Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about '🔥🔥அழிக்கும் நம்மை|8 habits that damages your brian and mind|Tamil Self Help Life Motivation
"
To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
ம். பழக்க வழக்கங்கள் இதுதான் நம்ம வாழ்க்கையே நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் நம்மளுடைய பழக்க வழக்கங்கள் நம்ம வாழ்க்கையே வாழ்க்கை பாதையை நினைக்குது. ஆனா ஒரு சில பழக்கவழக்கங்கள் நம்ம வாழ்க்கைல இருக்கவே கூடாது. முக்கியமா நம்ம மைண்ட்யும் நம்மளுடைய மூளையும், பிரைனையும் எஃபெக்ட் பண்ற மாறி ஒரு சில விஷயங்கள் பண்ணவே கூடாதுங்க. அது என்னவா இருக்கும்?
அது. நம்ம வாழ்க்கையே ஏன் இவ்வளவு மோசமா இருக்குது? அது நம்ம தெரிஞ்சிக்க போறோம். இந்த எபிசோட் ல. தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களுக்காக ஸ்டே ட்யூன். நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றுவ நீங்க கேட்கிறீங்க. தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
உங்களால் தான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல அழகான காலத்துல உங்கள மீட் பண்றது இல்ல. ரொம்பவே சந்தோஷம். உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு. எல்லாமே சூப்பரா போயிட்டு இருக்கோம். அப்படின்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோஷமா அமைவதற்கு வாழ்த்துக்கள்.
எப்டி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு. நம்ம எல்லாரும் கனெக்ட் பண்ணி கூடிய விரைவில கனெக்ட் பண்ணுவோம். நம்மளுடைய பாட்டுக்கு நம்மளோட எபிசொட் ஃபர்ஸ்ட் டைம் மா நீங்க கேக்குறீங்க. ஜாயின் பண்ணி இருக்கீங்க. அப்டினா உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. ரொம்பவே சந்தோஷம். நீங்க நம்மளுக்கு வெல்கம் அண்ட் ஜாயிண்ட் ஃபேமிலி. சோ உங்களுடைய சப்போர்ட் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். உங்க சப்போர்ட் நாள தான் இந்த
அளவுக்கு நம்மளால ரன் பண்ண முடியுது. உங்க சப்போர்ட் நீங்க தொடர்ந்து எனக்கு குடுத்துகிட்டே இருங்க. நீங்க எந்தனாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி. உங்களோட ஃபைடிங்க்ப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபையும் தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருங்க. ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். ஏன் அப்டின்னு உங்களுக்கு தெரியும். முக்கியமா இது பாட்காஸ்ட் இது எல்லாமே மானிட்டர் எந்த மாதிரி பெனிபிட்மில்லாம உங்களுக்காக மட்டுமே நான்மான பொழுது என்னுடைய பேஷன்க்காக நம்ம மக்களுடைய வாழ்க்கையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அப்படின்ற நம்பிக்கை தான் இந்த பாட்காஸ்ட்.
நிறைய நிறைய நண்பர்கள் நம்ம செஞ்சுட்டு இருக்கோம். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நண்பன் நண்பர்கள் வாரம் முழுதும் நம்மளுடைய. எபிசொட் கேக்குறாங்க. உங்களோட சப்போர்ட் ல மட்டும் தான் முடியும் உங்கள் மெசேஜ் உங்களுடைய கருத்துகளை எல்லாத்தையும். அது மட்டும் இல்லாம. இருக்கு நீங்க அதுல ஜாயின் பண்ணிக்கலாம். நிறைய ஹேப்பிகிட்ஸ் போயிட்டு இருக்கு. சோ. ரைட் நம்ம ஒவ்வொரு வாரமும் ஒரு
நாள் ஒரு நாள். ஸ்டோரி பி சோ இந்த மாதிரி நம்ம தொடர்ந்து போயிட்டே இருப்போம். சோ அப்படி போயிட்டு இருக்க வேலை இல்ல இந்த நேரத்துல. நம்ம நம்ம பாக்க போறோம். இந்த டிப்ஸ் எப்பிசோட். இன்னொரு முக்கியமான விஷயத்த கொண்டு வர போகுது. நம்ம நெறைய நேரங்கள்ல சில பழக்க வழக்கங்கள் நல்ல பழக்க வழக்கங்களே நம்ம மனசு ஆட வச்சிருக்கோம். அது எல்லாமே நம்ம வாழ்க்கையே ஒரு நல்ல ஒரு மாற்றத்தை நோக்கி ஏற்றத்தை நோக்கி எடுத்துச் செல்லும். அதே நேரத்துல ஒரு சில குணநலன்கள் ஒருசில பழக்கவழக்கங்கள் நம்மள
அறியாமலே நம்ம டெய்லி பண்ண கூடிய ஒரு சில விஷயம் தான். ஆனா அது நம்மள ரொம்பவே எஃபெக்ட் பண்ணும். ஏன் அப்டின்னு நமக்கு. இப்போ தெரிய வர போகுது இதெல்லாமா இதெல்லாம் டெல்லி பண்றானே? அப்ப இதெல்லாம் நம்ம கஷ்டபடுத்துமோ அப்படின்ற மாதிரி நமக்கு சொல்லவும். உங்களோட பொண்ணுங்கயோட இந்த பேச உள்ள போறோம். ஓகே. ஈடிவி ஹேபிட்ஸ்தே டேமேஜ்யூர்
பிரே. அது என்ன அந்த யு ஹிட் இட் ஹாபிட் என்னவா இருக்கும் ஃபர்ஸ்ட் ஒன் ஸ்டே இந்த டார்க் டூ மச். இருக்கறது அப்டின்ற மாதிரி நம்ம ஸ்ட்ரீட் இருக்க கூடாது. இருட்டுக்குள்ள. இருக்கிறது. என்ன மீனிங் னா? ஒரு சன்லைட் இல்லாம இருக்குறது வெளிய போகாம இருக்கிறது. எப்ப பார்த்தாலும் நம்ம வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. இது எல்லாமே நம்மல கஷ்டப்படுத்தும். ரொம்பவே நம்மள சிக்காகோ.
உள்ள இருக்குற வீட்டுல இருக்குற யாரை மீட் பண்ண மாட்டேன். யாரையும் பேச மாட்டேன். அப்டின்ற மாதிரி ஒவ்வொரு நேரத்திலும் நம்மள பண்ணிக்கிறது. அப்டி செலக்ட் பண்ணும்போது நம்மளே அறியாமலே நம்ம மைன்ட் வல்ல. நம்மளுடையராய் ரொம்ப கஷ்டப்படுகிறோம். நல்லா யோசிச்சு பாருங்க மனிதர்கள் அனைவரும். ஒரு சோசியல் அனிமல். அப்போ நம்ம சோசியல் ஆ. சோசியல் ஆ நம்ம அடிக்கடி மக்கள் மீட் பண்ண வேண்டியிருக்கும். அது தான் நம்மளுடைய.
ஒரு படைப்பும் கூட அதை தாண்டி நம்ம யாரு பேச மாட்டேன். யாரையும் நான் ஒன்னும் பழக மாட்டேன். அப்டின்ற மாதிரி நம்மள அறியாமலே நம்ம தள்ளி இருக்கிறது. எந்த விதத்துல நல்லது. அதுனால எப்பவுமே கொஞ்சம் வெளில போனும் டெக்சாஸ் பண்ணனும். சன்லைட் ல நெறைய நம்ம எக்ஸ்போ சாகணும். இயற்கையை ரசிக்கணும் எப்ப பாத்தாலும் அந்த ஒரு சின்ன ஸ்க்ரீன்குள்ள இருக்க கூடாது அப்டின்றது நம்ம தெளிவா மனசுல வச்சிக்கணும்.
இது தான் நம்ம பண்ண வேண்டியது நம்பர் டூ பாத்திங்கன்னா. கன்ஸ்யூமர் டூ மச் டிவி நியூஸ். இப்ப பாத்தாலும் பயங்கரமா நெகட்டிவ் நியூஸ்ப்படுகிறது. நெகட்டிவிட்டி மனசுக்குள்ள கொண்டு வர்றது. நம்மளுடைய பீட் எடுத்து பார்த்தோம்னா முக்கியமா இந்த நேரங்கள்ல. கூகுள். இல்ல எந்த ஒரு சோஷியல் மீடியா எடுத்துக்கிட்டாலும் அதுல நல்ல விஷயம் கெட்ட விஷயம் நெறைய இருக்கு. நம்ம அதிகமா கெட்ட விஷயத்த மட்டுமே நம்ம மனசுக்குள்ள கன்ஸ்யூம் பண்றது.
நெகட்டிவிட்டி அதிகமா நெகட்டிவிட்டி நம்மக்குள்ள கொண்டு வந்துட்டே இருக்கிறது. இது எல்லாமே நம்மல பயங்கரமா டேமேஜ் பண்ணும். ஓகே நியூஸ் தெரிஞ்சுக்கணும் நம்மளுக்கு அவேர்னஸ் கிரேட் ஆகணும். நமக்கு பெனிபிட் இருக்கணும் அதே நியூஸ் நம்ம மனச கஷ்டப்படுத்த மாதிரி நம்ம தேவஸ் பௌல் பண்ற மாதிரி நம்ம மூணு செட் பண்ற மாதிரி இருந்ததுனா அந்த நியூஸ் தேவையே கிடையாது. ஆனா அது நம்ம கொஞ்சம் பண்ண கொஞ்சம் பண்ண இந்த கூகுள் இந்த மாதிரி சோசியல் மீடியா பண்ணுனா நம்மளுக்கு நியூஸை எடுத்துக்
கொடுக்க ஆரம்பிக்கும். அப்ப நம்மள அறியாமலே நம்ம அதுக்குள்ள மூழ்கி ஆரம்பிப்போம். நம்ம அது ரொம்ப கஷ்டப்படுகிறோம். நம்ம வந்து வெளிய வர்றது ரொம்ப கஷ்டமா இருக்கும். நிறைய நேரங்களில் நீங்கள் உணர்ந்து இருப்பீங்க. அதனால நிறைய நெகட்டிவிட்டி நெகட்டிவ் மியூசிக் அஞ்சும் பண்ணாதீங்க. ஏர்லைன் படிங்க உள்ள ரொம்ப டேப் தான் என்ன நடந்துச்சு? நம்ம லைஃப் நடக்குமா? அப்டின்ற மாதிரி நிறைய நேரம் இல்ல நம்ம எப்பவுமே. அத. அப்ளை பண்ணி பாக்க கூடாது. அப்போ தான் நமக்கு. ஒரு தெளிவு ஒரு கரெக்ட்டான
பாசிட்டிவான வாழ்க்கை வாழ முடியும். சோ டோன்ட் கன்ஸ்யூமர் டூ மச் டிவி நியூஸ். லாஸ்ட் இன் யுவர் ஹெட் போன் ஆன் ஃபுல் வால்யூம். ரொம்ப அதிகமான மியூசிக் கேக்குறது. அதிகமா மியூசிக் கேக்குறது ஒரு விதம். ஆனா நம்ம ஹெட் ஃபோன் ல காது கிழிய மாதிரி மியூசிக் கேக்குறது. அது நம்மள ரொம்பவே ரொம்பவே. கஷ்டப்படுத்தும். ஏனா. நம்மள அறியாமலே நம்மல பயங்கரமா
ஒரு டென்ஷன் ஒரு இரைச்சல் உருவாக்கும் மியூசிக் கேளுங்க சாப்டா கேளுங்க எவ்ரி ஹெட் ஃபோன் ல இப்போதைக்கு ஒரு ஆப்ஷன் இருக்கு. சோ ஒரு லெவல் ல மேல தாண்டும் போது உங்களுக்கு வாங்கி குடுக்கும் நீங்க அதிகமா இது பண்றீங்க அதிகமா லிசன் பண்றீங்க அதுனால கேக்காதீங்க அப்டின்ற மாதிரி ஒரு விஷயத்த உங்களுக்கு. அடிக்கடி வாங்கி கொடுத்துட்டு இருக்கோம். சோ அப்போ அது நம்ம நல்லாவே புரிஞ்சிக்கணும். ஏன்னா அதுக்கு மேல கேட்கும் போது ஒரு டிஜிட்டல் மேல கேக்கும்போது. நம்மளுடைய.
அந்த சவுண்ட் சிஸ்டம் நம்மளுடைய. நல்ல பண்ணாதீங்க. நிறைய இடங்கள்ல நம்மளை சுத்தி எதாவது டீச்சர் வச்சுருப்பாங்க. அப்புறம் நமக்கு தோணும் எதுக்கு அத வச்சிருக்காங்க. அப்டினு சொல்லிட்டு அந்த நேரத்துல நமக்கு பயங்கர எரிச்சல் வரும். என்னதான் நமக்கு புடிச்ச பாடல அங்க பிளே பண்ணா கூட. அதை தாண்டி நமக்கு புடிக்கவே புடிக்காது. அது மாதிரி தான் தான் நம்ம லவ் ஸாங்க்ஸ் கேக்குறது. அந்த அளவுக்கு நல்ல பண்ணும். அதுனால அத பண்ணவே கூடாது.
நம்பர் ஃபோர் பார்த்தோம்னா சோசியல் ஆக்ஷன் நம்ம ஃபர்ஸ்ட் பாத்த பாய் இதுவும் ரொம்ப. நெருக்கமான ஒரு விஷயம் பண்ணிக்கிறது. யாரும் பேசாம இருக்குறது நம்ம இது யாரோட பேசணும் அப்டின்ற மாதிரி யார பார்த்தாலும் மூஞ்சிய திருப்பிட்டு போறது. எதுக்கு பேசணும்? ஏன் பேசணும் சிரிக்கவே கூடாது அப்டின்ற மாதிரி முடிவு பண்ணி நிறைய பேரு இருப்பாங்க. அந்த மாதிரி இருக்காதீங்க நமக்கு இருக்க கூடாது. நாலு பேரு பாக்கணும் நாலு பேரு நாலு பேரு பாத்து. ஸ்மைல் பண்ணனும் அவங்களோட பேசணும். இது ஒரு கருத்துக்கள் ஷேர்
பண்ணனும். ஆனா நம்ம கருத்துக்கள கண்டிப்பா ஷேர் பண்ணலாம். அப்போ இது எல்லாமே நமக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அப்டின்னு இல்ல எந்த ஒரு. சந்தேகமும் கிடையாது. சரிங்களா சோசியல் பண்ணவே பண்ணாதீங்க. எப்பவுமே உங்கள நீங்க ரொம்ப ஸ்லேட் பண்ணிக்கிறீங்க. நவ் நெக்ஸ்ட் ஒன் வெரி இம்பார்டண்ட் டூ மச் கிரீன் டைம் இப்ப இருக்க ஜென்ரேஷன் இப்போ இருக்கு நம்ம எல்லாருமே இந்த மாதிரி ஸ்கிரீன் டைம் க்கு
அடிக்கடி இருக்கும் ஸ்கிரீன் டைம் பயங்கரமா நம்மள செட் பண்ணோம் எங்க சுத்தி திரும்பிப் பார்த்தாலும் ஸ்க்ரீன் இன் கேஸ் நீங்க ஐடி ஓர்க் பண்றீங்க கம்ப்யூட்டர் பண்றீங்களா? அப்பயும் கம்ப்யூட்டர் லவ் பண்ணிட்டு இருக்கேன் ஸ்க்ரீன் பாத்துட்டு இருக்கீங்க அதுக்கு அப்புறம் டிவி ஒரு பெரிய ஸ்க்ரீன் அதுக்கப்புறம் மொபைல் சின்ன ஸ்க்ரீன் ஆ இப்ப இத மாதிரி எங்கிட்டு திரும்பினாலும் ஸ்க்ரீன் ஸ்க்ரீன் ஸ்க்ரீன் டூ மச் ஆன் ஸ்கிரீன் வெளில இயற்கையே பாக்குறது கிடையாது. நம்ம வாழ்க்கையே அந்த ஒரு பெட்டகத்துக்குள்ள அப்போ அது நம்மள ரொம்ப கஷ்ட படுத்தினோம். அத பண்ணவே கூடாது அப்டின்றது தான்
கருத்து ஸ்க்ரீன் டைம்ஸ் நவ் பண்ணிக்கங்க வாய் பண்ணலாம் கூட குறைச்சுக்கங்க அது ரொம்ப ரொம்பம் போடன். நம்பர் சிக்ஸ் கன்ஸ்யூமர் டூ மச் சுகர். இனிப்பான ஆளு இன்னைக்கு ரொம்ப புடிக்கும் அப்டின்ற ஒரு கருத்து இருக்கும். இனிப்பு ஓகே தான். ஆனா இணைப்பு அதிகமான கஞ்சி பண்ணும் போது அது நம்மள. பயங்கரமா பிரேக் பண்ணும் கொஞ்சம் குறைச்சுக்கலாம். ரொம்ப ஹெல்தியா கிரீன் கிரீன் பூட்ஸ் சாப்பிடுறது ரொம்ப நல்லது. அந்த மாதிரி நம்ம பண்ணும்போது. நமக்கு ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா
இருக்கும். அதனால. கிரீனா சாப்பிட கத்துக்கங்க சுகர் அவாய்ட் பண்ணுங்க அப்டின்ற தான் ரொம்பப் போனா கருத்து. நம்பர் ஒன் வேர்ல்ட் மூவிங் டூ எர்த் டே டெக்சாஸ் பண்ணாம எப்ப பார்த்தாலும் உட்கார்ந்த இடத்துல உக்காந்து சாப்டு தூங்குறது சாஃப்ட் இருக்குறது. எப்பவுமே நடக்கவே கஷ்டப்படுறது. எந்திரிக்கவே அழுகிறது. இது எல்லாமே பயங்கரமா நம்பல. பிரேக் பண்ணி உடச்சுரும் அப்டின்றது. நம்ம புரிஞ்சுக்கணும்.
டெக்சாஸ்னா நீங்க ஜிம்முக்கு போயிட்டு பயங்கரமா ஒரு பண்ணணும் அப்டின்றது கிடையாது. அதை தாண்டி. ஒரு சின்ன வாக். ஒரு சின்ன ஜம்ப் சின்ன ஒரு புஷ்ஸ். இல்ல ஒரு சைக்கிளிங் அப்டின்ற மாதிரி ஃபிஃப்ட்டீன் 30 மினிட்ஸ். கண்ணாலே. மைண்ட் ரொம்ப ஹெல்தியா இருக்கும். உண்மைதான். நம்பர் ஏத். ஏஹ் ஏஹ் நம்பள மத்தவங்களோட
கம்பேர் பண்ணிக்கிறது எப்பவுமே கம்பேர் பண்ணவே கூடாது. ஏன் அப்டினு பாத்தீங்கன்னா கம்பேரிஸன் நம்ம ரொம்பவே பிரேக் பண்ணும் நம்பவேல் பண்ணும். அதனால கம்பேர் பண்ணவே பண்ணாதீங்க. நம்மளுடைய வாழ்க்கை நமக்கு எப்பவுமே ஒவ்வொரு வாழ்க்கையும் மியூசிக் அவங்களுக்கு பிரச்சனை நமக்கு இருக்க போறது கிடையாது. நமக்கு பிரச்சனை அவங்களுக்கு போறது கிடையாது. எல்லாரோட லைஃப்மே ரொம்ப யூனிக்காக. அவங்களுக்கு கிடைக்குது. அவங்க வாழ்க்கை ஒரு பாதையில போயிட்டு இருக்கு. அப்டினா நமக்கு கிடைக்கணும் அப்டி
கிடையாது. நம்ம வாழ்க்கை டிஃபரெண்ட் பிறந்த விதம் பிறந்த இடம் இதுவா இருந்தாலும். ஒவ்வொருத்தரோட வாழ்க்கை பாதையும் நம்ப செப்பரேட் ஆ தான் போவோம். இன்னைக்கு காலைல எந்திரிச்ச உடனே உங்களுக்கு தா உங்களுக்கு உங்களுக்கு பிரச்சனை இருக்காது. உங்களுக்கு இருக்கக் கூடிய கடமைகள் அவங்களுக்கு இருக்காது. அப்படி இருக்கும்போது எப்படி கம்பேர் பண்ண முடியும்? அதுவே ரொம்ப கம்மியா தான் இருக்கு. அப்ப அது பண்ணவே கூடாது அப்டின்றது தான் முக்கியமான கருத்து இந்த எட்டு ஹாபிட் சர் நீங்க பண்ணாம இருந்தாலே நம்மளுடைய வாழ்க்கை ரொம்ப சிறப்பா பயங்கரமா
போங்க. அதுல எந்த ஒரு டவுட்மே கிடையாது. அத விட்டுட்டு. இது எல்லாமே நம்ம டெய்லி பண்ணக்கூடிய விஷயம். அதனால தான் உங்களுக்கு ஃபர்ஸ்ட் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். டெய்லி பண்ண கூடிய விஷயத்த. நம்ம பண்ண கூடாது அப்டின்னு சொல்றேன். ஏன்னா இது நம்ம டேமேஜ் பண்ணிட்டு இருக்கு நான் பண்ண போறேன் இது. ஃபாலோ பண்ண போறேன் நீங்க. கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு நம்ப யூஸ் புல்லா இருக்கும் அப்டின்னு நினைக்கிறேன். உங்களுடைய வாழ்க்கை அனைத்தும் சிறப்பா சந்தோஷமா சமய அமையும்.
இந்த ஹேபிட்ஸ் எல்லாத்தையும். நம்ம ஃபாலோ பண்ணி. ஃபாலோ பண்ண கூடாது த ஹாபிட் பண்ண கூடாதுன்றது போலோ பண்ணி நம்ம வாழ்க்கையை சிறப்பா வச்சிக்கோ என்ன சொல்றீங்க? உங்களோட ஃபீட்பேக் உங்களுடைய கமெண்ட் உங்களுடைய எல்லாத்தையும். உங்களுக்காக காத்துகிட்டு இருக்கேன். இருக்கு ப்ளீஸ் ஜாய்ன் பண்ணுங்க உங்களுடைய.
அது ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். உங்களுக்கு ஒரு மிகப்பெரிய. ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்கள மீட் பண்ணதுல. உங்க வாழ்க்கையும் உங்களுடைய நாட்களும் சிறப்பாக அமையும் அப்டின்றது ல எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஆல்ரைட் அடுத்த வாரம் ஒரு சூப்பரான குட்டி ஸ்டோரி சோடா உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்களிடமிருந்து விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க குடிக்கிறீங்க. ஆரஜி மனோ தமிழ் செல்ஃப்
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. ஆல் ரைட் டேக் கேர் பை பை நண்பா. நந்தி. நீங்க சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வழித்துணை போலவே என் குரல் உடன் தோன்றி நீக்கி தமிழ் செல்ஃப் ஹெல்ப் இம்ப்ரூவ்மென்ட். மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...