Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode🔥🔥மனதின் முதல் எதிரி|Tips to overcome unnecessary overthinking|Tamil Self Help Motivation RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எப்பவுமே மனசுல எதாவது ஒரு திங்கிங் இருந்துகிட்டே இருக்கும். அந்த திங்கிங் வர்றப்பலாம். ஒரு சில நேரங்கள்ல நல்லது. இங்க இருந்தா சந்தோஷமாவே இருக்கும். ஆனா அது உண்மை கிடையாது. நெறையா நேரங்கள்ல ஒரு நெகட்டிவ் திங்கிங் அதிகமான திங்கிங் நம்மல வெரட்டிக்கிட்டே இருக்கும். அதுல முக்கியமா? ஒவ்வொரு திக்கி ஓவர் திங்கிங் பண்ணும் போது வாழ்க்கையில எல்லாமே கடினமா தோணும். நம்ம குடிக்கிற தண்ணியில இருந்து.
இந்த தண்ணி குடிக்கலாமானு யோசிக்கிறது ல இருந்து இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் எல்லாத்தையும் மனசுல போட்டு எங்க புள்ளைங்கனு நீங்களும் அந்த மாதிரி ஒரு ஆளா இருக்கீங்க அப்டினா. நம்ம இந்த பிசா உள்ள ஒவ்வொரு தீங்க ஓவர்கம் பண்ணி பீசு லைஃப் கிளீன் பண்றது எப்படி? ஓவர் திங்கிங் வாழ்க்கையை அழிக்க கூடியது. ஒவ்வொரு திங்க் பண்றதுனால நம்மளால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அந்த அளவுக்கு நம்ம ரொம்ப வீக்கா
பீல் பண்ணுவோம். அப்போ என்ன பண்ணலாம் இந்த ஒவ்வொரு திங்க தூக்கி எறிவதற்கு என்னலாம் டிப்ஸ் இருக்கு அப்டின்றது. ஒரு சூப்பரான ஆர்டிகல் இருந்து உங்களுக்காக. நான் பேச போறேன். தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி. எல்லாரும் எப்படி இருக்கீங்க? எப்பவுமே உங்கள் சந்தோஷம் அதுதான் எனக்குள்ள என் கண்ணுக்குள்ள எப்பவுமே இருக்கும். நம்ம எப்பிசோட் பண்ணும் போது அத கேக்க கூடிய 100 பேர் இருக்கலாம் 200 பேர் இருக்கலாம் இல்ல 1000
பேர் இருக்கலாம். ரெண்டாயிரம் பேர் இருக்கலாம். ஆனா எந்த அளவுக்கு அவங்களோட வாழ்க்கையில இது ஒரு இம்பாக்ட் க்ரியேட் பண்ண போது எப்படி அவங்க வாழ்க்கையை மாத்தியமைக்க போது என்னுடைய நண்ப நண்பர்களுடைய வாழ்க்கை சந்தோஷமா, எப்படி மாறப் போகுது அப்படின்ற ஒரு எண்ணங்கள் ஓட தான் இந்த எபிசோட் ஆரம்பிக்கும் இந்த எப்பிசோட் உங்களுக்காக அதற்காக தான். நீங்க இல்லைனா இந்த எபிசோட் இந்த பாட்காஸ்ட் இந்த வாய்ஸ் எதுமே
இருந்திருக்காது. எங்கயோ ஒரு ஓரத்துல ஒரு ஓரமா வைக்க புடிச்சி பேசிட்டு இருந்தேன்னா. இன்னைக்கு உங்க எல்லாத்தையும் ரீச் பண்ணுவதற்கான வாய்ப்பு கொடுத்தது நீங்க. என்ன நீங்க குடுத்துட்டு இருக்கீங்க உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீ எந்த பிளாட்பார்ம் ல. நீங்க பண்ண கூடிய சப்ஸ்கிரைப் பாலோ நம்மல அடுத்த ஸ்டேஜ் கொண்டு போகும். இது முழுக்க முழுக்க 100 பர்சண்ட் ஏஜ் மணி எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லாம.
என் கம்யூனிட்டிக்கு நான் கொடுக்க முடியும் அப்டின்ற ஒரு நம்பிக்கைல என்னுடைய வாழ்க்கை. ஈசி லைஃப் எல்லாத்தையும் கடந்து பண்ண கூடிய ஒரு விஷயம் உங்களுடைய சப்போர்ட்டை தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க நண்பா நண்பி. அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க்ப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபையும் தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா நிறைய நண்பா நண்பிகள் கிட்ட நம்ம கண்ணுக்கு தெரியாத நண்பர்கள் கிட்ட நம்மளுடைய கருத்துக்களை எடுத்து போக முடியும்.
கண்டிப்பா இந்த எபிசோட் கேக்குற நிறைய நண்பர்கள் எனக்கு மெசேஜ் பண்ணும்போது எல்லாம் அவங்க சொல்லுவாங்க. இதோ ஒருத்தர் ரொம்ப அருகாமை ல உக்காந்து பேசிட்டு அவங்கள தட்டிக் கொடுத்து தூங்க விடாம. சோர விடாம தொடர்ந்து அவங்க வாழ்க்கையை நோக்கி பயணிக்க கூடிய ஒரு சக்தியை கொடுக்க கூடிய பாட்காஸ்ட் அப்டின்னு சொல்லி இருந்தாங்க. அந்த ஒரு உந்துதல் ஓட இன்னைக்கு நீங்க அடுத்த ஒரு எபிசோடையும் கேக்க போறீங்க. நீங்க ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் பிளாட்பார்ம்க்கு வர்றீங்க அப்டினா ஹலோ நண்பா நண்பி வெல்கம்
டூ. மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நம்ம ஃபேமிலி இணைவதற்கு ரொம்ப நன்றி. உங்களுக்காக கிட்டத்தட்ட 245 க்கும் மேற்பட்டங்களுக்கு யு கேன் ஹியர் அதே மாதிரி நீங்க அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய செல்லகுட்டி. உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றிண்ட். உங்களோட தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. ஆல்ரைட் நம்ம உள்ள போலாமா? எப்பிசோட் என்ன பாக்க போறோம்.
ஹவ் டூ ஓவர் கம் ஓவர் திங்கிங் என்ன பண்ணலாம் இந்த ஓவர் திங்கிங்னால இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு தெரியுங்களா? நாளைக்கு நடக்கப் போறது நடக்காத ஒரு விஷயத்தை நடந்துருச்சு அப்படின்னு மனச நம்ப வச்சு கடைசில நம்பள பாதாள உலகம் பாத்திங்களா அப்ப தான் தெரியும். ஒரு எக்ஸாம் இருக்கும் இல்ல ஒரு தீர்வு இருக்கும். இன்டர்வியூ இருக்கும் இல்ல. இத ஒரு பங்க்ஷன் எதோ ஒரு விஷயம் நாளைக்கு நடக்கக் கூடியதா இருக்கும். அது உக்காந்துட்டு இப்படி ஆயிடுமோ அப்படி ஆயிருமோ நான் கரெக்டா பண்ண மாட்டேன் இல்ல இது ஆறு உருப்படியா வரவே வராது அப்டின்ற மாதிரி நெகட்டிவ் எண்ணங்களை மனசுல போட்டு
நிரப்பம். ஒன்னே ஒன்னு நம்ம ஊரு பக்கத்துல வாட்டர் புடிக்கணும். அப்படின்ற ஒரு ஆசையோட. நம்ம ஊர் கிணத்துக்கு போறோம். அங்க ரெண்டு கிணறு இருக்கு. ஒரு கிணறு ல வாட்டர்ருக்கு ஒரு கிணறு ல ரொம்ப குப்பை கூளங்கள் நிறைந்து இருக்கு. நான் போயிட்டு குப்பை கூளங்களை எடுத்து நிறைய ஃபுல் அந்த வாளிக்குள் போடலைன்னா அந்த வாளிக்குள் என்ன இருக்கும் குப்பை கூளங்கள் தான் இருக்கும்.
ஆனா நம்ப நினைச்ச டு வாட்டர் படிக்கணும்னு சொல்லிட்டு அப்போ நம்ம மனசுல நல்ல எண்ணங்களையும் எப்பவுமே நம்ம பெருசா ஓவர் திங்கிங் பண்ணாம நல்லத்தையும் பாசிட்டிவ் திங்கிங் மனசு நிரப்பும் பொழுது நமக்கு ரிசல்ட்டும் பாசிட்டிவாக இது. அதே நேரத்துல நம்ம பாசிட்டிவ் திங்கிங் தூக்கி எறிஞ்சிட்டு நெகட்டிவ் குப்பைகள் மனசுல நிரப்பும் பொழுது. அது நெகட்டிவ் தான் முடியும். இதுல எந்த ஒரு டவுட் கிடையாது
உண்மைதானே அதே மாதிரி தான் வாழ்க்கைல ஓவர் திங்கிங். நடக்காத ஒரு விஷயத்தை எப்பவுமே நடந்த மாதிரி அது நல்லதா நடக்கல நல்லதா நினைச்சா கூட பரவால்ல உங்களோட மனசு உந்தித்தள்ள ஆரம்பிக்கும். நாளைக்கு சூப்பரா ஸ்விச் பண்ணுவேன். ஸ்டேஜ்ல பேசும்போது என்ன பாத்து எல்லா ஒரு கிளாஸ் பண்ணுவாங்க. நான் ஒரு பெரிய சாதனை படைக்க போறேன் அப்படின்னு திங்க் பண்றது ஒரு பக்கம் அது இது. நான் சரியா பேச மாட்டேன். பதட்ட போடுவேன் தி கீருவேன் எல்லாரும் பாத்து சிரிப்பாங்க அப்படின்னு மனசுல குப்பையில்
தூக்கிப் போடும் உள்ளது. இப்படிங்க வாட்டர் நிறையும் அதுதான் அந்த ஓவர் தி கிங் அப்போ என்ன பண்ணலாம் ஒவ்வொரு தீங்க வீட் பண்ணி வரட்டி மனச தைரியமா வச்சி நினைச்சத அடைவது எப்படி? ஓகே ஃபர்ஸ்ட் நம்பர் ஒன். த பிராப்ளம் இஸ் ரே ரலி இந்த ப்ரோப்லம் எத்தன பேரு இத ஒத்துக்கறீங்க. நம்ம பிரச்சனை அப்படின்னு சொல்லக்கூடிய ஒன்று பிரச்சனையாவே இருக்காது. இல்லாத ஒரு விஷயத்த மனத்த
போட்டுக் குழப்பிக்கிட்டு இருப்போம். நிறைய நேரங்களில் எனக்குள்ளயும் எந்த பிரச்சனையுமே இல்லைனாகூட. நானே ஒரு பிரச்சனைய தேடிய மனசுல வச்சு பிரிச்சு இது கரெக்ட் இல்லையே. இது எப்படி நடந்திருக்கும் கூடாதோ அப்டின்றமாதிரி என்மனசு திருப்பி திருப்பி திருப்பி திருப்பி கேள்விகளை எழுப்பி. கொஞ்ச நேரத்துல நான் சோகமாய்ருவேன். வீட்ல கேப்பாங்க. ஏன் சோகமா இருக்கேன்? என்ன காரணம் காரணம் சொன்னா அவுங்க சிரிப்பாங்க என்ன பிரச்சனையே கிடையாது அதே தாங்க அந்த மோஸ்ட்
ஆஃப் பல்ம்ஸ் ஆர் ஆர் நாட் ப்ரோப்லம்ஸ் த வே யு திங்க் அபௌட் தி மிஸ்ட ப்ரோப்லம், ப்ரோப்லேம் க்கு எப்படி ஐக் பண்றது ப்ரோப்ளம் எப்படி அணுகுகிறது, பிரச்சனைகளை அணுகுவது பிரச்சனைகளுக்குரி ஐக் பண்றது இந்த ரெண்டு விஷயம் தான் எப்பவுமே அது பிரபலத்த டிசைன் பண்ணுது ஒத்துக்கறீங்கதானே? நம்ம எப்புடி ஐக் பண்றோம். அதான் அங்க அத விட்டுட்டு நம்ம. பிரபலமில்லாத பிரபலம் பிரபலம் நினைச்சிட்டு இருக்குறதுனால என்ன நடக்க போகுது?
99 பெர்சென்ட் ஏஜ் நம்ம எஃபெக்ட் ஆகுறது நம்மளைக் பண்ணிக்கிறது. இது எல்லாமே உங்க மனசுல உங்க மூளைக்குள் இருந்து வரக்கூடிய தாட்ஸ். இத ஒத்துக்க முடியாதவங்க எத்தன பேர் இருக்கீங்க இல்லப்பா நீங்க சொல்றது தப்பு அப்படினு நினைக்கிறீங்கனா எனக்கு கண்டிப்பா. வீட்டுல எழுதி அனுப்புங்க நான் உங்ககிட்ட பேசணும்னு நினைக்கிறேன். ஏன்னா நம்ம மனசுல என்ன விதைக்கிறோமோ அதை அறுவடை செய்றோம். நம்ம மனசுல என்ன நினைக்கிறோமோ அதுதான் பிரச்சனையாக
உருவெடுக்கிறது. ஒரு பிரச்சனை இருக்குனா அத எப்படி சால்வ் பண்ணனும் பாக்கணுமே தவிர அத நெனச்சு ஒண்டு உருண்டு. அழுது கதறி என்ன நடக்க போகுது? மோஸ்ட் ஆஃப் தி டிரபல்ஸ் கம்ஸ் யுவர் தாட்ஸ் அண்ட் எப்படி நீ யாரு அனுப்புறீங்க? ஆக்சுவல் ப்ரோப்லேம் இருந்து பிரச்சனைகள் இருக்கு இல்லன்னு சொல்லல. அது என்னவோ கொஞ்சமா தான் இருக்கும். ஆனா நம்மளுடைய மனசுல இருக்க திங்கிங் வந்த பயம் எல்லாமே நமக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். நிறைய நேரங்களில் பேஸ் பண்ணி
இருக்கேன். கண்டிப்பா நீங்க யூஸ் பண்ணி இருப்பீங்க நெனைக்கிறேன். அதுனால நம்ம இது வந்து எடுத்துக்கணும். பிரபலத்தன்மை எப்படி அணுகுகிறது? பிரபலத்துக்கு இப்படி ஐக் பண்றது அத பொறுத்துதான் இருக்கு. அதை விட்டு ஒவ்வொரு திக்கி பண்ணாதீங்க அப்டின்ற டாட். நம்பர் டூ வாய்ஸ் எலக்ட்ரி ஆக்ஷன் சில நேரங்கள்ல சில தேடி வரும். அந்த ஆப்பரேஷன் டீசர் நம்ம எடுத்துக்குறோம் எடுத்துக்கலையோ எடுக்குறதுக்கு முன்னாடியே. இது கரெக்ட் வராதோ இது கரெக்ட் ஆ
வராது. நமக்கு ஒத்து வராது. இது என்ன வரப்போகுது அப்டின்ற மாதிரி நமக்குள்ளயே செல்ஃப் டவுட் பண்ணிக்குவோம். ஒன்னே ஒன்னு தெரிஞ்சிக்கங்க. ஒரு முயற்சி என்பது. நம்ம முயற்சி எடுத்த பின்னாடி தோல்வியை ஏற்றுக் கொள்வது ரொம்ப நன்று. முயற்சியே பண்ணாம நான் தோத்துட்டேன். உட்கார்து எந்த விதத்துல நியாயம் முயன்று தான் பாக்கணும் முயற்சி எடுக்கணும். என்னால ஓட முடியாதுன்னு உக்காந்துட்டு. நான் போடல ஏன் வருத்தப்பட ஓடிட்டு
தோத்தா பரவாயில்லை நான் சொல்றேன். அங்க முயற்சி, பாட் டிசிஷன் இஸ் இம்போர்டண்ட் நம்ம சின்ன வயசுல அடிக்கடி சொல்லுவாங்க. அதுமாதிரி பார்ட்டி சி பேஷன் முயற்சி ஒரு முயற்சியை எடுக்கனும். கையில் எடுக்கணும் நல்ல பயிற்சியுடன் முயற்சி எடுத்தா வெற்றி உறுதி. அத கண்டிப்பா நம்பணும். மோஸ்ட் ஆஃப் டிரபுள் கம்ஸ் ஃப்ரம் யுவர் தாட்ஸ். முன்னாடி சொன்ன மாதிரி. எப்பவுமே ஒன்னு தெரிஞ்சிக்கங்க. சில நேரங்களில் ஊசிக்கிறீங்க. அந்த ஜாப் என்ன கரெக்டா வரது? அந்த இன்டர்வியூ என்னால போய் கிளியர் பண்ண முடியாது. நினைக்கிறதை விட்டுட்டு அப்ளை பண்ணி பாருங்களே. அட்டென்ட் பண்ணுங்க தோத்துட்டு
போங்க அடுத்தது ட்ரை பண்ணலாம்ல லேர்னிங்யாவது கிடைக்கும்ல. ரிஜெக்ட் பண்ணவே கூடாதுன்னு என்ன திருப்பி தராமல் போகலாம். வாழ்க்கையில எந்த ஒரு நேரத்திலும். எப்பவுமே ஒரு ஆர்டி கலிங்க. இல்ல நீங்க ஒரு ஈமெயில் ரிப்ளை பண்றீங்க. இத அனுப்புனா பிரச்சனை ஆயிடுமோ இல்லாத ப்ளீஸ் பண்ணா யாருக்கு பிடிக்கிறதோ நான் பேசுறது யாருக்கு பிடிக்கிறதோ நான் போடுற வீடியோ யாருக்கும் பிடிக்கிறதோ அப்படின்னு உங்களயே செலெக்ட் பண்ணி. நீங்க தோத்து வாழ்க்கையில கஷ்டப்படுறத விட.
முயற்சி பண்ணி ரொம்ப கஷ்டப்பட்டு நீங்க கடைசில தோத்தா கூட நீங்க முயற்சி பண்ணா? ஏன் அப்டின்ற? ஒரு நல்ல ஒரு. தைரியம் உங்களுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கும். அதுல எந்த சந்தேகமும் கிடையாது. ட்ரை பண்ணி பாருங்க. நெவர் ஓவர் தேங்க் யுவர் செல்ஃப் இன்டு செல்ஃபி ஆக்ஷன் டாட். நம்பர் த்ரீ பார்த்தோம்னா சைலன்ஸ் அட் டைம். சோ நிறைய பேர் நினைக்கிறாங்க.
நிறைய ப்ரோப்ளம். நமக்கு சால்வ் ஆகணும் அப்டின்னா நிறைய திங்க் பண்ணனும். அப்படின்ற மாதிரி நினைக்கிறாங்க. திங்க் பண்றது ப்ரோப்லம்ன்றது நம்ம மேக்ஸ் ப்ரோப்லேம் நா சொல்லல. ரியல் லைஃப் ஃப்ரம் சொல்றேன். அதுக்கு நம்ம திங்க் பண்ற இது நடக்காதுங்க. ஏனா நிறைய நிறைய பிஷ் வந்த கருத்து சொல்லிருக்கோ சலனமற்ற நீரோடை ல தான் அந்த நீரோடைக்குள் இருக்க கூடிய கல்லோ முள்ளோ எதுனாலும் தெரியும். சொல்லலாமா? அடியே கொல்லுங்க குட்ட மாதிரி வாழ்ந்தோம்னா உள்ளுக்குள்ள
இருக்கிறது. என்னக்கு தெரியாது ஒரு தெளிவு கிடைக்கிறது. ஒரு தெளிவான பாத்து கிடைக்காது. அப்போ நம்மளுடைய அண்ட் சர் என்னனு ஃபைன்ட் பண்ண முடியாது. நம்மளுடைய அமைதி நமக்கான டைம் எடுத்து. யோசிச்சு நல்லக்ளியர் மேன் ல இருக்கும் போது. நம்ம எத்தன ப்ரோப்லம் வந்தாலும் அதற்கான சொல்யூஷன் மைன்ட் கொடுக்கும் இத ட்ரை பண்ணி பாருங்க. நான் என்ன பண்ணுவேன். அது ரொம்ப பிரச்சனை இருக்கு. அப்டினா என்ன பண்ணுவேனா ரொம்ப கஷ்டமா இருக்கும் நான் உடனே அந்த
ஞானி கிடையாது. எனக்குள் இருந்த பிரச்சனைகள் வரும் என்ன பண்ணுவேனா மைன் ல சொல்லிட்டு டக்குனு தூங்கிருவேன். அதுவே உள்ள போட்டி. சல்யூஷன் இருக்கும். உண்மையிலேங்க. இது ஒன்னு சச்சின் குடுக்குறத வந்து ஏத்துக்குற மாதிரி மனசு இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க. நம்பர் ஃபார் த பவர் ஆஃப் நவ். இத இத வச்சு 11 டாபிக் வச்சி நம்ம ஒரு எபிசோடை பண்ணிருக்கோம் இந்த கரன்ட். நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பது பையில் இல்லை.
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சமொன்று இன்றைய நாள் இந்த நொடி இந்த நேரம். நமக்கு எப்பவுமே பெஸ்ட் ஃப்யூச்சர் பெட்டர் ஃப்யூச்சர் கொடுக்கும். நம்ம. ஃப்யூச்சர் நினைச்சு பயந்து ஓவர் திங்க் பண்ணி ஒன்னு நடக்க போறது கிடையாது. அப்பறம் காலத்தை கடக்கும் பொழுது அந்த ஃப்யூச்சர் ல உக்காந்து திரும்பிப் பார்க்கும்போது எல்லாத்தையும் நம்ம இழந்திருப்போம். ஒருத்தங்க பண்றத விட்டுட்டு இந்த நேரத்துல இந்த நொடியில நம்மளால சந்தோஷமா இருக்க முடியுமா இருக்கிறோம். அப்படின்னா சந்தோசம்னு நீங்க.
அப்போ. ரொம்பவே ஈசி லைஃப் அண்ட்ல் பண்ண முடியும். ஆல் ஹாவ் இஸ் நவ். இதை யாராலும் மறுக்க மறுக்க முடியுமா? எவ்ளோ பெரிய ஜாம்பவான் இருந்தாலும் என்கிட்டே ஃப்யூச்சர் கைல இருக்குனு யாராலும் சொல்ல முடியும். எந்த நொடி ஒரு நொடியில வாழ்க்கை மாறிடும். வாழ்க்கையை விட்டுனும் வாழ்க்கையை விட்டு போயிடுவோம். என்னலாம் நடக்கலாம் தெரியுமா? அப்போ இந்த நொடியே ஃபோகஸ் பண்ணுங்க. இந்த நொடில வாழ்ந்து பாருங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா? அடுத்த நொடி எனக்கு எதுவுமே தெரிய போறது கிடையாதுங்க. இந்த நொடியில் நான் வாழ்வேன் அப்படின்னு வாழ்ந்து பாருங்களே
அருமையா இருக்குங்க வாட்ச் யு கேன் டூ விதௌட் யு கேன் மேக் லைட் ஆஃப் யுவர் பாஸ்ட் அண்ட் மேக் குட் ஆஃப் ஃப்யூச்சர் இப்போ நீங்க என்ன பண்றீங்க அது உங்களுடைய. பாஸ்ட் நடந்த பிரச்சனைகளை மாத்தி அருமையான ஃப்யூச்சர் கொடுக்கும் இந்த நொடியில நீங்க வாழ ஆரம்பிச்சிங்க முயற்சி பண்ணினா. நாளைய யோசிச்சு. நாளைக்கு நாளைக்கு தள்ளி போட்டு நாளைய மட்டுமே மனசுல வச்சு ஓவர் திங்கிங் பண்றதுனால. ஒன்னு கூட மாற மனசுல நல்லா
ஏத்திக்கோங்க. நம்பர் சிக்ஸ் பேக் செக் யுவர் ஓன் ஹார்ட்ஸ் நிறைய நேரங்கள்ல நம்ம மனசு நிறைய பண்ணிட்டு இருக்கோம். அப்டியே பயப்படுற மாதிரி இப்புடி ஆயிடுமோ? அப்படி ஆயிடுமோ இல்ல நமக்கு லைட் டெல்லி ஆயிடுமோ? ஃப்ளைட் ஏற முடியாது. பஸ்நிலைய ஆயிடுமோ போக முடியாது. நம்ம வேலைக்கு அட்டென்ட் பண்ண முடியாது. வேலை கரெக்டா முடிக்க முடியாது. அப்படின்ற மாதிரி உங்க மனசு தூக்கி எறியும். ன் செக்யூரிட்டி கிரேட் பண்றதுக்கு உங்களுக்கு ஒரு பயத்தை
விதைப்பதற்கு. உங்களுக்குள்ள கவலைகளை உருவாக்குவதற்கு இது எல்லாத்தையுமே நம்மளுடைய மனசு பண்ண தான் செய்யும் அன்ஃபார்ச்சுனேட் லீ நம்ம எதுக்கு அந்த பவர் இருக்கு. ஆனா ஒரு இம்போர்டண்ட் திங் என்ன பண்ணனும்னா பேக் செக். உண்மையிலேயே இது ஒருத்த இது நடக்குமா நடக்காதா? எதுக்கு இந்த மாதிரி பயப்படுறது எதுக்கு இந்த மாதிரி அப்படி சொல்லுது அப்டின்ற மாதிரி நமக்குள்ள. செல்ஃபி வேல்யுவேஷன் பண்ணி இது கரெக்ட் கரெக்ட் ஆ இருந்தது. நீங்க தெளிவா உங்க மனசுக்குள்ள
பேசணும். எப்பவுமே சொல்லுவாங்க. செல்ஃப் பண்ணுங்க சொல்லிட்டு டெய்லி நம்ம செல்ஃப் நிறைய பண்ணும் பொழுது நம் மனசுக்கும் மிக நெருக்கமான நண்பனா மாறுவோம். அப்போ இந்த மாதிரி கூச்சலிட கூடிய மனசா இருக்கும் போது. ரொம்ப தவறான ப்ராஜெக்ட் நம்மள பத்தி நம்ம பண்ணும்போது நமீபியா கண்ட்ரோல் பண்ண முடியும். மனச அடக்க முடியாதுமா அழிஞ்சு தான் வாழ்க்கைல நிறைய இடங்கள். என்ன மனசு தான் எல்லாத்துக்கும் காரணம். அப்படி இருக்கும்போது உங்களை
நீங்களே வெயிட் பண்ணனும். இந்த நம்பர் சிக்ஸ் ஆக்சிஸ் பீஸ். ஒத்துக்கங்க. நெறைய அக்சாய்ட்டி நம்மளுடைய லைஃப் சீட்ஸ் பண்ணாது. அதே மாறி நிறைய பயம் கலந்த. ஒரு பத்தா பப்பு? தப்பு. உங்களுடைய. இறந்த காலத்தையும் மாத்த போவது கிடையாது. ஃப்யூச்சர். உங்களுடைய ஃப்யூச்சர் மாத்த போறது கிடையாது.
அதுனால பதட்ட படாதீங்க. சில டைமிங் ல. ஆக்சிஸ் இம்ப்ரஷன் நீங்க எப்டி இருக்கீங்க? உங்கள நினைச்சு அடைய முடியல கஷ்டப்படுறீங்க உங்கள பண்ண முடியும்னு உங்களுக்கு கோவம் வருது. அப்படினா ஓகே சம் டைம் ஃபார் ஆக்ஷன் இருக்க தான் செய்யும் எல்லாருமே ஹன்ட்ரெட் சொல்லவே முடியாதுங்க. வாழ்க்கைல எல்லாருக்கும் இருக்கும் ஆக்ஷன் பண்ணனும். ஆக்ஷன் ஸ்டார்ட் ஐ டி. பொண்ணுங்க எதுவுமே நிலையானது கிடையாது. வாழ்க்கை நம்ம கன்ட்ரோல் பண்ணும்
வர கண்ட்ரோல் பண்ண கூடிய முறையில் தொலைவில் இருக்கும் வரைக்கும் இந்த வாழ்க்கையை நீங்க டிசைட் பண்ண முடியும். இவன் நீங்க பிரச்சனைல வாழனும். அத விட்டுட்டு சில நேரங்கள்ல நினைப்பே இல்லாத வாழ்க்கையை நினைச்சு நிறைய யோசிக்காதீங்க. ஒருத்தி கிடையாது. ஆக்ஷன் கண்ட்ரோல் நிறைய விஷயங்கள் வாழ்க்கைல நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயம் தான் இருக்கும். ஆனா நம்ம அது எல்லாத்தையுமே கண்ட்ரோல் பண்ணனும் நினைப்போம். அங்க தான் நம்ம தூக்க ஆரம்பிக்கிறோம். அங்கதான் நம்ம பதற ஆரம்பிக்கிறோம். அங்க தான் நம்ம கடல ஆரம்பிக்கிறோம் உண்மை.
எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க. உங்க கையில என்ன கண்ட்ரோல் பண்ண முடியுமோ அத கண்ட்ரோல் பண்ணுங்க. அதுதான் உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் நல்ல ஏற்றத்தையும் கொடுக்கும். இந்த ஆறு விஷயங்களும் புரிஞ்சிகிட்டுனா இந்த ஓவர் திங்கிங் இந்த ஒரு விஷயத்த ஓவர்கம் பண்ணி. சூப்பர் ஓவர் டூ இறங்கி. ஒவ்வொரு த வர்ல்ட் சூப்பர் சக்ஸஸ்சா ரொம்ப ஹேப்பியா நிம்மதியான வாழ்க்கையில்ல் பண்ண முடியுங்க. இதுல எந்த ஒரு டவுட் கிடையாது. என்ன சொல்றீங்க?
இல்ல என்கிட்ட நிறைய டிப்ஸ் இருக்கு. இத தவிர நீங்க சொல்ல மறந்துட்டீங்களே. இது நான் ஒத்துக்கலாம். நினைச்ச மாதிரி நீங்க எதாவது மனசுல இருக்குனா. உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். நீங்க இருக்கீங்க. இம்ப்ரூவ் பண்ணும் இது. உங்களுடைய போட்டு மறக்காம நீங்க இந்த. க்ளோ. நீங்க எந்த முக்கியமா ஸ்பாட்டிஃபை.
நிறைய நண்பர்கள் கிட்ட ரீச் அடைய முடியும். சோ நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் இங்க். நீங்க ஜான் பண்ணிக்கலாம். டெய்லி அப்டேட்ஸ்களுக்கு வரும். அது மட்டும் இல்லாம உங்களுடைய நீங்க நேரடியா எங்கயும் போயிட்டு. இன்ஸ்டாகிராம்யோ இல்ல வாட்ஸ்ஆப் சேனல் நீங்க போன் அவசியம் இல்ல. நேரடி ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க நம்ம பேசலாம். ஆல்ரைட் நம்புற மூட எண்டு க்கு வந்துட்டோம். அடுத்த எபிசோட்ல உங்கள வந்து சந்திக்கும் வரை அது வரைக்கும் உங்கள இவரது ஆரஜிம் மநோ உங்கள் வாழ்க்கை அனைத்தும் சிறப்பா
சந்தோசமா செம்மயா அமைவதற்கு வாழ்த்துக்கள். பை பை டேக் கேர் நண்பா நண்பி. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் தான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...