This podcast is created purely as a personal passion project. There are no monetary benefits, no advertisements, and no sponsors involved. All content shared here is solely for self-help, motivation, awareness, and positive life improvement. The only intention is to inspire, support, and uplift fellow Nanbas and Nanbis through real stories and meaningful conversations. Some journeys are silent. Some paths are lonely. But the strongest people are built there. In Episode 4 of the Rise Again Series, RJ Mano speaks directly to those who feel alone, misunderstood, or unsupported while trying to grow. This episode is for anyone who has chosen self-growth over comfort - and had to walk alone because of it. In this deeply emotional and empowering episode, you’ll discover: ✨ Why loneliness is not a weakness, but a sign of transformation ✨ How walking alone builds self-trust and inner strength ✨ Why not everyone can walk with you when your mindset changes ✨ How to keep moving forward even when no one understands your journey If you’ve ever felt invisible, isolated, or questioned for changing, this episode will remind you of one powerful truth: You are not alone. You are becoming. 🔥 Tune in and rise stronger with RJ Mano’s Tamil self-help motivation that empowers you to trust yourself and keep moving forward. ❤️ Connect & Share Your Thoughts! Want to share your story or ask a question? Connect with me on Instagram: 👉 https://instagram.com/rjmano_ 🙏 Support the Podcast! If this episode inspired you, please take a moment to rate and review on Spotify and Apple Podcasts. Your support helps reach more Nanbas and Nanbis. Don’t forget to follow and subscribe on your favorite podcast platform so you never miss an episode. 🌐 Let’s Stay Connected: 🌍 Website: www.rjmanospeaker.com 📧 Email: rjmano.passionate@gmail.com 📱 Join WhatsApp Channel: 👉 https://whatsapp.com/channel/0029vab84ru5ui2yphmuvu0l Have a fantastic life! Take care, friends! 😊 - RJ Mano
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நண்பா நண்பிகளே. நீங்க எப்பையாவது. ரொம்ப தனிமையா? ரொம்ப லோன்லியா. ரொம்ப கஷ்டமா? நம்ம சுத்தி அத்தனை பேரு இருந்தா கூட. ஏதோ ஒரு. தனிமையில நம்ம வந்துகிட்டே இருக்கிற மாதிரியான ஒரு பீல் அ அனுபவிச்சிருக்கு அனுபவிச்சிருக்கீங்களா? அனுபவிச்சிட்டு இருக்கீங்களா? எப்பையாவது ரியலைஸ் பண்ணி இருக்கீங்களா? நம்ம வாழ்க்கையோட கடினமான பயணம்.
கஷ்டங்கள அனுபவிச்சிட்டு இருக்கும் போது நம்ம கூட யாருமே இருக்க மாட்டாங்க. நமக்கு புடிச்சவங்க நமக்கு நெருக்கமானவங்க. யாருமே நம்ம கூட இருக்கவே மாட்டாங்க. நம்மள சுத்தி அத்தனை பேரு ஹாய் பாய் சொன்னாலும் அத்தனை பேரு இருந்தாலும். நம் ஒரு ஹார்டுஸ்ட். ஜௌனி நம்ம லைஃப் ல ட்ராவல் பண்ணும்போது நம்ம கூட யாருமே இருக்க மாட்டாங்க. இன்னைக்கு இந்த எபிசோட். இஸ் ஃபர்தர் ஒன் ஹூ வாக்ஸ் வித்
அவுட் அப்ளாஸ் விதௌட் சப்போர்ட், விதௌட் எனி ஃபுல்லி, அண்டர்ஸ்டாண்டிங், தேர்பாத். எவ்ளோ தாலும் முட்டி மோதினாலும். நமக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்காம. நம்ம கனவு நோக்கி ஓட நினைக்கும் போதெல்லாம் ஆனா நம்ம கூட இருக்குறவங்களே நமக்கு சப்போர்ட் பண்ணாம. ரொம்ப ரொம்ப கஷ்டங்கள சுமந்துகிட்டு இருக்க உங்களுக்கான. இந்த எபிசோட். ரைஸ் அகைன் ல. நம்ம பாக்க போறது வேன்யூ வாக்
அலோன். நீங்க லோன் லியா பீல் பண்ணும்போது. எப்படி நீங்க ரைஸ் அகெயின் பண்றது? நம்ம ராய் செகண்ட் சீரியஸ் ல நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க வென் யூ வாக் அ லோன் தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டுகிட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே
நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கையில். நிறைய. சேலஞ்சஸ் நிறைய நிறைய. ஏமாற்றங்கள் இல்ல. நிறைய புன்னகை. நிறைய சோகம் இப்படி தொடர்ந்து மாறி மாதிரி. மாறி மாறி. வாழ்க்கைல தொடர்ந்து வந்துகிட்டு
தான் கூட நம்ம வாழ்க்கை வாழ்ந்தாகணும். சந்தோஷமா இருந்தாகணும். நம்ம வாழ்க்கைல சர்வைவ் பண்ணி இந்த ஜோனிய என்ஜாய் பண்ணனும் அப்படின்னு தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கீங்களா நீங்க? அப்பறம் யு ஆர் ஆன் த ரைட் ஸ்பாட். கொஞ்சம் தருமாற்றம் இருந்தாலும் இல்ல. என்னோட பாதைய சீராக்கிக்கணும். என்னோட பாதைய கரெக்டான ரூட்ல கொண்டு போகணும்னு சொல்லிட்டு, நம்ம வாழ்க்கையை உயர்த்தக்கூடிய விஷயமான பாட்காஸ்ட் நம்ம பாட்காஸ்ட் முக்கியமா லிஸன் பண்ணி வாழ்க்கை உயரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய நண்பர் அன்பிகளுக்கு ஒரு மிகப்பெரிய வணக்கம்.
நீங்க இல்லனா இந்த பாட்காஸ்ட் எபிசோட் எதுமே கிடையாது. பல வேலைகளுக்கு இடையில பல கமிட்மென்ட் க்கு இடையில. எந்த ஒரு மானிட்டர் பெனிபிட் நாம தொடர்ந்து ரன் பண்ணக்கூடிய இந்த ஒரு எபிசோட் இந்த ஒரு பாட்காஸ்ட் எல்லாமே உங்களால நம்ம எல்லாரும் முன்னேறிக்கிட்டு இருக்கோம். இது முழுக்க முழுக்க உங்களுடைய சந்தோஷம். உங்களுடைய வெற்றி உங்களுடைய வாழ்க்கை பயணத்துக்கு உதவுவதற்கான ஒரு முயற்சி தான். எந்த ஒரு காலத்துலயும் ஆடோ இல்ல மணியும் இன்வால்வ் ஆகவே ஆகாது.
ஏன்னா இது என்னோட பர்பஸ் லிவிங் உங்களோட பர்பஸ் வெல்லவிங். நம்ம எல்லாரும் சேர்ந்து இத நிறைய மக்களுக்கு எடுத்து போகும்போது அவங்க வாழ்க்கைல. நல்ல மாற்றங்களை கொண்டு வந்துட்டு இருக்காங்க பாத்துட்டு இருக்காங்க. அப்படின்றது நினைச்சு நினைச்சு பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. சோ நீ எந்த பாட்காஸ்ட் பிரச்சனை சொன்னாலும் மறக்கமா சப்ஸ்கிரை ஃபாலோ பண்ணுங்க அன்பி. அது மட்டும் இல்லாம உங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் மறக்காம ஸ்பாட்டிஃபை லயும் அப்பிலையும் குடுத்துட்டீங்க. ஏன் இது கேக்குறேன்னா நிறைய நல்ல மனிதர்கள தேவைப்படும் உங்களுக்கு
இந்த பாட்காஸ்ட் எல்லாருக்கும் போய் சேரும். அந்த ஒரு காரணத்தினால. அத பண்றதுக்கு என்ன ஒரு முயற்சி தான் இதுவுமே ஏன் போகணும் அப்படின்னு கேட்டீங்கன்னா. நம்ம கஷ்டப்பட்டு பண்ற விஷயம் நாலு பேருக்கு நல்ல இருக்கு. நல்ல விஷயங்கள், நல்ல வாழ்க்கையை மாற்றத்தை ஏற்படுத்தணுமா இல்லையா? அதுக்காக தான் வேற ஒண்ணுமே கிடையாது. நம்மளுடைய. பட்கஸ்டோட. வாட்ஸ்அப் சேனலுக்கு பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு.
யு கேன் ஜாய்ன் அர்ஜூன் க வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். யு கேன் மெசேஜ் மீ டெக்ஸ்ட் மீ. கதை சொல்லணும் அப்படினா நீங்க எழுதி அனுப்பலாம். உங்க ஃபீட்பேக் எல்லாமே. ரொம்ப சந்தோஷமான ஒரு நியூ இயர் ஸ்டார்ட் பண்ணிட்டு. ஓகே இந்த வருஷம் ரொம்ப சந்தோஷமா அமையப்போகுது. பழைய எதிர்பார்ப்புகளோட ஒரு புது வருஷத்த தொடங்கிட்டு. 15 நாள்ல திருப்பி என்னடா? போன வருஷத்துல ரொம்ப பயங்கரமா இருக்கு. அப்டின்னு யோசிக்கிறீங்களா?
இருக்கலாம். எல்லாமே ஒரே நாள். ஆனா ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு நொடியும். ஒரு மாற்றத்தையும் ஒரே ஏற்றத்தையும் குடுத்துகிட்டே தான் இருக்கணும். குள்ள அத மறந்துடவே கூடாது. இந்த நேரத்துல நம்மளுக்கு மனசு கஷ்டமா இருக்கு. அப்டினா கண்டிப்பா. அது நம்மள விட்டு போயிடும். இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும். அப்படின்றத மனசுல ரொம்ப ஸ்ட்ராங் ஆ வச்சுக்கணும். ஓகே இப்ப நம்ம டாபிக் குள்ள போயிடலாம். ரைஸ் அகய்ன் சீரிஸ் ல இது நாலாவது எபிசோட் மூணு எபிசோட்
முடிச்சிருக்கோம். டிஃபரெண்ட் டிஃபரென்ட் ஆ இன்னைக்கு நம்ம பாக்க போறது வென் யு வாக் ஆன் லோலினஸ். ரத்தாணி மை எந்த ஒரு சப்போர்ட்டும் இல்லாம போராடிக்கிட்டு இருக்க. அப்படி சொல்லிட்டு. அப்படியாவது வாழ்க்கைல நினைச்சுத ட்ரீம் சந்தோஷத்த அடைஞ்சிருணும்னு போராடிக்கிட்டு இருக்க ஒவ்வொருத்தருக்கும் இது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். உங்ககிட்ட ஒரு உண்மையான விஷயத்த சொல்ல விரும்புறேன். ஃபர்ஸ்ட் தனிமை லோன்லினெஸ்.
அப்டினா. என்ன? நீங்க தனியா இருக்கீங்க அப்டினா. நீங்க பலம் இல்லாம கிடையாது. லோன்லஸ் டசின் மீன் யுவர் வீக். ஓகே ங்களா. சோ லோன் இல்ல டஸ்ன்ட் மீ யூ ஃபீல். லோலீஸ் மீன்ஸ், யூஆர் பிகமிங் சமன் நியூ.
ஒரு தனிமை உங்களுக்குள்ள வருது. உங்கள போட்டு தாக்குது. ஏதோ ஒரு விஷயத்த சொல்ல வருது அப்டினா யு ஆர். பிக்கவிங் எ நியூ பெர்சன் நீங்க உங்கள நீங்க மாத்திக்க போறீங்க அப்டின்றத நல்லாவே புரிஞ்சுக்கணும். நீங்க வளர்ச்சி அடையும் போது. எல்லாரும் உங்க கூட இருப்பாங்க. அப்படின்னு. நினைக்க முடியாது. ஏன்னா உங்க கஷ்டத்துல அவங்க கூட இல்லன்ற பட்சத்துல இப்படி உங்களுடைய வெற்றில மட்டும் அவங்க பங்கு பெற முடியும். நிறைய பேரு பங்குபெறும் ஆசைப்படுவாங்க பட் ஆனா.
வீ ஃபீல் ஒன்லி. அந்த கடினமான பாதையில நம்ம வெற்றியை அடைவதற்கான ஒரு ஓட்டத்துல ஓடிக்கிட்டே இருக்கும் பொழுது. நம்ம. நிறைய நிறைய பிரச்சனைகள். நம்ம ஃபேஸ் பண்ண வேண்டியது இருக்கும். நினைப்பு நம்ம விட்டு போயிடுவாங்க. நிறைய பேர் நம்ம மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்குவாங்க. ரொம்ப வெகு சிலர் ரொம்ப கொஞ்சம் மக்கள் மட்டும் தான் நம்ம கூடவே இருப்பாங்க. அந்த மாதிரி தான் நான் இத பாக்குறேன். அதே மாதிரி தான் அந்த மாதிரி தான்
இது நடக்கும். எப்பவுமே. அது ஓகே இல்ல அது. தட் ஸ்வர் நேச்சர் அப்டின்னு நான் சொல்லுவேன். பிகாஸ் எவ்ரி ஸ்ட்ராங் சோ இஸ் சீட் இன் சால்ட்யூட் அப்படி சொல்லுவாங்க. நம்மளுடைய மனது உறுதி. எப்பவுமே. நம்மள ஒரு கரெக்ட் ஆன பாதையில நோக்கி நகர்த்தி செல்லும்றது சந்தேகமே கிடையாது. ஒரு குட்டி ஸ்டோரி வழக்கம் போல.
கேளுங்க. ஒரு பொண்ணு. டிசைட் பண்றாங்க. அவங்க லைஃப் மாத்தி அமைக்கணும் அப்டின்னு சொல்லிட்டு இப்ப நம்ம கேட்டுட்டு இருக்கேன். நண்பர்களா? நீங்க கூட இருக்கலாம் வாழ்க்கை மாத்தி அமைக்கணும் இப்படியே போயிட்டு இருந்தா என்ன அப்படின்னு யோசிச்சுட்டு. நம்ம இதெல்லாம் மாத்தி அமைக்கணும் அப்படின்னு நினைக்கிறாங்க. அதனால அவங்க ரொட்டீன் கூட மாத்துறாங்க. ஏலியரா வைக்க பண்றாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு ஹார்ட் ஒர்க் பண்றாங்க.
ரொம்ப ரொம்ப பெரிய பெரிய கனவுகள். எல்லாத்தையும் அவங்க மனசுக்குள்ள கொண்டு வராங்க. எல்லாமே கரெக்ட் ஆ இருக்கும். எல்லாமே பெர்ஃபெக்ட் ஆ அமையும். அப்படின்னு நினைச்சு வாழ்க்கையை நகர்த்தி போயிட்டே இருக்காங்க. இந்த முயற்சிகள் எல்லாத்துக்கும் ஒரு விடையா? ஒன்னு நடக்குது சம்திங் சேஞ்ஜ். அவங்க ஃப்ரெண்ட்ஸ்லாம் அவங்களுக்கு கால் பண்றது நிறுத்திட்டாங்க. உங்களுடைய உறவினர்கள் ரிலேட்டிவ்ஸ் லாம் அவங்க சப்போர்ட் பண்றத விட்டுட்டாங்க.
அவங்க ட்ரீம் சொன்ன பின்னாடி. எல்லா பேரும் சுத்தி இருக்காங்க. ஏன் கூட இருக்குறவங்க கூட கொஸ்டின் கேக்குறாங்க. நீ எதுக்கு சேஞ்ச் பண்ற? ஏன் நீ ரொம்ப டிஃபரென்ட் பீல் பண்ற? நீ யாரு நினைச்சிட்டு இருக்க இதெல்லாம் கரெக்ட் வருமா அப்படின்னு ஏளனமாகும். அவங்கள டிஸ்கரேஜ் பண்ற மாதிரியே பல விஷயங்கள் பண்ணிட்டே இருக்காங்க. அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நைட் லாம் அழுக்குறாங்க. அவங்கள அவங்களுக்கே டவுட் ஒரு விஷயத்துல ஒரு நேரத்துல டவுட் பண்ண ஆரம்பிச்சுறாங்க. ஒருவேளை நம்ம எது கரெக்ட் ஆன
பாதியில போலியோ நம்ம தப்பு பண்றமோ அப்படின்ற மாதிரி அவங்க நினைக்கிறாங்க. ரொம்ப லோன்லி யா பீல் பண்றாங்க. ஏன் நம்மள யாருமே புரிஞ்சுக்க மாட்டாங்க. அப்படிலாம் நினைக்கிறாங்க. ஆனா ஒருநாள். அவங்க ஒரு முக்கியமான விஷயத்த நெனச்சு பாக்குறாங்க. ரியலைஸ் பண்றாங்க. நான் தனி ஆள் கிடையாது. நான் ஒரு பாத்த எடுத்து அதுல வாக் பண்ணிட்டு இருக்கேன். அவங்க மத்தவங்க யாருக்கும். அதுல விருப்பமும் கிடையாது. நம்ம முன்னேற்ற புடிக்கவும் கிடையாது.
ஏதோ நம்ம ஜெயிச்சுருவோம். உனக்கு பயப்படுறாங்களா என்னன்னு தெரியாது. நம்ம டம் பண்றாங்க. அப்படின்னு மனசுல பவர்ஃபுல்லா நினைச்சிட்டு. அவங்க நெனச்ச ட்ரீம் அடையற வரைக்கும் காலைல சீக்கிரம் எந்திரிக்கிறாங்க. ஹார்ட் ஒர்க் பண்றாங்க. உங்க ட்ரீம் அ நோக்கி ஓடிக்கிட்டே இருக்காங்க. தொடர்ந்து போயிட்டே இருக்காங்க. வருடங்கள் ஓடுது. இந்த சேம் பீப்பிள் கொஸ்டின்கள் இந்த பல கொஸ்டின் கேட்டாங்க பாத்திங்களா அவங்க எல்லாருமே. எனக்கு இவ்ளோ தெரியுமே. அப்டின்னு சொல்லிட்டு அவங்கள ரெகக்னைஸ் பண்றாங்க. கை தட்டுறாங்க என் ஃப்ரண்ட் தான் எனக்கு தெரிஞ்சவங்க தான்
அப்டின்னு அவங்களே உறவுகள உருவாக்கிக்கிறாங்க. இது எல்லாமே அவங்க போயிட்டு இந்த பொண்ணு போயிட்டு அவங்க கிட்ட சொல்லி புரிய வச்சதுனால கிடையாது. அப்புங்க அந்த பொண்ணு அந்த பொண்ணு டிரஸ் பண்ணி எது நடந்தாலும் எந்த சரணமும் இல்லாம எங்கயுமே டிஸ்டர்ப் ஆகாம தொடர்ந்து அவங்க பாதையை நோக்கி ஓடிக்கிட்டே இருக்காங்க. எந்த பிரச்சன வந்தாலும் பாத்துக்கலாம். அப்படின்ற மாதிரி தொடர்ந்த ஓட்டம் அவங்கள ஒரு வெற்றியை நோக்கி நகர வைக்குது.
அந்த வெற்றி மத்தவங்க எல்லாத்தையும் திருப்பி கொண்டு வந்து செய்கிறது. அப்போ. இந்த சார்ட் டெர்ம் அ வந்த லோன்லினஸ் வெறுமை. வாழ்க்கைல நம்ம யாருமே புரிஞ்சுக்க மாட்டாங்க. யாருமே சப்போர்ட் பண்ண மாட்றாங்க. யாருக்கு சப்போர்ட் பண்ணுவா யாருமே பண்ண மாட்டாங்க கூட இருக்குறவங்களே சப்போர்ட் பண்ண மாட்றாங்க. சப்போர்ட் பண்ணுவாங்க. அப்போ. உங்களுடைய கனவுகளுக்கு உங்களுடைய முயற்சிக்கு உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்க மட்டும் தாங்க
நீங்க போராடியே ஆகணும். யாராவது சப்போர்ட் பண்ணிரமாட்டாங்களானு கெஞ்சு உன் கதறுவோம். சாதனா பண்ண கூடிய சப்போர்ட் கூட பண்ண மாட்டாங்க. அப்போ நம்ம தான். நமக்கான தைரியம். நமக்கான முயற்சி. நமக்கான ஓட்டம் எல்லாமே நம்ம தான். சோ. சில நேரங்கள்ல தனிமையா இருக்கிறது. தனிமையாவா பண்றது தனியா முடிவெடுக்கிறது. தனியா முயற்சி பண்றது எல்லாமே ஓகே தான் நான் சொல்லுவேன். அதுக்காக நான் டீம் ஒர்க் பண்ணாதீங்க அப்படிலாம் இல்ல இது
வேற. உங்களுடைய ஐடியா புரிஞ்சுக்கலாமா? உங்களுடைய தாட்ஸ் புரிஞ்சுக்கலாமா? உங்களுடைய ஆசைகள புரிஞ்சிக்கிறாம கனவுகள புரிஞ்சுக்கிறாம உங்கள மட்டும் தட்டக்கூடிய மனிதர்கள மட்டும் நீங்க புரிஞ்சிருங்க. வாழ்க்கை மனிதர்கள. தனிமைப்படுத்தும். உங்களுடைய மைண்ட் அப்க்ரேட் ஆகும் போது ஒரு சேஞ்ச் உங்களுக்குள்ள நடக்கும் போது ஒரு நல்ல விஷயத்தை நோக்கி போகும்போது ஒரு முயற்சி எடுக்கும் பொழுது இந்த தனிமை வர தான் செய்யும்.
நீங்க உங்க கூட இருந்தவங்க லூஸ் பண்ணலாம். பேசாம இருக்கலாம். ஆனா உங்களுடைய பர்பஸ் கிளியரா இருக்கணும். வாக்லோன் யுவர் சோல் டிமாண்ட் க்ரோத். அண்ட் ஹீரோஸ் டூத் நோபடி டில்ஸ் யு. இந்த உண்மைய நிறைய பேரு உங்ககிட்ட சொல்லி இருக்க மாட்டாங்க. த ரோடு, கிரேட்நெஸ் இஸ் க்வாட். கிரேட் ஆகணும்னு நெனச்சீங்கனா நீங்க இருக்கக்கூடிய பாதை ரொம்ப அமைதியா தான் இருக்கும். கடினமா இருக்கும். ரோடு கம்போர்ட்ஸ் கிரௌட் நல்லா திங்க் பண்ணி பாருங்களேன்.
எல்லாரும் போற பாதையில போனோம்னா அங்க கிரவுட் இருக்கு தான் செய்யும் ஏன்னா எல்லாரும் இருக்க தான் போறாங்க. டிஃபரென்ட் பாத்து இருக்கிறது இல்லையே. அதேது நம்ம ஜிக்கக்கூடிய ஒரு கடினமான பாதை எடுக்கணும்னா கடினமா தான் இருக்கும். கிரவுட் இருக்காது. தனிமையா தான் போய் ஆகணும். வீணின்ற வாழ்க்கையை உருவாக்கணும்னா நம்ம ட்ரை பண்ணி தான் ஆகணும். இப்ப யுவர் ஃபீலிங் அ லோன் ரைட் நவ் இட்ஸ் நடக்க விச் அசைன், தட் யுவர் ரைசிங். நீங்க ஒரு தனிமையா பீல் பண்றீங்க
தனிமையா இருக்கீங்க தனிமையா. ஒரு விஷயத்த பண்றதுக்காக கஷ்டப்பட்டு இருக்கீங்க. அப்படினா நீங்க வெற்றி சீக்கிரம் அடைய போறீங்கனு அர்த்தம். அத நீங்க மனசுல நல்லாவே புரிஞ்சுக்கணும். உங்ககிட்ட ஒரு விஷயத்த ரொம்ப ஸ்லோவா சொல்றேன். மைண்ட் நல்லா ஏத்திக்கங்க. டோன்ட் பேக் பீப்பிள் ஸ்டே உங்க வாழ்க்கைல நீ இருக்கணும் இருக்கணும் கெஞ்சாதீங்க. ஏன்னா உங்கள புரிஞ்சவங்க உங்கள புடிச்சவங்க அவங்க தானா இருப்பாங்க. என்ன நடந்தாலும் எவ்ளோ நடந்தாலும் இந்த தயார் யுவர் சோல்மேட் ரொம்ப
தானே. பேக் பண்ணாதீங்க. டோன்ட் ஸ்ரிங் யுவர்சிட்டி அட்ஜஸ்ட் பண்றேன். அட்ஜஸ்ட் பண்றேன் சொல்லிட்டு. ரமேஷன் பாக்ஸ் ல உங்கள வச்சுடாதீங்க வைக்க முடியாது. மியூச்சுவல் ஆ இருக்குனுங்க. அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். சும்மா டம்ப் பண்ணிட்டு இருக்க கூடாது. கஷ்டப்படுத்திட்டே இருக்க கூடாதுங்க. அதே மாதிரி உங்களோட ஜேர்னி ய நீங்க டவுட் பண்ணாதீங்க. அது ஒரு நாள். கண்டிப்பா. உங்களுடைய ஹார்ட் வொர்க் எல்லாமே
உங்களுக்கு திருப்பி கொடுக்கும். பிகாஸ் ஒன் டே. உங்களுடைய தனிமை. ஒரு தலைமையா மாறும். உங்களுடைய அமைதி ரொம்ப கான்ஃபரன்ஸ். ஆ மாறும். உங்களுடைய கஸ்டம் உங்களுடைய பலமா மாறும். வண்டி ஃபைனலி ரீச் டாப் யூ ரியலைஸ். வாக்கிங் அலோன் திட் இன் வீக்கென்ட் யூ இட் பில்ட் யூ. தனிமையா ஒரு முடிவெடுத்து தனிமையா ஒரு வாழ்க்கையே. எனக்கு புடிச்சத நான் பண்ணுவேன்.
நான் என்னோட கனவுல நான் சாதிப்பேன். எல்லாரும் பண்ற மாதிரி உக்காந்துட்டு எல்லாத்தையும் பாத்துட்டு ஜாலியா வாழ்க்கை நடத்த எனக்கு புடிக்கல. அப்படின்னு நினைக்கிற ஒரே ஒரு மனிதனாவோ மனிதியாவோ இருந்தீங்கன்னா நீங்க தனிமையா இருக்கீங்கன்னா. சந்தோஷப்பட்டிக்கங்க பிகாஸ் யு ஆர் ஆன் தி ரைட் ட்ராக். அவ்ளோதான். இப்ப டிஃபரென்ட் லாம் கிடையாது. நோ ஒன் கிளாஸ் ஃபோர் யூ லேர்ன் டு கிளவ்ஸ், யுவர்செல்ஃப் யாருமே உங்களுக்கு கைதட்ட விரும்ப மாட்டாங்க. கை தட்டலானு பரவால்ல நீங்க உங்களுக்குள்ள தட்டிக்கோங்க.
சூப்பரா பண்ணுடா. நல்லா பேசுனடா. குட் ஜாப் யுவர் அன்ட்ராக்ட் அப்டின்னு உங்களுக்கு என்கரேஜ் பண்ணிக்கோங்க வென் நோ ஒன் பிலீவ்ஸ் நியூ பிகம் யுவர் ஓன் பிலிப் யாரும் உங்கள புரிஞ்சுக்கல யாருமே உங்கள. பிலீவ் பண்ணலேன்னா இட்ஸ் ஓகே. நீங்க உங்கள பிலீவ் பண்ணுங்க. அந்த வர்ல்ட் கோ சைலன்ட் லிஸ்ட் வாய்ஸ் உங்க இன்னொரு வாய்ஸ் லிஸன் பண்ணி பாருங்க. கண்டிப்பா ஈசி யான ஒரு வெளிச்சமான பாதைய உங்களுக்கு வழி கடக்கும். பிகாஸ் மோஸ்ட், இம்பார்ட்டண்ட்
ரிலேஷன்ஷிப் யூ வில் எவர் ஹேவ் இஸ் ஒன் வித் யுவர்செல்ஃப். ஆமா நீங்க தான் உங்களுடைய நெருக்கமான நண்பரும் நெருக்கமான உறவும் கூட. உங்களுடைய வாய்ஸ் அ டிரஸ்ட் பண்ணுங்க. உங்களுடைய ஜேர்னி அ டிரஸ்ட் பண்ணுங்க. உங்களுடைய பெயின் அ டிரஸ்ட் பண்ணுங்க. யு ஆர் நாட் லாஸ்ட் யுவர் ஜஸ்ட் பிகமிங் உருவாகிட்டு இருக்கீங்க. ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி ஓடிக்கிட்டு இருக்கீங்க. சோ நண்பா நண்பிகளே. நீங்க இப்போ ஒரு தனிமையா? ஒரு போக்குல உங்கள போக்குல
வாழ்க்கைய கடந்துகிட்டு இருக்கீங்க அப்டின்னா? உங்களுடைய தல நிமிர்ந்து. வெற்றி நோக்கி நடந்துக்கிட்டே இருங்க. எல்லா பேரும் உங்க கூடயே வரணும்னு நினைக்காதீங்க. ஏன்னா அந்த கடினமான பாதை எடுக்கக்கூடிய நீங்க ஸ்பெஷல் நீங்க போற பாதையும் ஸ்பெஷல். நீங்க ஜெயிச்ச முன்னாடி கண்டிப்பா எல்லாரும் வருவாங்க. நீங்க இருக்கிறீங்க. ஆர் ஜீவனோ தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை இது ரைஸ்
செகண்ட் சீரியஸ் ல ஃபோர்த் எபிசோட் யுவர் நாட் வாக்கிங் அலோன். அவள் செய்யும் இந்த நெக்ஸ்ட் எபிசோட் ஆஃப் சீரியஸ் அன்டில் தன். வாக் அலோன் ஃப்யூ மஸ்ட் பட் நெவர் ஸ்டாப் வாக்கிங். லோலஸ் இஸ் நாட் வீக்னஸ், டிரான்ஸ்ஃபர்மேஷன். வென் க்ரோ நாட் எவ்ரிஒன் கேன் ஃபாலோ. ட்ரஸ்ட் யுவர் நோ ஒன் ஹெல்த்ஸ். வாழ்க்கையே. ரொம்ப ஈசி யா எடுத்துக்கோங்க புடிச்சத பண்ணுங்க சந்தோசமா
இருங்க. இந்த ஒரு வாழ்க்கைய ரசிச்சு ருசிச்சு வாழுங்க. அடுத்த வாரம் அடுத்த எபிசோட் ல ரைசகேன் எபிசோட் ல. உங்கள சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்கள் தமிழ் செல்ஃப் மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் உங்களோட நம்பிக்கை. மறக்காம. நாலு நல்ல நண்பர்களுக்கு உங்களுக்கு புடிச்சவங்களுக்கு இது ஷேர் பண்ணுங்க. உங்களுக்கு. நீங்க எந்த பிளாட்பார்ம் மேடம் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. என்ன முழுக்க முழுக்க எந்த ஒரு
மாண்டில் பெனிபிட் இல்லாம கூடிய இந்த பாட்காஸ்ட். மூலமா எனக்கு கிடைக்க கூடியது உங்க சந்தோஷம். உங்க புன்னகை. ரைட் கேர் நண்பா நண்பி. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு.
இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...