Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode 🔥🔥காலம் தாழ்ந்த புரிதல்|10 things people learn too late in life|Tamil Self Help Motivation RJ Mano. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L A brand new Quick bokster video podcast is available now: Please support 🙏 https://open.spotify.com/show/2Q2xQSksk1pI3d7pI0XDRx?si=WnJBVyhASnCjA96S15u4pw
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் நமக்கு ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். ஒவ்வொரு நாளையும் நமக்கு புடிச்ச மாதிரி நமக்கு ரொம்ப சுவாரஸ்யமா வாழணும் அப்படினா? எதோ ஒரு புது விஷயத்த நம்ம லேர்ன் பண்ணனும். வாழ்க்கை பாடம் அப்டின்றது. ஒரு கல்லூரிலயோ இல்ல ஒரு பள்ளியிலயோ படிக்கிறது ஒன்னும் கிடையாது. அத தாண்டி நம்ம வாழ்க்கை வாழும் பொழுது நிறைய விஷயங்கள லேர்ன் பண்ணுவோம். கத்துக்குவோம். அப்படி கத்துக்கும் போது நமக்கு.
நிறைய நிறைய. ஒரு வாழ்க்கை அறிவு பிறக்கும். அந்த வாழ்க்கை அறிவு நம்ம வாழ்க்கை வாழ்வதற்கு ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் உண்மைதானே. ஆனா. நம்ம ரொம்ப. எனக்கு இது கரெக்ட் கிடையாது. இது கரெக்ட் இல்ல அப்டின்னு நிறைய லேர்னிங். ஆனா அப்படின்னு உருவாக்க மாட்டோம். நம்ம வாழ்ற தான் வாழ்க்கை அப்படின்னு ரொம்ப கஷ்டத்துலயும் ரொம்ப ஃபேக்கான வாழ்க்கையும் வாழ்வோம்.
அப்போ நம்ம தவறவிட்ட சில விஷயங்கள். 10 திங்ஸ் பீப்பிள் ஆன் டூ லேட் இன் லைஃப் அந்த லேர்னிங் வரும்போது உங்க வாழ்க்கையே முடிஞ்சு போயிடும். அந்த நேரத்துல வாழ்க்கையை கத்துக்கணும் அப்டின்றது தான் உண்மை. அது என்னவா இருக்கும் எதோ நம்ம லேர்ன் பண்ண தவறோம். ரொம்ப வயசான பின்னாடி நம்மளுக்கு புரிய வருது அது என்ன தான் இந்த பிசோள நம்ம கேக்க போறோம் தொடர்ந்து இணைந்திருங்கள்.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கி தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் தான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது இல்ல. ரொம்பவே சந்தோஷம் உங்கள்
வாழ்க்கையில் எல்லாமே சந்தோசமாவும் சிறப்பாவும் ரொம்ப ரொம்ப உங்களுக்கு புடிச்ச மாதிரியும் எல்லாமே ரொம்ப சுவாரஸ்யமாவும் போயிட்டு இருக்கு. அப்படின்ற நம்பிக்கை எனக்குள்ள எப்பவுமே இருக்கும் நீங்க என் கூட சில பேரு பேசுவாங்க சில பேரு பேச மாட்டீங்க ஆனா கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டமான ஃபால்லோவர்ஸ் மு கிட்டத்தட்ட மூன்று லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் இந்த மாதிரி நம்ம அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கிட்டு இருக்கோம். நம்ம இதுக்கு காரணம் நீங்க மட்டும்தான் உங்களோட சப்போர்ட் இல்லாம இத பண்ணவே முடியாதுங்க.
உங்களுக்காக எந்த ஒரு மாநில தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். எனக்கு நீங்க பண்ண வேண்டியதுலாம். ப்ளீஸ் நீங்க எந்த. லவ் பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க்சர். குடுத்துட்டு இருங்க. நம்ம நிறைய நண்பா நண்பிகளே ரீச் பண்ணுவதற்கான வாய்ப்பை அது கொடுக்கும். உங்களுக்காக ஆரஜி மனோ அண்ட ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எனக்கு மெசேஜ் பண்ணலாம். அது மட்டும் இல்லாம இப்போ ஸ்பாட்டிஃபை இல்ல நீங்க கமெண்ட் பண்ணலாம்.
எங்கே தேடி போய் நீங்க கரெக்ட் பண்ணனும் இல்ல அந்த பாட்டு கஷ்டகி நீங்க கம்மி பண்ணலாம் அப்படி நீங்க கம்மி பண்ணிக்கலாம் ப்ளீஸ் கம் ஆன் பண்ணுங்க உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் ஸ்பாட்டிஃபைன்னு போலாம் நீங்க என்கூட பேசணும் உங்களுக்கு பீட் பேக் ஷேர் பண்ணனும் இல்ல நீங்க இந்த பாட்காஸ்ட் உங்களுடைய கருத்துக்களை ஷேர் பண்ணனும் அப்டினாலும் ஆட்சி மன்ற ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பக்கங்களை வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். ஒன் லாஸ்ட் திங்க் நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் லேடீஸ் ஸ்பெஷல் ஆ இருக்கு. ப்ளீஸ் ஜாய்ன் யு லைக் டூ கெட் ஆல் த அப்டேட்ஸ் இம்மீடியட்லீ
ஆல்ரைட் நம்ம இப்போ இந்த ஒரு எபிசோட்க்குள்ள போயிடலாம். நான் சொன்ன மாதிரி வாழ்க்கைப் பாடம் என்பது ரொம்ப ரொம்பம் போடன் தானே. வாழ்க்கை நம்ம ரஜினிகாந்த் சார் சொல்றமாதிரி எட்டு எட்டா மனுஷ வாழ்வை புரிஞ்சுக்கோ நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ காலம் தாழ்த்தின. எந்த ஒரு அறிவும் காலம் தாழ்த்தினர். எந்த ஒரு படிப்புகளும் நம்ம வாழ்க்கைக்கு. ஒரு பையன கொடுக்காது தானே. ஏன்னா நம்ம படிக்கிற இடத்துல
படிக்கணும் விளையாட நேரத்துல விளையாடனும். கல்யாணம் பண்ண நேரத்துல கல்யாணம் பண்ணனும். குழந்த எல்லாமே அந்த நேரத்துல நடந்துச்சு. அப்டினா ரொம்ப சந்தோசமா இருக்கும். அது எல்லாமே வகுத்து வச்சிருக்காங்க. ஏன்னா அந்த நேரங்கள்ல நம்மளால தைரியமாவும் ரொம்ப. உடல் உறுதியுடன்யும் நம்மளால போராட முடியும். சோ அதுக்காகத்தான் அந்த மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. ஆனா அதெல்லாம் மீறி நிறைய பேரு ஒரு சில நேரங்கள்ல எனக்கு புடிக்காது. இந்த வாழ்க்கை எனக்கு தேவையே கிடையாது. அப்டின்ற மாதிரி ரொம்ப அடம்
உண்டாகும். யாரையும் மதிக்காம இதன் ஒரு. ஒரு வாழ்க்கையா அப்டின்ற மாதிரி நினைச்சு அவங்க அவங்களையே பெரிய ஆளா நினைச்சுக்கிட்டு அவங்க எண்ணங்கள் மட்டுமே வாழ்ந்து நிறைய கஷ்டங்களை அனுபவிப்பாங்க. இது தெரியாம போச்சே. எனக்கு 10 வயசுல இது தெரியாம போச்சே எனக்கு 20 வயசுல அப்படின்னு சொல்ற எத்தனை நண்பா நண்பிகள் இப்ப நீங்க சொன்னீங்க. இல்ல நீங்க இப்ப கரெக்ட் ஆன ஏஜ் ல இருக்கீங்கனா யூடிவி இந்த ரைட் ஸ்டேட்ஸ் அப்டினு தான் சொல்லுவேன்.
படிக்கும் போதே நான் வந்து பெரிய ஆள் ஆகணும்னா அதுக்கு ஏத்த முயற்சிகள் எடுக்கிறது இல்ல. நம்ம குடும்பத்துல வாழும் போது நம்ப குடும்பத்த முன்னேறணும்னா அதுக்கு எத்த வேலைகள செய்யறது. ரொம்ப நியாயமா நடக்குறது? அன்பு பகிர்வது கெட்ட விஷயங்களில் இருந்து தள்ளி நிற்கிறது. இந்த மாதிரி எல்லா விஷயங்களுமே நம்மளால பண்ண முடியும் தானே அதெல்லாம் ஒரு படிப்பினை மூலம் நமக்கு வாழ்க்கைல வந்துட்டு இருக்கும். அப்போ நம்ம வாழ்க்கைல அய்யயோ மிஸ் பண்ணிட்டோமே. நம்ம கொஞ்சம் விழிப்பாய் இருந்திருக்கலாமே அப்படின்னு தோன கூடிய 110 விஷயங்கள் ஃபர்ஸ்ட் ஒன் லெஸ் யூ ஸே த மோர் வர்ட்ஸ்
மேட்டர் சோ ஒருத்தவங்க பேசுறோம். ஒருத்தவங்க கிட்ட ஒரு சில கருத்துக்களை எடுத்து வைக்கணும் உங்க வேலைல இருக்கலாம் வாழ்க்கைல இருக்கலாம், நண்பர்கள் இருக்கலாம் காதலி. மனைவியார் இருந்தாலும் நம்ம பாட்டுக்கு வாய தொறந்த அளந்து விட்ருவோம் இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம். அத பண்ணுனா இத பண்ண சொல்லிட்டு நம்ம நிறைய பேசிட்டு ஒண்ணுமே பண்ணல இல்ல கொஞ்சமா பண்றோம்னா அது நல்லாவே இருக்காது. அது தெரியாம நம்ம இஷ்டத்துக்கு நம்ம பேசுவோம். அத பத்தி தெரியவே தெரியாது. கடைசிலப்பட்ட பின்னரே தெரியும்
ஆஹா நம்ம கொறைச்சு பேசி இருக்கலாமே இது கரெக்ட் இல்ல தானே அப்டின்ற மாதிரி தோணும் தானே? அப்ப இது ஒரு முக்கியமான நீங்க நம்ம பேச்சு இருக்கணும் இல்லை சொல்லல பேச்சுக் குறைவா இருந்து வீச்சு தான் அதிகமா இருக்கணும்வீச்சு இந்த சென்றுங்களோட ஆக்ஷன் செயல்கள்ல இறங்குங்க அப்டின்றது தான் முக்கியமான கருத்து ரெண்டாவது போதனா டோன்ட் டேக் எவ்ரிதிங் பர்சனல் ஐ நாட் எவ்ரிவொன் திங்க்ஸ் அபௌட், அஸ் மச் யூ ரொம்பப் போட நானும் ஏது? இப்பதான் பீல் பண்றேன்.
கிட்டத்தட்ட 3016 வயசுக்கு அப்புறம் தான் இது நம்ம பீல் பண்ற மாதிரி எனக்கு தோணுது. ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா எப்ப பாத்தாலும் எண்ணங்கள் சின்ன வயசுல இருந்து நம்ம பாக்கறாங்க. நம்மள பத்தி அவங்க எப்படி இருப்பாங்களோ அப்படி நினைப்பாங்களோ? அய்யய்யோ. அவங்க முன்னாடி நம்ம இதெல்லாம் பண்ண முடியுமா? இத பேச முடியுமா? அப்டின்ற மாதிரி அடுத்தவங்கள பத்தி. மனசுல வைக்கிறது. அடுத்து உங்களுக்கு அந்த அளவுக்கு நேரம் இல்லைங்க. அவங்க வாழ்க்கைய பாக்கறதுக்கு நேரம் கிடையாது. அப்படி இருக்கும் உங்கள பத்தி அவங்க நினைக்குறாங்க. ரெண்டாவது எதாவது சின்ன நடந்தா கூட பர்சனல் ஆ உடனே எடுத்துக்கறது
நம்மள ஹர்ட் பண்றாங்க. ரொம்ப மனசுல வல்ல. ரொம்ப டிஸ்கரேஜ் ஆகிறது. அந்த மாறி லாம் பண்ணும் போது கரெக்ட் ஆ இருக்காது. ஏனா அடுத்து வாழ்க்கைல எடுத்து வைப்பதற்கான முயற்சிகள் எல்லாமே நம்ம இழக்கக்கூடும். ஆனால் அந்த மாறி பண்ண கூடாது. மூணாவது பார்த்தோம்னா வெப்வ்யூக்சன் ப்ராப்ளம்ஸ் வில் ஹாவ் மோர் புன் ஆஃப் ஃபோகஸ், ஆன் பொலிடிஸ், யூ ஹாவ் மோர் ஹிட்ஸ், ரொம்ப ட்ரூ வர்ல்ட் திங்க் பண்ணி பாருங்க. ஒரு பிரபலத்தை மட்டுமே நீங்க பாக்குறீங்க. எனக்கு எவ்ளோ பிரச்சனை இருக்கு அய்யோ எவ்ளோ பிரச்சனை இருக்கு எனக்கு எனக்கு மட்டும் ஏன்
நடக்குது எனக்கு மட்டும் இது நடக்குது அது நடக்குது இந்த பிரச்சனை அந்த பிரச்சனை சொல்லிட்டு மனசு புல்லா அந்த பிரச்சனைய மட்டுமே ஃபோகஸ் பண்ணும் போது அந்த பிரச்சனை மட்டும் தான் மனசுல இருக்கும் ஒரு கிளாஸ் நிறைய பாலை ஊத்தினா பால் தான் இருக்கும் கிளாஸ் நிறைய சத்தத்துடன் தான் இருக்கும் அது மாதிரி மனசுல இல்ல எல்லாத்தையும் நெகட்டிவா அமைந்துள்ள போட்டு புலி எடுத்து அது மட்டும் நெனைச்சி இருக்கும்போது எப்படிங்க சல்யூஷன் கிடைக்கும். அது எது சொல்யூஷன் வச்சு.
அது எப்படி நம் வாழ்க்கையை மாற்றியமைக்க போகுது அப்டின்ற மாதிரி நம்ம அந்த பிரச்சனை இருந்து வரக்கூடிய ஆப்ஷனைக்கும் போது சென்னைக்கும் போது கண்டிப்பா. ஃபோகஸ் புல்ல இருக்கும் மாற்றவும் ஈஸி யானைகளும் உண்மைதானே? நான்காவது பார்த்தோம்னா நோ மேட்டர் ஹவ் மச் ஐடி ஹர்ட் நவ் சம்டே யு லுக் பேக் அண்ட் ரியல் இஸ் யுவர் ஸ்ட்ரகல் சென்னை யுவர் லைஃப் ஃபார் தி பெட்டர். இது எல்லாருக்குமே ஒரு எக்ஸ்பீரியன்ஸ் பண்ற விஷயம் தான். இன்னைக்கு நம்ம அழுது அரண்டு
உருண்டு அடம்பிடிக்கிற ஒரு விஷயம். நாளைக்கு ஒரு மேட்டர் தெரியாது. நம்ம நினைச்சுட்டு இருக்கோம். அதுக்காக இவ்ளோ நம்ம பீல் பண்ணோம். அதுக்கா இவ்ளோ பிரச்சனை நடந்தது அப்டின்ற மாதிரி நம்ம மைண்ட்ல ப்ராப்ளம்ஸ் உருவாகும் உண்மைதானே நம்ம. அந்த பிரச்சனைகள இன்னைக்கு இருக்குற பிரச்சனை நாளுக்கு இருக்கவே இருக்காது. அதனால மனசுல புரிஞ்சுக்கணும் தெரிஞ்சுக்கணும். அப்படி இருக்கும்போது நாளை ரொம்ப ஈஸியா கடந்து வெற்றிகரமாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியும். உண்மைதானே நம்பர் ஃபைவ் யூபி பீப்பிள் ஃபார் ரீஸன் இத யு நீட்
டூ சேஞ்ச், யுவர் லைஃப் ஃபார் யூ வாண்ட்வில் சென்னை. பீப்பிள் மீட் பண்ணும்போது நிறைய வீட்ல மீட் பண்ணுங்க. நிறைய பேரு பேசுங்க கண்ட நடந்துக்குங்க. ஒருத்தவங்க பாத்து மூஞ்சி திருப்பி போட்டு போறதும் மூஞ்சிய தொங்க விட்டு போறதும் என்னங்க? அதெல்லாம் என்ன கிடைக்கப் போகுது ஒண்ணுமே கிடைக்க போறது கிடையாது. நம்ம ஒருத்தவங்க லைஃப் நம்மளுக்கு வராங்க அப்டின்னா? அவங்க நம்ம வாழ்க்கையை மாற்றக்கூடிய வாய்ப்புகளை குடுப்பாங்க இல்ல அவங்க வாழ்க்கை நம்ம மாத்துவோம். இத மனசுல நெனச்சுக்குங்க எல்லா உறவுகளையும் இணைக்கும் சுயங்களுக்கு நம்பர் சிக்ஸ் நெவர்
பி அஃப்ரைட் டூ டிரை சம்திங் நியூ லைஃப் கிட்ஸ் போரிங் வென் யு ஸ்டே வித் இந்த லிமிட்ஸ் ஆஃப் ஆல் வீ நோ இதையுமே நம்ம புரிஞ்சுக்க. அப்படி லேட்டாயிடும் சில முயற்சிகளை எடுக்கணும் எடுத்தே ஆகணும் அப்படின்னு மனசு தோணும். ஆனா நம்ம எதுக்கு இருக்கோம். நம்ம நமக்குள்ள ஒரு வட்டத்தை போட்டு வாழ்ந்துக்கும் அப்படின்ற ஒரு எண்ணத்தோடயே வாழ்க்கை களிப்போம். நமக்கு எதுக்குப்பா பிரச்சனை நம்ம நமக்கு இருக்கக்கூடியனுக்குள்ள இருக்குனு சொல்லிட்டு யோசிப்போம். ஆனா அங்க தான் தப்பு பண்ணனும்.
அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் கம்ப்யூட்டர் விட்டு வெளிய வந்தா தானே வாழ்க்கையோட சுவாரசியம் வாழ்க்கையோட. ஆ அனுபவங்கள் கிடைக்கும். பயந்துகிட்டே உள்ள இருந்தா என்ன நடக்குதுன்னு நடக்க போறது இல்ல நம்ம தான் ரொம்ப கஷ்டப்பட போறான். அருமையான ஒரு ல நீங்க. நம்பர் ஒன் யு வில் நெவர் டூ நோ வேல்யூ ஆஃப் மூவ்மென்ட் இன் பிளண்ட்ஸ் மெமரி. கரன்சி மைண்ட்ல நவ் நவ். இஸ் பெட்டர் பெஸ்ட் இன்று நேற்று என்பதும் கையில் இல்லை. நாளை என்பதும் பையில் இல்லை.
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு. அப்படின்னு உன்னால உன்னால ஒரு பாட்டு கேட்டு இருப்பீங்க. அது மட்டும் இல்லாம நிறைய. இன்டெர்நெட் நாளை அந்த மாதிரி எல்லா விஷயங்களையுமே இன்று மட்டும் தாங்க நிரந்தரம் இந்த நொடி உங்ககிட்ட பேசிட்டு இருக்கு பாத்திங்களா? இது மட்டும்தான் நிரந்தரம். இதுக்கு அடுத்த நொடி நீங்க லிசன் பண்ணுவீங்களா பண்ண மாட்டீங்களா இல்ல நான் வந்து வளர்ச்சி அடையும் என அடைய மாட்டனா எதுவுமே என் கைல கிடையாது. அதுனால எல்லாமே இந்த நொடி இந்த செகண்டு.
நல்ல வாழ்ந்து பாருங்க. என்ஜாய் பண்ணி பாருங்க. இந்தனுடைய ரசிச்சு வாழ்ந்து பாருங்களே. வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். கவலைகளை இருக்காது இந்த நொடி நல்லபடியா இருக்கேன் எனக்கு கிடைச்சிருக்கு. இந்த முயற்சி எடுக்க போறேன். இன்றைய முயற்சியில் நாளைய உருவாக்குறேன். ஆனா நாளை இப்படித்தான் அமையனும். அப்படின்ற எண்ணங்கள்வர். அதோடு மட்டும் நிறுத்திக்கணும். அத விட்டுட்டு அத நெனச்சுட்டு உட்காந்து ட்ரீம்லையும் அத நெனச்சுக்கு வேலையே செய்யாம இருந்தா எதுவுமே நகர போறது கிடையாதுங்க. அதுனால எப்பவுமே நம்ம இந்த மொமென்ட் வேல்யூ பண்ணனும் இல்ல அது மெமரி இருக்கும் போது அந்த நேரத்துல மட்டுமே உங்க குழந்தை
பிறந்துச்சு. அந்த குழந்தையோட பண்ணாம வேல வேலன்னு சொல்லிட்டு உட்கார்ந்து கடைசியில அந்த மொமென்ட் டே போச்சே அப்படின்னு வருத்தப்படுறாங்க ஏராளமானவர்கள். வாழ்க்கைல இந்த அப்பா அம்மாட்ட கூட இருக்கும் போது அவங்க கொடுக்கற சாப்பாட தூக்கி எறிஞ்சிட்டு அவங்களோட பேசாம சண்ட போட்டுட்டு. ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியம்னு ஓடிட்டு ஃப்ரெண்ட்ஸ் முக்கியம் தான். ஆனா அம்மா அப்பா ரொம்ப ரொம்ப முக்கியம் இல்ல.
நம்பரேட் ஒன் பிக் டேக் நோட்ஸ் ஆஃப் திங்ஸ் யூ ஆர் கிரேட் ஃபோர் யூ பிகின் டூ லூஸ் சைட் ஆஃப் தி நியூ பிளாக். நம்ம நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் நமக்கு இருக்கக்கூடிய குறைகளை போக்கஸ் பண்ண கூடாது. அது சரி பண்றதுக்கு ட்ரை பண்ணனும். ஆனா அதை போக்கஸ் பண்ணி ட்ரை பண்ண கூடாது. அதே இது நம்ம கூடிய நிறைகள். அ அடிக்கடி ஞாபகப்படுத்திக்னு நெனச்சுப் பாத்துக்கணும். அது எல்லாமே நமக்கு ரொம்ப ஸ்ட்ராங்கான மனநிலையையும் நல்ல ஒரு வாழ்க்கையும் கொடுக்கின்ற சந்தேகமே கிடையாது. நம்பர் நைன் லைஃப் இஸ் மிர்ரர் அண்ட் ரிஃப்ளக்ட் பேக் டூ திங்கள்
வாழ்க்கை திங்ஸ் டூல்கிட் வாழ்க்கை ன்றது கண்ணாடி மனிதனே நம்ம நம்ம பிரதிபலிக்கிறது. நம்ம என்ன யோசிக்கிறோம் நம்ம என்ன நடக்கும்? நம்ம மைண்ட்ல என்ன இருக்கு அத பொறுத்துதான் சுத்தி எல்லாமே இருக்கும். நம்ம சோகமா இருக்கும் அப்படின்னு சொன்னா சுத்தி இருக்கவங்க எது பண்ணாலும் எரிச்சலா இருக்கும் சுத்தி இருக்கவங்க எல்லாருமே நம்மள கேலி பண்ற மாதிரி இருக்கும். சுத்தி இருக்கவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்குற மாரி இருக்கும் இந்த நெகட்டிவ் என எல்லாமே நம்ம வந்து படுத்தி எடுக்கும் அப்போ நம்ம என்ன நினைக்கிறோமோ அதுதான் மாறுறோம்.
நம்ம அப்பா என்னங்கள மாத்தலாம் இல்ல எனக்கு கூட நான் சொல்றேன். சில நேரங்கள்ல ரொம்ப டென்ஷன் ஆகும் ரொம்ப பரபரப்பாவும் பரபரப்பாக இருக்கும் ஆனா இத பண்ணும் போது கண்டிப்பா சந்தோசமா இருக்கும். நம்ம வாழ்க்கை கண்ணாடி மாதிரி நம்ம என்ன நினைக்கிறோமோ அதை பிரதிபலிக்கும் நல்லதையே நினைக்கலாம். அப்படின்னு திங்க் பண்றது தான் நம்பர் 10 ஒன்லி பெர்சன் யு ஹவ் டூ ஃபேஸ் இந்த மார்னிங் இஸ் யுவர் செல்ஃப் பி லவ்ட். சோ காலைல எந்திரிச்சு அய்யயோ
ஆபீஸ் போனா அவங்க பாடி கேள்விவங்கப்பானே நம்ம வேலைக்கு பிரச்சனை இருக்கே இவங்க கிட்ட பேசணும் அவகிட்ட பேசணுமே அப்படின்னு. நெறைய கவலைகளை மனசுல சுமந்துட்டு அவனுக்கு பதில் சொல்லனும். இவனுக்கு பதில் சொல்லனு சொல்லிட்டு ஓடிக்கிட்டே வாழ்க்கையை வாழ்றது. உன்ன தப்பா யூஸ் கிடையாது. நீங்க பதில் சொல்ல கூடிய எக்ஸ்பிரஸ் ஆன் பண்ண கூடிய ஒரே ஒரு ஆளு வேற யாரும் கிடையாது நீங்க மட்டும் தான். நீங்க மட்டும்.
நீங்க மட்டும் தான். அதனால யூ ஆதரி ஸ்போர்ட்ஸ் பெர்சன் ஃபோர் இவர் க்வெஸ்ட் இஸ் யுவர் லைஃப் யுவர் டேஸ். ஃபார் யுவர் எவ்ரிதிங் அத மனசுல நல்லாவே புரிஞ்சிக்கணும். நீங்க நினைச்சா உங்க வாழ்க்கை கண்டிப்பா மாத்திக்க முடியும். செயல்கள்ல இறங்குங்க நல்ல எண்ணங்கள் இன்றைய நாள வாழ்றோம். நாளைனால உருவாக்குவதற்காக இன்றைய நாலு நாளைக்கு நீங்க என்னா வேணும்னு நினைக்கிறீங்களா? அத எழுதி வச்சுட்டு அதற்கான
செயல்களை உடனே ஈடுபடனும் எழுதி வச்சாப்பல எண்ணங்கள் மட்டுமேமல. உருவாக்காது என்ன தோடு என்னங்களோடு கூடிய செயல்கள் தான் நம்ம வாழ்க்கையை அழகாவும் சூப்பராக மாத்தும். இந்த 10 விஷயங்கள்ல நம்ம புரிஞ்சுகிட்டு வாழ்க்கையோட இன்னைக்கு ரேட் பண்ணி. நமக்கு தேவையான வாழ்க்கை, சந்தோஷமான வாழ்க்கையை வாழனும். அப்டி இல்லாம. நம்ம இஷ்டத்துக்கு வாழ்ந்துட்டு கடைசி காலத்துல அய்யோ இதெல்லாம்
மிஸ் பண்ணிட்டோமே. அப்படினு சொல்லக்கூடிய இந்த 10 விஷயங்கள். உங்களுக்கு இப்பவே கிடைச்சிருக்கு. அப்போ அது நம்ம ரிலீஸ் பண்ணி வாழ்க்கை சந்தோஷமா வாழ கத்துக்கணும். என்ன சொல்றீங்க? உங்களுடைய வாழ்க்கை சிறப்பா சந்தோசமா செமயா வாழ்வதற்கு வாழ்த்துக்கள். நீங்க. நியூ சப்ஸ்கிரைபர் இருக்கீங்க. நியூ வா நம்ம பாட்காஸ்ட் ஃபர்ஸ்ட் கேக்குறீங்க. அப்டினா உங்களுக்காக முன்னு இல்ல இருபத்தி முப்பத்தி எட்டுக்கு மேல
எப்பிசோட் இருக்கு நீங்கக்கிட்டே இருக்கலாம். நீங்க அடிக்கடி வரக்கூடிய நண்பா நண்பா இருந்தா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். உங்களுடைய ஆதரவாள மட்டும் தான் இவ்ளோ தூரம் என்னதான் பண்ண முடியுது. அதுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வணக்கம் உங்களுடைய. அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை. குடுத்துட்டு இருக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். உங்களுடைய கேள்விகள் எதுவா இருந்தாலும் ஃபீட் பேக் எதுவா இருந்தாலும்.
வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நம்மளோடஷனல் இந்த பாட்காஸ்ட் சப்ஸ்கிரிப்ஷன் இருக்கு. மறக்காம கமெண்ட் பண்ணுங்க. உங்களுக்கு நேரடியாக ரிலீஸ் பண்ணுவேன். எல்லாமே. நியூஸ் பண்ணிடுங்க. நீங்க இருக்கீங்க ரிசீவர் தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. நான் கூட பேசிட்டு இருக்கேன். மநோ டேக் கேர் பை சி யூ நண்பா நண்பி. எல்லாமே சரியாயிடுங்க.
நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...