Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you 🔥🔥மகிழச்சி தரும் மனிதர்கள்|5 Type of People who gives you happy & Success| Tamil Self Help motivational Tamil Slef Help Motivational Podcast. please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மளோட ஒவ்வொருத்தரோட வாழ்நாளையும் நல்ல மனிதர்கள், நல்ல நண்பர்கள் நம்மள சுத்தி இருக்கனும் அப்படின்றது ரொம்ப ரொம்ப முக்கியம். நல்ல நண்பர்களும் நல்ல மனிதர்களும் நம்ம வாழ்க்கையவே ரொம்ப சூப்பரா சிறப்பு அமைச்சு குடுத்துருவாங்க. அதே இது நெகட்டிவான நிறைய நிறைய ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருவருக்கத்தக்க இல்ல. அவங்கள பாத்தாலே ஓடக்கூடிய மாதிரியான மனிதர்கள் நம்மளோட இருந்தாங்கன்னா நம்ம வாழ்க்கை எப்படி இருக்குங்க.
ஒரு பூங்கா ல பூக்களை சுற்றி இருக்கக் கூடிய பூக்களுக்கும். ஒரு சுத்தி எரிமலையோட நடுவுல ஒரு பூ பூக்கிறதுக்கும் டிஃபைன்ட் இருக்குதானே? சோ நம்மள சுத்தி இருக்க கூடிய மனிதர்கள் நம்ம வாழ்க்கையோட வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க. அத நீங்க கண்டிப்பா ஒத்துக்கணுமேன்னு நினைக்கிறேன். என்னோட வாழ்க்கையும் அதனா உணர்ந்துகிட்டு தான் இருக்கேன். எப்பவுமே நம்மள சுத்தி நல்ல மனிதர்கள் இருக்கவேண்டும் என்பது ரொம்ப ரொம்ப கட்டாயம். அப்போ அப்படி அந்த நல்ல மனிதர்களை
எப்படி ஃபைன்ட் பண்றது அவங்க யாரு யாரு அப்டின்னு முழுக்க ஒரு கேள்வி வரும் இந்த ஃபைல் டைம்ஸ் ஆஃப் பீப்பிள் டூ சர் அவுட் யுவர் செல்ஃப் இந்த டாபிக் தான் நம்ம இந்த பி சோ அதுல நீங்க தொடர்ந்து கேக்க போறீங்க. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவது நீக்கிய தமிழ் செல்ஃபி
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி நண்பா நண்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க? சந்தோஷமா இருக்கீங்களா? உங்க வாழ்க்கை எப்படி நகர்ந்துகிட்டு இருக்கு எல்லாமே கேக்கவே ரொம்பவே ஆவலா இருக்கேன். நம்ம பாட்காஸ்ட் நிறையா கேக்குறீங்க நிறைய சப்போர்ட் பண்றீங்க. அப்படி இருக்கும்போது என்னலாம் நடந்துகிட்டு இருக்கு இந்த பாட்டு காசு கேக்குறதுனால அவங்க வாழ்க்கைல மாற்றம் நடந்துட்டு
இருக்கா இங்க ஒருத்தன் கத்திக்கிட்டே இருக்கானே அவனுக்கு ஏதாவது சப்போர்ட் பண்ணனும் அப்டின்ற மாதிரி என்னங்க உங்களுக்கு இருக்கா அப்படி வந்துச்சினா ரொம்ப சந்தோஷங்க. சோ உங்களுக்காக தான் ஆர் ஜே மற்றும் அண்டர் ஸ்கோர் இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சோ நீங்க என்கூட ஸ்ட்ரைட்டாவே பேசலாம். சோ அடுத்த டாபிக் என்ன அப்டின்ற மாதிரி கூட நீங்க ஜஸ்ட் பண்ணலாம் நம்ம பாட்டு காசுல என் கூட நீங்க சேர்ந்து பேசலாம் நிறைய வாய்ப்புகள் இருக்கு நீங்க கொஞ்சம் அமைதியா இல்லாம முன்னாடிவாங்க உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அது மட்டும் இல்லாம நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபோர் லிசன் முன்னாலும்
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி ஏன் அப்டினா சோ நீங்க பண்றது சப்ஸ்கிரைப் பண்ண தெரியும் நீங்க சப்போர்ட் பண்றது தான் நம்ம நிறைய மனிதர்கள ரீச் அடைய முடியும். சோ அப்டி இல்லனா நம்ம ரொம்ப குறுகியருவோம். நம்ம சொல்றது வந்து நீங்க நானு எல்லாம் இருந்தாங்க. ஏன்னா இது முழுக்க முழுக்க என்னுடைய டைமிங் ல உங்களுக்காக ஒதுக்கி நிறைய ஸ்டடீஸ் பண்ணி அதுல எடுத்து உங்களுக்காகனா
குடுத்துட்டு இருக்கேன். சோ இதுல உங்களுக்கு என்னப்பா கிடைக்குது அப்படின்னு கேள்வி கேட்டீங்கன்னா எனக்கு கிடைப்பது எல்லாம் உங்களுடைய மகிழ்ச்சி உங்க வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம் வந்துச்சு அப்படினு நீங்க சொல்றீங்களா அந்த நேரத்துல எனக்குக் கிடைக்கக்கூடிய சந்தோசமே வேற எதாவது சொல்லுங்க ஏன்னா அந்த அளவுக்கு. எனக்குள்ள அவ்ளோ சந்தோஷம் இருக்கும். சோனி ரீசண்டா நிறைய நண்பர்கள் எனக்கு மெசேஜ் பண்றீங்க பேசுறீங்க. வாட்ஸ்அப் நல்ல வேற இருக்கீங்க. அப்படி இருக்கும் போது நேரடியாக கனெக்ட் பண்ணும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சோ ஆமா மறந்துட்டேன் நம்ம வாட்ஸ்ஆப் சேனல் பத்துங்களும் நம்ம டிஸ்க்ரிப்ஷன் இந்த பாட்காஸ்ட் எடிஷன் வாட்ஸ்ஆப் நல்ல
இருக்கு நீங்க அதுல ஜாயின் பண்ணிக்கலாம் டெல்லி டெல்லி உங்களுக்கு நிறைய விஷயங்களை ஷேர் பண்ணிக்க காத்துகிட்டு இருக்கேன் ஆல்ரைட் நம்ம டாபிக் உள்ள போக போறோம் நான் ஒரு விஷயத்தை சொல்ல மாட்டேன் நீயே ஆப்பிளில் பார்க்க சொல்ல ஸ்பாட்டிஃபை நீங்க உங்க ஃபைடிங்க் குடுத்துட்டு நீங்க இதுக்கு அப்டின்னு கேட்டீங்கன்னா இதுவும் நம்மளுடைய வெற்றிக்காகவும் நம்ம நிறைய மனிதர்கள சென்றடைவதற்கான ஒரு முயற்சி தான் உங்களோட நானும் ரெக்வெஸ்ட் கேக்குறேன். சோ நிறைய பேரு. வாழ்க்கைல நமக்கு நிறைய ஹோல்ஸ் இருக்கும்.
நிறைய சந்தோஷம் இருக்கும். எல்லா இருந்தாலும் கூட நம்மள சுத்தி இருக்கக்கூடிய மனிதர்கள் நம்மளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த கூடிய சக்தி இருக்கு அப்டின்றது நம்பி தான் ஆகணும். ஏன் அப்டினா நம்மள சுத்தி எப்ப பாத்தாலும் பேசக்கூடியவங்க அடுத்தவங்கள பண்ண முடியுங்க இல்ல எப்ப பாத்தாலும் குறை சொல்லிக்கிட்டு இருந்த வாழ்க்கைக்கு வர சொல்லிட்டு தன்னை தானே வந்து பெருசா நினைச்சுக்கிட்டு பீட் திக்கிட்டு அடுத்தவங்களம் பண்ணிக்கிட்டு அடுத்தவங்க பின்னாடி பேசிகிட்டு அடுத்தவங்க பின்னாடி அவங்களுக்கு வந்து குளிச்சிட்டு இந்த மாதிரியான விஷயங்கள் பண்றவங்களோட நம்ம இருந்தோம்லாம் வாழ்க்கை எப்படி இருக்கும்? உங்களுக்கே தெரியாது எப்படி
இருக்குன்னு சொல்லிட்டு. பண்ணிருக்கோம். இந்த மாதிரி இப்ப பீப்பிள் கூட இருக்கவே இருக்காதுங்க. அப்டின்ற மாதிரி சரி ஓகே அப்ப ஒரு நண்பருக்கு நண்பர் கேட்டிருந்தார் உ ஓகே மனோ நீங்க சொல்றீங்க இந்த மாதிரி டைப் ஆஃப்வோட இருக்காதீங்கன்னு சொல்றீங்க. அப்ப எந்த மாதிரி இப்ப போட இருக்கணும் அப்டின்ற மாதிரியும் ஒரு கேள்வி கேட்டு பாரு அப்பறம் தோணுச்சு ஓகே இந்த மாரிடைம் பீப்பிள் ஓட இருந்தா எந்த மாதிரி வெற்றி கிடைக்கும் இந்த மாதிரி எந்த மாதிரி சொல்லிட்டு நிறையா மாதிரி உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் நினைக்கறேன் ஆனா எண்டு ஆஃப் டைம் அண்ட் ஆஃப் கோல்ட் நமக்கு என்ன சொன்னா நமக்கு புடிச்ச வாழ்க்கையே நமக்கு புடிச்ச மாதிரி சந்தோஷமா எந்த ஒரு
சலனமில்லாம ஹாய் பியா என்ஜாய் பண்ணி கிடைச்ச ஒரு வாழ்க்கையே செம்மயா என்ஜாய் பண்றாங்க நம்ம சந்தோசமே அத நம்ம கான்சன்ட்ரேட் பண்ணுமே. சோ ஒருத்தர் என்ன சொல்றேன்னா வில்ஃப்ரெட்வில் ஃப்ரெ வில்பர் பீட்டர்ஸ். என்ன சொல்றேனா? வாக் வித் டிரீமெர்ஸ் த பிலீவர்ஸ் பி வர்ஸ், இந்த கரேஜ்ஸ்ட் இயர் பூதலை நர்ஸ் டூ இஸ் சக்ஸஸ்
பீப்பிள் வித் ஹெல்ப்ஸ் இந்த கிளவுட் ஃபீட் அண்டர்கிரவுண்ட் இவங்கல்லாம் பாலோ பண்ணுங்க. அவங்களோட நடங்கன்னு சொல்றாங்க. யாருப்பா ட்ரீம் பண்ணிட்டே இருக்கிறது ஒரு ட்ரீம் வாக்கினாச்சும் பண்ணியாகணும் நினைச்சுட்டு எப்பயும் பாசிட்டிவ் ஆன பீப்பிள் இருக்காங்கல்ல எக்ஸாம்பிள் என் கூட சொல்லலாம் நினைக்கிறேன் நீங்க நம்ம வாழ்க்கைலர் பண்றீங்க சோ நீங்க அல்ரெடி அந்தப் ல இருக்கீங்க டிரீமஸ் பில்லீ பிலீவர்சோட் வாழ்க்கையில் நடக்கும் இதுதான் வாழ்க்கை. அப்டின்ற மாதிரி ஒரு பாசிட்டிவான ஒரு ஆப்டிமிஸ்டிக் பர்ஸ் கரைய ஜீசஸ் இருக்குறவங்க எதுனாலும் பாத்துக்கலாம்.
அப்டின்ற மாதிரி ஒரு நேரான வழியில வாழ்க்கை அனுபவங்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கறவங்க சிரிச்சிக்கிட்டே இருக்காங்க. சிரிப்பை ஏற்படுத்துறாங்க. சோ எல்லாத்தையும் கொஞ்சம் பிளான் பண்ணி வாழ்க்கை நடத்துறாங்க. எல்லாத்தையும் பண்றவங்க செய்றவங்க அத விட்டு சும்மா ட்ரீம் பண்ணிடுவங்க கிடையாது. செய்யுறவங்க சக்ஸஸ் க்குப் போ சோ அவங்களோட ஃபீல்ட் ஹவுஸ் ஃபுல் ஆ இருக்குறவங்க இவுங்களோட வாழ்க்கையில இவங்களோட நம்ம வாழ்க்கையே பயணிக்கும் போது அந்த வாழ்க்கை ரொம்ப சிறப்பா சந்தோசமா இருக்கும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தான்வில் ஃப்ரெண்ட்ஸ்
அவரு சொல்லிருக்காரு. அதுதான் ஆர்ட் ஆஃப் லிவிங். சோ ரொம்ப ரொம்ப ரொம்ப உண்மை. நான் நினைக்கிறேன் அபௌட் நீங்க என்ன நினைக்கிறீங்க அது எனக்கு எழுது. நினைச்சு நினைச்சுன்னு சொல்லி அனுப்புங்க சோ நம்ம எல்லாரும் ஒரு சிக்ஸ கேள்விப்பட்டிருப்போம். சூஸ் யுவர் ஃப்ரெண்ட்ஸ் பாய் ஸ்லி சொல்லுவாங்க. நம்ம தமிழ் ல கூட ஒரு பழமொழி இருக்குல்ல. உன் நண்பர்கள் யார்? நான் உன்னை பற்றி கூறுகிறேன் அப்டின்ற மாதிரி நம்ம அப்போ நம்மள பத்தி நம்மளுடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய வரையறுக்கக் கூடிய ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடிய மனிதர்கள் நம்ம சுத்தி இருக்கும் பொழுது நம்ம நிறைய நிறைய சந்தோஷமான வாழ்க்கையும் இந்த
வாழ்க்கை வந்து கிரேட் புலம் திங்க் பண்ணனும் நினைக்கிறேன். அது சுத்தி இப்படி ஒரு நெகட்டிவ்வான பீப்பிள் நிறைய சுத்தி இருக்கும்போது கட்ட போகாது அப்டின்றது தான் உண்மைதான் நிறைய நல்ல மனிதர்கள் பெரிய இருக்கலாம் சொல்லிருக்காங்க. சோ நம்ப க்ரூஸ் உங்க வாழ்க்கைல நம்மள சுத்தி யார் இருக்காங்களோ அவுங்க அவுங்களோட குணங்கள் அவர்களுடைய வாழ்க்கை எல்லாமே நம் வாழ்க்கையே பெருசாம் பைக் பண்ணும் பெருசா வாழ்க்கையை மாற்றும் இது பர்சனல் லைஃப். சரி சரி எல்லாமே நடக்க வாய்ப்புகள் இருக்கு அப்டின்னு சொல்லலாம். சோ எப்பவுமே உங்களுடைய சுத்தி இருக்க ரொம்ப க்ளோஸா இருக்கவங்க
ரொம்ப உங்கள சுத்தி இருக்கவங்க ஒரு கரெக்ட்டான டோன் ல உங்களுக்கு பிக் வாய்ஸ் இல்ல உங்களோட என்னச்சாங்கன்னா இவ்ளோ சந்தோசமா இருக்கும்னு நினைச்சு பாருங்க. அப்போ எந்த அளவுக்கு உங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்ப் பாருங்க. டெல்லி அவங்க பேசக் கூடாதா? அவங்க பேசுறது கேட்க கூடாதா? அப்படின்ற எண்ணங்களுக்கு இருக்கும்ல சோ ஒரு பேசுனா மட்டும்க்கிட்டே இருக்கணும் போல தோணுது அப்டின்ற மாதிரி இருக்கக்கூடிய மனிதர்கள் யாராவது உங்க வாழ்க்கைல இருக்காங்கன்னா மறக்காம. வாட்ச் ஹவ் யு ஸீ ஹவ் டூ ஹாவ் டூ
என்ன சொல்றது ஃபீல் பண்ணணும்னு நினைக்கிறேன். உங்க வாழ்க்கைல இருக்காங்க அப்படி நினைக்கிறது சோ இது மாதிரி தான் நம்ம வந்து உருவாக்கணும். சோ என்னை சுத்தி எத்தனை பேரு என்ன பண்ணுவேனா அப்படியே நழுவி அவங்ககிட்ட இருந்து அப்படியே தொடர்ந்து விலகி போயிடுவேன். சோ எப்பவுமே நம்மளுக்கு மைன்ட் க்கு ஒரு பாசிட்டிவான நல்ல ஒரு ஊக்கத்தை குடுக்கற நல்ல மனிதர்கள் பேசும்போது நல்ல மனிதர்களிடம் பழகும்போது நீ என்ன பண்ணாலும் சரி சோ அதெல்லாம் நமக்கு நல்ல மாற்றத்தை கொண்டு சந்தேகமே கிடையாதுங்க சோ அப்போ யாரு அந்த டா இப்ப பீப்பிள் பாத்தா ஃபர்ஸ்ட் சின்ஸ் பாயின்ட் சோ இன்ஸ்பிரேஷன் சொல்லுவாங்கள அந்த ஊக்கம் அந்த
இன்ஸ்பிரேஷன் வந்த மினி ஃபோர் மலரும் சில டைம் சில பேருக்கு ஒரு புக் படிச்சா வரும். சில கோஸ் கேட்டா வரும் மூவீஸ் நல்லது. பீல் குட் மூவிலாம் பாத்தா வரும் மியூசிக் நல்ல மியூசிக். சோ மத்த மியூசிக் டைரக்டர் ஓகே தான் நான் என்ன சொல்றேன்னா. அது மாதிரி நல்ல பிசினஸ் கான்பரன்ஸ் போகும்போது அங்கு அவர்களுக்கு பாசிட்டிவ் ஆனம் கிடைக்கும். பாட்காஸ்ட் பாட்காஸ்ட் பாட்காஸ்ட்க்கும் போது நமக்கு நிறைய நிறைய ஆஃப் பீயிங் ஹாப்பி
மூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு. நம்ம தான் இருக்கும் நினைக்கிறேன் சோ அத நீங்க வெளிய பண்றீங்க அப்டினா. அப்படின்னா இந்த. தி ஆன்சர் பண்ணுங்க சோ அப்பறம் வந்து நமக்கு இதெல்லாம் எப்படி இருக்கு இந்த மாதிரி விஷயங்கள் வந்து நிறைய இன்ஸ்பிரேஷன் இருக்கும். ஆனா நம்மளுக்கு நம்பள சுத்தி இருக்கும் போது நம்ம பெட்டர் லைஃப்ன்னா நம்ம சுத்தி இருக்கவங்களுக்கு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த கூடியவங்க சோ அப்ப என்னன்னா ஒரு நல்லன்ஸ்பா இங்க இருக்க கூடிய மனிதர்கள் ஒரு கட்சி வச்சுக்கோங்க சோ அவங்க வாழ்க்கையில என்னலாம் வெற்றி போறாங்க இது ரெண்டு விஷயம்
இருக்குங்க டச் வச்சுட்டு அவங்க கம்ப்பேர் பண்ணி நம்ம வாழ்க்கைல ஏன் நடக்கல அப்டின்றது மட்டும் யோசிக்கவே கூடாது சோ அவங்க இன்னும் என்ன கத்துக்கணும்னு எடுத்துக்குவோம் அதை எடுத்து நம்ம நம்மல. எப்படி இன்ஸ்பயர் பண்ணிக்கிறோம். அவங்ககிட்ட இருந்து எடுக்குற 123 பாய்ந்து நம்ம லைஃப் ரொம்ப பெருசா தூக்கி வருது. அப்டினா அதுதாங்க நம்ம சக்ஸஸ். அப்ப அந்த மாதிரி மனிதர்கள் உங்களை இன்ஸ்பையர் பண்ண கூடிய மனிதர்கள் நம்ம பாலோ பண்ணனும். சோசியல் மீடியா ல மட்டும் இல்லங்க நேரடியா நம்ம கூட இருக்கு நல்ல மனிதர்கள்கிட்ட போலோ பண்ணனும்.
அப்படி இருக்கும் போது நம்மளை நாமே ஒரு உயர்வான இடத்துக்கு உயர்வான இடத்துக்கு ஆட்டோமேட்டிக்கா இழுத்துச் செல்லும் அப்டின்றது அந்தமே கிடையாது ரெண்டாவது மோட்டிவேட்டும் இன்ஸ்பி ரிட்மோ டிவிட்டும் அப்புறம் எப்பவுமே மோட்டிவேஷன் கேள்வி ஹார்ட் டூ மாஸ்டர். சோ உங்கள சுத்தி அந்த மனிதர்கள் யார் வந்து சக்ஸஸ்க்காக போராடுறாங்க. வெற்றிக்காக போராடுறாங்க. அவங்க நெனச்சது அடைவதற்காக கார்டு ஒர்க் பண்றாங்களோ அவங்க பாத்துருக்கேன் ஓகே அப்போ அவங்க தரை பீப்பிள் அவங்கமே ஜீ பிசினஸ்
பண்ணலாம் இல்ல அவங்க ஒரு சிம்பிளான ஒரு ஜிம் கூட டெல்லி போலாம் இல்ல அவங்களோட பிசிகல் ஆக்டிவிட்டீஸ் விடாம தொடர்ந்து அவங்க எப்பயுமே நம்ப ஹெல்தியா இருக்கலாம் ரன்னிங் போலாம் இல்ல சின்ன சின்ன விஷயத்த பெர்பெக்ட் பண்ணலாம் சோ அவங்களோட பழகும் பொழுது ஆட்டோமேட்டிக்கா இது தொற்று நோய் மாறி அவங்களோட நல்ல விஷயங்களுக்கும் இது கெட்டவங்களோட அவங்களுக்கும் கண்டிப்பா கண்டிப்பா தானே சோ அதே மாதிரிதான் இந்த ஒரு விஷயம். அப்ப என்னன்னா அந்த மாதிரியான பீப்பிள் கூட பழகி அவங்க கூட பேசி அவங்க கிட்ட இருந்து நல்ல விஷயங்கள் நாலு விஷயங்களை
கத்துக்கிட்டு அந்த நாலு விஷயங்கள் மூலமா நாலாயிர விஷயங்கள் நம்ம வெற்றியடைய அதுக்கான வாய்ப்புகளை நம்ம எடுத்துக்கொண்டு சொல்லணும் அப்டின்றது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் தான் மூணாவது பார்த்த அந்த ஓப்பன் மைன்ட் பீப்பிள் அப்டின்னு சொல்லுவாங்க சோ பீப்பிள் இந்த மாதிரி என்ன பண்ணுவாங்கனா ரொம்ப ஓப்பன் மஹிந்த்ரா இருப்பாங்க எதாவது ப்ரோப்லம் வந்தாலும் அதை ஈயா அணுகுவாங்க ஓகே இந்த பிரச்சன வந்துருச்சு ஆல்ரைட் வந்துருச்சு இது எப்படியும் ஹெல்ப் பண்றதுன்னு இல்ல ஃபோகஸ் பண்ணுவாங்க. சோ அதே மாதிரி நம்ம எந்த கேள்விகள் கேட்டாலும் எவ்ளோ கேள்விகள் கேட்டாலும் பொறுமையா பேச வேண்டான்னு சொல்லி தருவாங்க பண்ணுவாங்க சொல்ல முடியலனா கூட சோ
நம்மளுக்கு போலோ பண்ணுவாங்க. முக்கியமா இந்த மாதிரி யாருக்குனா சோ நம்மளுக்கு மெசேஜ் பண்ணுவாங்க ரெண்டு நாள் மூணு நாள் நம்ம வரல அவங்கள பாக்கல மீட் பண்ணல அப்டினா உன்ன மெசேஜ் பண்ணுவாங்க ஓகே ஆர் ஃபைன்ட் அப்டின்ற மாதிரிலாம் கேள்வி கேட்பாங்க சோ ஆனா. நெறைய சில மனிதர்கள் அப்பா தொலைஞ்சான் டா அப்டின்னு ஓடுவாங்க. அப்ப அவங்க ஓப்பன் பண்ணும் கிடையாது. எப்படி தொலைச்சுட்டு நிக்கிறாங்க பாருங்க. ஓபன் பண்ணும்போது எந்த ஒரு வேறுபாடும் பாகுபாடு இருக்காது மேபி அவங்க பண்ணல பணம் நிறைய சம்பாதிக்கலாம் பெரிய ஆளா இருக்கலாம் வயசுல எல்லா
இருக்கலாம் வேற லீ இருக்கலாம் என்னென்ன மூலம் அந்த பிரிவினைகள் இருக்கலாம் எல்லாம் இருந்தாலும் நாம் எதையுமே இல்லாம அவங்க நேரடியா நம்மள ஹ்யூமன் ஆர் எக்ஸ்பெக்ட் பண்ண கூடிய மனிதர்கள் ரெஸ்பெக்ட் செல்ஃப் ரெஸ்பெக்ட் உங்களுக்கு ஒரு நல்ல ரெஸ்பெக்ட் குடுக்குறவங்க உங்களோட ஃபைடிங்க்க்கு ரெஸ்ட் கொடுக்கறவங்க உங்கள உங்கள எப்போவுமே ஆ ஒரு வெரி குட் வெரி குட் ஃபீல் பண்ணவங்க எல்லாமே ஓப்பன் வாய்ஸ் பீப்பிள் சோ அவங்கள தேடி கண்டுபிடிச்சுங்க. சோ நிறைய பிசினஸ் இருக்கலாம் இல்ல
உங்க வர்க் லைஃப் இருக்கலாம் இல்ல ஃபேமிலி இருக்கலாம் அப்டி இருக்காங்க. ஒரு சில ரொம்ப பாசமா இருப்பாங்க. பண்ண முடியாதுங்க சூப்பர் நான் லாம் பாத்தீங்கன்னா ஒரு ஈழத்து 23 எபிசொட் நம்ப பண்ணிட்டு இருக்காங்க வரைக்கும் சொன்ன பத்தி பெருமையா பேசுனாங்க பட் ஆனா இதுல சில இடங்களுக்கு எடுத்துச் சொல்லணும் என சில எடுத்துக்காட்டுகள் சொல்லும் பொழுது ஈசியா கனெக்ட் பண்ண முடியல அப்போ இத்த அளவுக்கு ₹1 என க்கு வருமானம் இல்ல வேணாம் இது எல்லாமே என்னுடைய நண்பர் நண்பர்களுக்காக பண்ணனும் அப்டினா தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன் அதுக்கு காரணம் என் மனசுல கூட இந்த வேறுபாடு இருக்க கூடிய.
அந்த பேஷன் பேக் மேன் பாசந்த் மனோ சோ அதுதான் இறுதி தள்ளிக்கிட்டே இருக்கு சோ இந்த. மூணு நாளாயம் ஐந்து பூச்சி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கு ஓகே அல்மோஸ்ட் டைம் ஆயிடுச்சு. பீப்பிள் ஹெச்டி வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. நம்ம ஃப்ரெண்ட்ஸ் நம்ம நண்பன் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க பண்ணு பண்ணு இன்னைக்கு என்ன புடிச்சு உக்கார வச்சு உங்களுக்கு பேச வச்சு பாத்திங்களா சோ அந்த மாதிரி தான பேசிட்டு இருக்க கூடிய பீப்பிள் இது நீங்களும் கூட இருக்கலாம் சோ உங்களோட ஃபை நீங்க பயங்கர பிரச்சனைட்டா உங்களுக்கு பிடிச்ச மாதிரி வேலைகள் அவளை கண்டுபிடிக்கணும் அப்டின்னா எப்பவுமே சில பேரு வந்து நிறைய நிறைய நேரங்களை வீணடிப்பாங்க காலங்களை படிப்பாங்க அடுத்தவங்கள
பத்தி பேசியே நடிப்பாங்க அப்ப அதிலிருந்து நாம் விலகிப்பட்டு வேறுபட்டு தன்னுடைய டைம் கரெக்டா யூஸ் பண்ண கூடிய ஒரு சில மனிதர்களே. நீங்கள் பார்க்க நேரிடும் சோ அவங்கள கரெக்ட் டா பிடிச்சு அவங்க சோ அவுங்க நமக்கு நிறைய நிறைய நிறைய நிறைய மாற்றம் வாழ்க்கைல கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு அப்டின்னு நீங்க கண்டிப்பா ஒத்துக்கணும். ரேட் பீப்பிள் சோ எல்லாத்துக்கும் ஒரு பாசிட்டிவ் ஆன ஒரு அப்ரோச்சு அனுப்புவாங்க சொந்த வாழ்க்கை கொடுத்திருக்கிறது.
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு கிடைச்ச வாழ்க்கைய நாம சந்தோஷமா பண்றேன். எனக்கு இருக்குற எல்லாத்துலயும் நா ரொம்ப பெஸ்ட் ஆ இருக்கேன். சோ எனக்கு கிடைத்திருக்கிறது நான் வந்து ரியல் அவே பீல் பண்ணி என்ஜாய் பண்ற ஐயோ அவனுக்கு அடிச்சு அது பிடிச்சு எனக்கு அடைக்கல இதெல்லாம் இப்படி இருக்கு அப்படி இருக்குன்னு சொல்லிட்டு நம்மள சுத்தி அந்த நெகட்டிவான அலைகள சுத்துறவங்க எல்லாருமே அந்த கார்டு கிடையாதுங்க நம்மள ரொம்ப கிட்டணும் பீடி இந்த வாழ்க்கை குடுத்துருக்கோம் சோ இந்த வாழ்க்கைல நம்ம கிடைச்ச இந்த சந்தோஷம் எல்லாமே சின்ன சின்ன
சந்தோஷத்தையும் கொண்டாடக் கூடிய நிறைய மனிதர்கள். எல்லாரும் இந்த கிரேட் ஃபுட் கேட்டகிரிக்கு வருவாங்க. அப்பா அவங்கள நம்ம ஃபாலோ பண்ணும் போது ஒரு ஹைலி சக்சஸ்ஃபுல் பீப்பிள் போலோ பண்ணும் போது கண்டிப்பா நம்மலும் நமக்கு புடிச்ச வெற்றியை வாழ்க்கையை அடைய முடியும் அப்டின்றது. கண்டிப்பா நடக்கும் சோ இந்த பைவ் டைம்ஸ் பீப்பிள் நான் சொன்னது பைவ் டைம்ஸ் ஆஃப் டீப் இல்ல உங்கள சுத்தி இருக்காங்க இல்ல ஃபைன்ட் பண்றீங்க அப்டினா தப்புன்னு புடிச்சவங்க அவங்களோட ஃப்ரெண்ட்ஸ் போச்சுங்க. அதுக்காக எல்லாத்தையும் ஹேட் பண்ண சொல்ல வரல பட் நமக்கான. ஒரு நல்ல 11 பாசிட்டிவான ஒரு
தெளிவான மனநிலையை கொடுக்கக் கூடிய நல்ல நண்பர்கள். நல்ல மனிதர்கள் நம்மள சுத்தி இருக்கும் பொழுது கிடைக்கக்கூடிய ஒரு பாசிட்டிவிட்டிக்கு அளவே கிடையாது. கண்டிப்பா சொல்றேன் நம்புங்க அதெல்லாம் நா வந்து. வே மாத்தி ஒரு இடத்துல ஒரு ஏரியால வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். அந்த ஏரியால இருக்கக்கூடிய ஒருத்தர் கூட பாசிட்டிவ்க்கான பாசிட்டிவ்க்கான சம்பந்தமே கிடையாது. அவங்கல்லாம் பாக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதாவது நம்மளால மனசு கஷ்டப்படுறவங்களுக்கும் போது ஏன்டா இப்படி வாழ்றீங்க? இருக்குற வாழ்க்கையில நல்ல நட்பு நல்ல அன்பும் நம்ம போம்போது பை பை சொல்லிட்டு போகும் போது இந்த உலகத்தை விட்டு எத்தனை மனிதர்கள் ஆஹா இந்தவே நல்ல மனுஷன்யா
அப்டின்னு சொல்ல போறாங்க அப்டின்றது தான் வந்து நம்மள வந்து டிஃபைன்ட் பண்ணுது வாழ்க்கைல நம்ம விட்டு போகும்போது நம்ம என்ன பண்ணுவோம் இந்த உலகத்துக்காக நம்ம நமக்காக என்ன பண்றது யாரும் வந்து கேக்க போறது கிடையாது. அப்ப நமக்காக விட்டுட்டு நம்ம தாண்டி நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் பண்ணனும். அப்டினா தன்னிறைவு ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். அந்த தண்ணீரைவுக்கு ஃபர்ஸ்ட் நல்ல ஒரு பாசிட்டிவான மனநிலையும் பாசிட்டிவான எண்ணங்களும் பாசிட்டிவான ரிசல்ட்ம், பாசிட்டிவான சக்ஸஸ் எல்லாமே நம்மளுக்கு வந்து ஆகணும். இது எல்லாமே வரும் பொழுது அதை தாண்டி நம்ம என்ன விசயம்னா ஓகே
இந்த நேரத்துல நம்ம தண்ணீரைவா இருக்கும் நம்மள சுத்தி இருக்கவங்களுக்கு நிறைவை உருவாக்கணும். அதுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணா குடுக்கணும் கொண்டு சேர்க்கணும் அப்படின்ற எண்ணம் வருமா இல்லையா? அந்த எண்ணம் வரும் பொழுதுப்போம் நம்ம மத்தவங்களுக்கு குடுக்க ஆரம்பிக்கிறோம். சோ அந்த நேரத்தில் நீங்களும் அந்த பைவ் தா இப்ப பீப்பிள் உள்ள வர்றீங்க. சோ அந்த மாதிரி வாழும் பொழுது நாமும் வாழ்வோம். வாழ் வாழவிடு அப்டின்றமாதிரி நம்மளும் வாழ்வோம் நம்மை சுற்றி இருப்பவர்களையும் வாழ வைப்போம். அப்படின்ற ஒரு கருத்து விட இந்த
விசயம்னா முடிக்கிறேன். சோ கண்டிப்பா இந்த ஃபைட் ஆஃப் பீப்பிள் பீப்பிள் ஒரு சுத்தி இல்ல யாருமே இல்ல வேணும் அப்டினா கண்டிப்பா அதுல நான் ஒரு டைப் ஆஃப்ப் புள்ளைங்க நினைச்சேன் ஆனா நம்ம பாட்காஸ்ட் தொடர்ந்துங்க நம்ம வாட்ஸ்அப் நல்ல செய்வாங்க அருகே நடந்த இந்த விஷயம் ஏன் கூட நீங்க சாட் பண்ணலாம்? கண்டிப்பா நான் உங்களை எப்ப வந்து தள்ளிக்கிட்டே இருப்பேன். எப்பவுமே உங்களுக்கு கரெக்ட் ஆன பாசிட்டிவான மனநிலையை கொடுத்துக்கிட்டே இருப்பேன். நிறைய பாசிட்டிவிட்டிஸ் பலூன் செலுத்துங்கள். கொடுத்துக்கிட்டே இருப்பேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க வாழ்க்கையும் கலர் ஃபுல் ஆ இருக்கும் ஆல்ரைட் நம்ம மோஸ்ட். இன்னும் சூப்பரா டாபிக்
அவங்களுக்கு கொண்டு வரப் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி இந்த டாபிக் பேசலாம் வேணும் அப்டின்னு நெனச்சேன். அது மட்டும் இல்லாம நம்ம வாட்ஸ்அப் சேனல் இந்த லிங்க் நம்ம பாட்காஸ்ட் ஓட. கொஞ்சம் நல்லா இருக்கும். சந்தோசமா இருக்கும். டெல்லி நிறைய விஷயங்கள போடுறதுக்கு எனக்கு என்கரேஜ் பண்ணனும். வெயிட்டிங் ஃபார் யுவர் பட் ஸ்டில் அண்ட் டூ அண்ட் டூஇன் மை பெட்ரூம், கனெக்ட் பீப்பிள் சோ உங்களுக்கு இந்த. பொண்ணுங்க உங்களுக்கு பண்ணுங்க நம்ம இந்த பாட்காஸ்ட் கீழ் கேட்ட
கேள்விக்கு பதில் சொல்லுங்க. மா நோ. ஆர் ஜீவனும் நீங்க இருக்கீங்க. மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா. சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள் நண்பா நண்பா வீ உங்க வாழ்க்கைல எல்லாமே சூப்பரா வையுங்க கஷ்டமா இருந்தாலும் கஷ்டத்தை தாண்டி. கடந்து ஒரு பெரிய வெற்றியையும்,
பெரிய சந்தோஷத்தையும் வாழ்க்கை உங்களுக்கு கொடுக்க காத்திருக்கிறது. இருங்க நண்பா நண்பி டேக் கேர் பை பை சி யூ. யு. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேக்குறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது
உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...