Dear Friends❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode delivers you about 🔥🔥மன இறுக்கம் விடுபட|Tips to come out of depression|Tamil Self Help Motivation Life RJ Mano please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website:www.rjmanospeaker.com WhatsApp channel link :https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
நம்மளோட வாழ்க்கையில நிறைய நேரங்கள்ல. ஏதோ ஒரு கஷ்டம். நம்மல துரத்தும் பொழுது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு நமக்கு நடக்காத பொழுது. நம்மளுக்கு புடிச்சவங்க நம்மள விட்டு போகும் போது. நிறைய நிறைய காரணங்களுக்காக நம்ம மனசு அழ ஆரம்பிக்கும். அழுத்த பெற ஆரம்பிக்கும். ஏன் இப்படி நடக்குது அபிடின்னு நம்ம யோசிச்சுன்னா. மேலும் மேலும் அந்த மன அழுத்தம்
அதிகமாகிகிட்டே தான் போவோம். அந்த மாதிரி சிட்சுவேஷன் ல நம்ம என்ன பண்றதுன்னே தெரியாது. நிறைய நிறைய நெகட்டிவ் தாட்ஸ் நம்பள ஆட்கொள்ள ஆரம்பிக்கும். என்னதான் பண்றது இந்த மன அழுத்தம்? உலகத்துல நிறைய மனிதர்கள் ஃபேஸ் பண்ண கூடிய ஒரு முக்கியமான பிரச்சனை. மன அழுத்தம், டிப்ரஷன் அப்படினு சொல்லுவாங்க. நீங்களும் அதுல ஒரு ஆளு அப்டினா. நிறைய நேரங்களில் ஒரு சட்டம், மன அழுத்தம் இல்ல லாங் டைம் இருக்குறது ரொம்ப கிரிட்டிகல்
இருக்கிறது. இந்த மாறி நிறைய இருக்கு. எதுவா இருந்தாலும் நம்ம இந்த எபிசோட் ல மன அழுத்தம் குறைச்சு மகிழ்வான வாழ்க்கை வாழ்வது எப்படி அப்டின்றது தான் இந்த பேசுங்க நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க. டிப்ஸ் டூ. கம் அவுட் ஆஃப் டிப்ரெஷன். நம்ம நண்பனுக்காக. தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்க சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க இருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்கள நான் இருந்தால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது. எனக்கு ரொம்பவே சந்தோஷம். எல்லா எப்டி இருக்கீங்க.
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா. சந்தோஷமா செம்மையா போயிட்டு இருக்கு. அப்படின்ற நம்பிக்கை எப்பவுமே எனக்குள்ள இருக்குங்க. அதுல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நீங்க எந்த மூலையில் இருந்து உலகத்தோட எந்த ஒரு இடுக்கு ல இருந்து நம்ம பாட்காஸ்ட் கேட்டாலும் எனக்கு தெரியும். எனக்கான நமக்கான ஒரு நல்ல மனம் நல்ல குணம் உடையவர்கள் நாளைய வெற்றியை அடையக் கூடியவர்கள் சந்தோஷத்துல திளைக்க கூறியவர்கள் சோகத்தை கண்டு பயப்படாதவர்கள் இந்த மாதிரி உங்கள நா புகழ்ந்துட்டு போலாம் ஏன்னா அந்த அளவுக்கு.
நீங்க அந்த ஒரு பிரச்சனைகளில் இருந்து வெளிவரணும் அப்டின்னு நீங்க ஸ்டேட்ஸ் எடுக்குறீங்க. இருக்குறனால தான் இந்த மாதிரி கேக்குறீங்க. அப்போ உங்களுக்கு மனசார நம்ம வாழ்க்கைல முன்னேறனும். அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கு. அந்த எண்ணத்தோட தான் நீங்க எங்க நம்ம பாட்காஸ்ட் பண்றீங்க ஓகே என்ன பண்ணிட்டு இருக்கீங்க, எப்படி இருக்கீங்க? மறக்காம. உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். உங்களோட மெசேஜ் பண்றதுக்காக அனுப்புங்க. அது மட்டும் இல்லாம நம்ம இந்த
பாட்காஸ்ட் ஓட டிஸ்க்ரிப்ஷன் ல எப்பவுமே. வாட்ஸ்ஆப் சேனல் கொடுத்திருப்போம். ஒரு ஹேப்பி நியூஸ் என்னனா? பாத்து பேருல ஜௌன் பண்ணிட்டாங்க. 10 பேருக்கு அவள் அப்படின்னு சொன்னா அவங்க யாரு ஜாமீன் மனுவா சும்மா ஒரு விஷயம் க்ரியேட் பண்ணி பாத்துட்டு ஜாயின் பண்ண வைக்க முடியுமா என்ன? நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலி வேணா போர்ஸ் பண்ணலாம் ஆனா எங்கையோ ஒரு மூலையில இருந்து நம்ம கூட பேசணும்னு நினைக்கிறீங்க பாத்திங்களா ரொம்ப சந்தோஷம். நல்ல இருக்கு. நீங்க பண்ணிக்கலாம் உங்களோட.
அது மட்டும் இல்லாம நீங்க உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துட்டாங்க. அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் உங்களுக்கு தெரியும்? ஏன்னா நம்ம நிறைய ரீச் பண்ணு வதற்காக ஆல்ரைட் நம்ம டாபிக் உள்ள போலாம். ஏன்னா ஒரு சந்தோசம் தான் உங்க கிட்ட பேசுனாவே நிறைய பேசிட்டே இருக்கணும் போல தோணுது. இப்ப உடனே முடிச்சு முடியாத முடிக்க கூடாது. அப்படின்ற எண்ணமும் நிறையா வருது. நிறைய பேசிட்டே இருக்கணும் போல இருக்கு உங்க கூட. சோ டிப்ரெஷன்.
அந்த டாபிக் வருவோம். எத்தனை பேரு உங்கள்ள. என்னடா இது வாழ்க்கை அப்டின்ற மாதிரி ஒரு வெறுப்பு உடைய வாழ்ந்துகிட்டு இருக்காங்க. எனக்கு எதுவுமே நடக்க மாட்டேங்குது நினைச்சது எதுவுமே. ஒன்னு கூட நடக்க மாட்டேங்குது. தொடர்ந்து கடவுள் அடிச்சுட்டு இருக்காரு. விரட்டிட்டு இருக்காரு. அப்டின்ற எண்ணங்கள் இருக்கக் கூடிய எத்தனை மனிதர்கள் நாம பாத்திருக்கோம். நீங்களா கூட இருக்கலாம். நானா கூட இருக்கலாம். இதெல்லாம் சரியா இருந்தா எல்லாமே சரியாகி ரொம்ப சந்தோஷம். நம்மள வாழ முடியாதா அப்படின்னு இயக்கம். எத்தனை பேரு கிட்ட இருக்கு? அது எல்லாத்தையும் கெடுக்க கூடிய ஒரு மிகப்பெரிய வில்லன் இந்த. இது இந்த.
டிப்ரெஷன் தான் எப்ப பார்த்தாலும் நம்மள கஷ்ட படுத்திட்டே இருக்கறது தான் அதோட வேல. எனவே என்ன பண்றதுன்னு நம்மளுக்கு புரியாது. ஒரு. மனசுல இல்ல நம்ம கஷ்டங்கள் தொடர்ந்துகிட்டே இருக்கும். எதுக்குடா இப்படி நடக்குது? அப்படின்ற மாதிரி ஒரு கஷ்டம் இருக்கும். நம்ம கூட நாலு நல்ல நண்பர்கள் பேச மாட்டாங்களா? நம்ம பிரச்சனைகளை கேட்க மாட்டாங்களான்னு தோணும். இத தாண்டி நிறைய கிரிட்டிக்கல் திங்கிங் வரும். நம்ம எதுக்கு வாழணும் அப்டின்ற
மாதிரி கூட வரும் ஆனா. இது எல்லாமே. அதற்கான காரணங்களை தேடி நீங்கன்னா. நம்ம திருப்பி திருப்பி அந்த பிரச்சனைக்குள்ள உள்ளண்டு நம்ம மனசுல நம்ம ரொம்ப கஷ்டபடுத்துகிற ஒரு நிலைமை வந்துரும். ஆனா அந்த காரணத்த தாண்டி. காரியத்திற்காக வாழ்வதுதான் வாழ்க்கை. அப்போ என்ன பண்ணலாம்? அப்ப என்ன பண்ணனும்னா நீங்க. நிறைய நிறைய எப்பிசோட் ல. இப்ப நம்ம 200 இருபத்தி அஞ்சுக்கு மேல யூஸ் பண்ணிட்டு இருக்கோம். எல்லாம் சொல்ல இந்த ஒரு கருத்த சொல்லிட்ட உங்களுக்கு செல்ஃப்
கேர். கேர் பண்ணிக்கணும். நீங்க உங்கள பத்தி உயர்வா என்னனும் நம்மளே நம்மள பத்தி ரொம்பத் தாழ்வாவும் நமக்க புடிக்காத ஒரு மனிதனாவே நம்ம இமேஜிங் பண்ணும் போது மத்தவங்களுக்கு எப்படி புடிக்கும் நினைக்கிறீங்க அதுதாங்க. அதுனால இந்த சைல்ட் கேர்ன்றது ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். எல்லா விஷயத்துக்கும் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இது எல்லா பாட்காஸ்ட் இருப்பதை கருத்து சொல்றேன். நம்மளுடைய சவுண்ட் பாடி மேக் சவுண்ட் மைண்ட்.
நல்ல மனசு வேணும். நல்ல சவுண்ட் பாடி வேணும். நம்ம மனசுக்கும் சரி, உடலுக்கும் சரி. நல்ல. உரமளிக்க கூடிய பாசிட்டிவான விஷயங்களையும் பாசிட்டிவான நண்பர்களும் பாசிட்டிவான. உலகமும் நமக்கு கிடைக்க பெறணும். அப்ப அத நோக்கி நம்மை நகர ஆரம்பிக்கணும். எப்ப பாத்தாலும் பிரச்சனைகள் உடைய கொண்டு இருக்க கூடிய இல்ல பிரச்சனை இல்லாமலும் பிரச்சனைகளை மாதிரி கிரியேட் பண்ண கூடிய மனிதர்கள் சுத்தி இருக்கும் போது நம்ம அந்த மாதிரி பீல் பண்ணுவோம். அப்போ என்ன பண்ணனும் அப்டினா.
ஆனா முடியல நண்பா. இப்ப கஷ்டமா இருக்கு அப்டின்னு மனசு ரொம்ப இருக்கும் அவங்களுக்கு இருக்குனு அப்டினாசெல் கேர். கமா? ஸ்லீப். கிட்ட தட்ட. ஆவரேஜ் ஆ இப்ப ஒரு ஆராய்ச்சி என்ன சொல்றாங்கன்னா 78 மணி நேரம் நல்ல க்வாலிட்டி அஸ்லீப் ரொம்ப இம்பார்டண்ட் ன்னு சொல்றாங்க. அதுவும் ரெகுலர் ஸ்லீப்ஸ் பண்ணனும். இவன் வீக்கென்ட் கூட நம்ம என்ன பண்ணா ஆஹா வீக்கம் தானே இதுக்கு. சிக்க தூக்கிட்டு.
அப்படி சொல்லிட்டு நைட்டும் பகலுமா உக்காந்துகிட்டு தேவை இல்லாம படத்த பாத்துட்டு தேவை இல்லாம பேசிகிட்டு அந்த நாட்களை நகர வைப்பது ரொம்ப கஷ்டம். எல்லாருமே கரக்டா சிசிலி பண்ணனும் தூக்கம் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். உங்க மனசுல அந்த பழைய நினைவுகள், பழைய பிரச்சனைகள் எல்லாத்தையும் ஃபர்ஸ்ட் பண்ணிட்டு அடுத்த நாள் காலைல கம்ப்யூட்டர். அப்படி ரீஸ்டார்ட் ஆனா கொஞ்சம் பாஸ்டா ஓடுமோ அதே மாதிரி மனசுல வல்ல மைன்ட் ரீஸ்டார்ட் பண்ணிட்டீங்களா. ஃபுளோ கிளாரிட்டி கிடைக்கும் ஒரு கிளியர் பாத் கிடைக்கும். நல்ல தூக்கம் முக்கியம். பி ஹெல்தி டயட் நம்ம எப்பவுமே
மனசு கஷ்டமா தான். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. நாலு பிரியாணி வாங்கி. எந்த அளவுக்கு இருக்கும்? என்ன சாப்பிடுறோம். அப்படின்றது நம்ம மனச உடல. வைக்கிறது க்கு ரொம்ப இம்பார்டண்ட் நிறைய நேரங்களில் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நான் வெஜ் சாப்பிடாதீங்கன்னு சொல்லல. நான் வச்சேன். ஆனா அதிகமா சாப்பிடும்போது நம்ம அறியாமலே மனசும் உடலும் கிட ஆரம்பிக்குது. சோ எப்பவுமே நம்ம மனசுல டிப்ரெஷன் இருக்கிறோம். அப்படினா நம்ம மனச உடம்பை கஷ்டப்படுத்தி இல்ல.
அத தூங்க வர அத வந்து ஒரு மங்கசெய்து. அத மறக்க செய்வது. அதாவது டெம்பிள் ஒரியா மறக்க செய்வதற்கான காரணங்கள் தேடாதீங்க முக்கியம். ஆல்ககால் நோ ஸ்மோக்கிங். அதே மாதிரி கூல்ட்ரிங்க்ஸ் ஒரு ஜங்க் ஃபுட். இதெல்லாம் சாப்பிட்டா தான் நம்ம கவலை போகும் நினைக்கிறோம். அது எத்தன எவ்ளோ நேரம் இருக்கும் சாப்ட்டு முடிச்ச பின்னாடி 3 மணி நேரம் 4 மணி நேரம் திருப்பி ஓகே நீங்க வந்து சேர்க்க போறீங்க. உங்க உடம்பையும் கெடுத்துக்குறீங்க. அதனால எப்பயுமே ஹெல்த் டயட் மேன் பண்ணுங்க. டிப்ரெஷன் இருக்கும் அப்டினா அத.
இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப கண்டிப்பா யூஸ் புல்லா ஹெல்ப் ஃபுல் ஆ இருக்கும். இதுக்கு அப்புறம் ஈட்ட ஹெல்த் டயட் நல்ல டயட் எக்ஸர்சைஸ் ரெகுலர்லி இந்த மூணு பாயிண்ட் அட் லீஸ்ட் 30 மினிட்ஸ் நம்ம உருவாக்கு ஸ்மால் வாக்கு ஸ்மால் ரன் ஸ்மால் ஜோக். எதோ ஒரு எக்ஸாஸ் உங்களால முடிஞ்சது. இதோ நீங்க பண்ணிட்டே இருக்கணும். இது எக்ஸ் பண்ணும் போது உடல் மட்டும் கிடையாது. மனசு வந்து ரொம்ப ரொம்ப சந்தோசம் ஆகும். இத ட்ரை பண்ணி பாருங்க சின்ன சின்னமோன் கூட உங்களுக்கு நல்ல ஒரு சந்தோசத்த குடுக்கும். அடுத்து கனெக்ட் வித் அதர்ஸ்.
எப்பவுமே தனியாவே இருந்துருவேன். தனிக்காட்டு ராஜா என்னோட தனிமையான வாழ்க்கை எனக்கு புடிச்சிருக்கு. அப்டின்ற மாதிரி மட்டும் இருந்துடாதீங்க. எதுக்கு தனியா இருக்கணும் சோ நம்ம எல்லாருமே சோசியல் அனிமல் சொல்லுவாங்கல்ல. அப்படி இருக்கும்போது நல்ல நண்பர்கள் நல்ல வெல்விஷர் நீங்க நல்லா இருக்குனு நினைக்கிறவங்க பேசுங்களேன் நல்லா இருக்கும் எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா ரொம்பவே ஹேப்பியா இருக்கும். ஒரு குரூப்ஸ் ஜௌன் அந்த மாதிரி சப்போர்ட் குரூப். மோட்டிவேஷன் வாட்ஸ்ஆப் சேனல் ஆரம்பிச்சிருக்கேன். ல சோ அதுல நீங்க பண்ணா கூட
உங்களுக்கு டெய்லி அப்டேட் கிடைக்கும். அதே மாதிரி நீங்க என்கூட பேசலாம். உன்னால நண்பர்களா உங்க நீங்க நல்லா இருக்குனு நினைக்கிற நல்ல மனிதர்கள்கிட்ட எப்பயுமே ஒரு கரெக்ட் ஆ இருங்க. கண்டிப்பா அந்த மாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் வரும் ப்ராக்டிஸ் ரிலாக்சேஷன் டெக்னிக் என்ன பண்ணலாம் யோகா மெடிடேஷன் டூ பி ஃப்ரீதிங் இது எல்லாமே அகஸ்டஸ் உங்க கன்ட்ரோல்ல வச்சிக்கணும். இதெல்லாம் பண்ண டைம் இல்ல. அப்படின்னா கூட ஜஸ்ட் டூ வாக் போங்க இல்ல ஜாக் போங்க நல்ல உங்களுக்கு புடிச்ச பாட்டு கேளுங்க இல்ல பாட்காஸ்ட் கேளுங்க ஒரு பாசிட்டிவ் ஆன. பாசிட்டிவ் விஷயத்தை தொடர்ந்து
ஊட்டக் கூடிய ஒரு விஷயத்தை தொடர்ந்து கேளுங்க. அத பாத்தீங்கன்னா அடுத்த பௌற்கே ஜென் ஐக் ட்யூன் ஜாய் எல்லாருக்கும் ஒரு விஷயம் பிடிக்கும். உங்க யாருக்குமே பிடிக்காதுனு சொல்லுவே முடியாது. ஒரு சில பேருக்கு விளையாட பிடிக்கும் சில பேருக்கு பாட்டு போட பிடிக்கும் ஒரு சில பேருக்கு சாப்பிட பிடிக்கும் சாப்பிட புடிச்சாலும் அது நல்ல ஹெல்தி ஃபுட் சாப்பிட ட்ரை பண்ணலாம். இந்த மாதிரி எது புடிச்சு, எது புடிச்சிருக்கு உங்கள சந்தோஷப்படுத்தும் நீங்க அந்த விஷயத்த பண்ணும் போது உங்களை மறந்து நீங்க சந்தோஷமா என்ஜாய் பண்றீங்க அப்டினா அந்த விஷயம் தான் உங்க வாழ்க்கையே ரொம்ப திருப்தி படுத்த சொல்றான்.
அப்ப அந்த மாதிரி ஆபீஸ் நீங்க தொடர்ந்து பண்ணலாம். அதுக்கு அப்பறம் சென்னை டிவி தாட்ஸ். அப்படி பண்ணி உங்களுக்கு நீங்க பேசுங்க. வெயிட் வெயிட் வெயிட் என்ன உனக்கு பிரச்சனை. நான் தோத்துட்டேன். ஆனா பரவாயில்ல என்னோட முயற்சிகள் எவ்வளோ இருந்தது. அதனால் எந்த அளவுக்கு நாங்க சிரிச்சா ட்ரை பண்ணேன். இப்போ இல்லைனா அடுத்த டைம் ட்ரை பண்ணுவேன். அப்டின்ற மாதிரி உங்களுக்கு நீங்க பேசுங்க சோ எப்பவுமே நெகட்டிவிட்டி வரும்போது உங்க மனச
மாத்தக்கூடிய அளவுக்கு நீங்க திருப்பி திருப்பி ப்ராக்டிஸ் பண்ணுங்க. அது நீங்க கடவுள் நினைக்கிறதா இருக்கட்டும் இல்ல கடவுள் நினைக்கிறதா இருக்கட்டும் இல்ல உங்க நல்ல நண்பர்கள் கிட்ட பேசுறது இருக்கட்டும் இது ஒரு முயற்சி ஆனா உங்களுக்கு நெகட்டிவ் தான் சரி நீங்க தொடர்ந்து மாத்திட்டே இருக்கணும் அத நீங்க உள்ள விடவே கூடாது. அதெல்லாம் பண்ணனும். அதெல்லாம் பண்ணியும் உங்களால் முடியவே இல்லை. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இது பண்றதுனே தெரியல அப்டினா கண்டிப்பா நீங்க வந்து சிக் பண்ணுங்க ஏன்னா அவங்கதான் எண்டு ஆஃப் டே நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு டிப்ரெஷன் ல இருக்கேன்.
நிறையா இந்த வாழ்க்கை வேணும்னு தோணுது அப்டின்னு நினைச்சீங்கன்னா. கண்டிப்பா நீங்க ஒரு நல்ல தரப்பட்ட மீட் பண்ணனும். அவுங்க உங்களுக்கு நல்ல ஒரு வழியில் வெளிப்படுத்தி வாங்க உங்களுக்கான சப்போர்ட்த்தையும் கிரியேட் பண்ணி குடுப்பாங்க. இதுதவிர நிறைய நிறைய. வெப்சைட்ஸ் இருக்கு மெண்டல் ஹெல்த் டிஎக்ஸ் ஓஆர்ஜி. இந்த வெப்சைட் ல நெறைய டிப்ஸ் இருக்கும். ஜெட் பவுண்டேஷனின் அப்டின்ற மாதிரி ஜெட் ஃபவுண்டேஷன் ஓஆர்ஜி.
அந்த மாதிரி சோ 11 புரிஞ்சுக்கங்க லாஸ்ட் ஆ சொல்றேன். டிப்ரெஷன் றது ஒரு டேபிள் கண்டிஷன் அய்யோ நமக்கு வந்துருச்சே எதுமே பண்ண முடியாது நம்ம மனசு எப்புடி இருக்கும் தெரியுமா தான் இருக்கும் நிறைய கஷ்டப்பட்டோம் நம்ம வந்து ஒன்னுமே பண்ண முடியாது அப்படின்னு மட்டும் நெனைக்காதீங்க கண்டிப்பா குரல். சோ இது வந்து ஒரு கண்டிஷன் ஒரு வியாதியும் கிடையாது. ஒரு டெம்ப்ரரி நம்ம அதுல இருந்து வெளி வருவதற்கான முயற்சிகள் எடுத்தா கண்டிப்பா வெளிவர முடியும். எப்பயுமே பயப்படாதீங்க. ஹெல்ப் கேக்குறதுக்கு உங்களுக்கு தெரிஞ்சவங்க உங்கள கேர் பண்றவங்க கிட்ட ஹெல்ப் கேக்குறதுக்கு
தயங்காதீங்க. அவங்களால முடிஞ்சது பண்ண போறாங்க. முடியலன்னா இல்லன்னு சொல்ல போறாங்க அவ்ளோ தான். எப்பவுமே எந்த ஒரு விஷயம் பிரச்சனைகளில் இருந்து வெளிவரும்னா டைம் ஆகும். காலத்திற்கு அவ்வளவு பெரிய ஒரு பவர் இருக்கு. எவ்ளோ பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் அது சரி பண்ணி நம்மல வெளிநோக்கி வெளியே எடுத்துக் கொண்டு வந்துரும். அதனால டைம் குடுங்க எல்லாத்துக்கும் டைம் குடுங்க எனக்கு இன்னைக்கே மாறனும் இந்த நொடியே மாறனும் அப்டின்னு நினைக்காதீங்க எல்லாத்துக்குமே தான் இருக்கும். காலம் எப்பயுமே கடந்து வந்த
சோகத்தையும் கடக்கச் செய்யும். அதை மறந்துராதீங்க சோ கண்டிப்பா இந்த இன்ஃபர்மேஷன் எல்லாமே. இப்போ நீங்க எப்டி இருக்கீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. உங்க குடும்பத்துல யாராவது இருக்காங்களா? கண்டிப்பா இது உங்களுக்கு யூஸ் புல்லா இருக்கும் உங்களுக்கு ஷேர் பண்ணுங்க. டிப்ரெஷன் நால. என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. என்னை விட்டு போயிட்டு இருக்கு அப்டின்னு நினைக்கிறீங்க. கண்டிப்பா கிடையவே கிடையாது. எதுவும் கடந்து போகும். இதுவும் கடந்து போகும் எல்லாம் உங்களால முடியும். அப்படின்ற நம்பிக்கையோட வாழ்க்கைய பாருங்க உங்களுக்கு பிடித்த வாழ்க்கை உங்களுக்கு பிடித்த மாதிரி கண்டிப்பா அமையும்
அப்டின்னு இல்ல எந்த சந்தேகமும் கிடையாது. என்ன சொல்றீங்க? அடுத்த டாபிக் என்ன பேசுனா நண்பா நண்பி. ஏன் நீங்க அந்த டாபிக்லஸ் பண்ண போறீங்க? உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கு. அது என்ன டாபிக் பண்ணனுமா? இல்ல நீங்க நம்ம பாட்டு காசுல பேசணுமா? இல்ல உங்க கேள்விகள ரெகார்ட் பண்ணி அனுப்புங்க. உங்களோட கேள்விகளும் நம்ம பாட்காஸ்ட் இடம் பெறும். அடுத்த எபிசோட்ல இன்னும் ரொம்ப யூஸ்புல் ஆன ரொம்ப ரொம்ப தேவையான
டாப்க் கூட உங்ககிட்ட வந்து மீட் பண்றேன். அது வரைக்கும் உங்க இருந்து வருகிறது ஆர்ச்சி மனு நீங்க இருக்கீங்க. ஆர் ஜீவனும் தமிழ். பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்க வாழ்க்கைல எல்லாமே சிறப்பாக அமையும் நண்பா. நண்பி இல்லாமே எல்லாமே சரியாகும். நீ என்ன பண்ணிட்டு இருக்கீங்களோ எவ்ளோ பிரச்சனைகள் இருந்தாலும் எல்லாமே மாறும். நம்பிக்கையோட வாழ்க்கைல முன்னேறி போய்கிட்டே இருப்போம்.
மறக்காம இந்த. ஸ்பாட்டிஃபை குடுத்துட்டு இங்க நிறைய நண்பர்கள் கிட்ட ரீச்ருக்கும் நண்பர்களுக்கும் வயசுல இருக்கும். அப்டின்றது. உங்களுக்கு சந்திக்கிறேன். அதுவரைக்கும் இவரது ஆட்சி மனோ நீங்க இருக்கீங்க. அஜி மனோ. நீங்க சிரிக்கிற போதும் அழகு எப்போதும் வழி துணை போலவே எனக்கு குரலுடன். உங்க பின்னாடியே ஓடிருவேன். நான் உங்கள் நண்பன் டேக் கேர் பை பை.
நியூஓன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்டிருக்கீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால்தான் இருந்தால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...