அந்த மாதிரி நேரங்கள்ல. நமக்கு இந்த டிப்ஸ் இந்த கதையிலிருந்து தெரிஞ்சி கிட்டது. நல்லாவே யூஸ் புல்லா இருக்கும்னா கண்டிப்பா அடிச்சு சொல்றேன். ஏன் அப்டினா நீங்க இத ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கே புரியும் செல் ஃப்ரீ ஜோன் உங்கள பத்தி. எழுதுங்க. அதுக்காக நீங்க அவேர்னஸ் ஆ இருந்து பாருங்க.
கண்டிப்பா பிரச்சனைகள், பிரச்சனைகள் தோணாது அப்டின்றதுக்கு. கதையை ஒரு பெரிய பெரிய பெரிய சாமி என்ன சொல்றீங்க? ஆல்ரைட் எல்லாம் ஆறும் எதுவும் மாறும். இதுவும் கடந்து போகும். அப்படின்ற நம்பிக்கையோட வாழ்க்கை பாப்போம். சோ அடுத்த வாரம் ஒரு சூப்பரானச் சொன்ன உங்களை வந்து சந்திக்கப் போறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் ஆரஜி மனோ நீங்க தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல்
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள். நீங்க எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் பண்ணுங்க நண்பா நண்பி உங்களுடைய ஃபீட் பேக் அ உங்களுடைய கமெண்ட்ஸ் உங்களுடைய ஸ்டார்ட் எல்லாத்தையும். இல்ல எழுதி அனுப்பலாம். நீங்க ஆப்பிள் பாட்காஸ்ட் ஸ்பாட்டிஃபை லிசன் பண்றீங்க. அப்டினா மறக்காம உங்க ஃபைடிங்க்
தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டினா? அத வச்சு தான் நம்ம நிறைய ரீச் அடைய முடியும். நம்ம வெற்றி அடைய முடியும். உங்களுடைய வாழ்க்கை ரொம்ப சந்தோசமா சிறப்பா செம்மயா போகும் நண்பநம்பி. சந்தோசமா இருங்க ஹாப்பியா இருங்க எல்லாமே எல்லாம் நீங்க நினைச்ச மாதிரி மாறும் மாறிக்கொண்டே இருக்கும். டேக் கேர் நண்பா நண்பி பை பை. நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...