Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about "🔥🔥 Kutty Story: Dirty Washing|Your Judgements|Tamil Self Help Life Motivation |RJ Mano " To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
எல்லா இடங்களையுமே நம்ம யோசிக்கிறது என்னன்னா? நம்ம பார்வதான் கரெக்ட் நம்மளுடைய செயல்கள் தான் கரெக்ட் யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவலையும் கிடையாது. பிரச்சனையும் கிடையாது. அப்படின்ற எண்ணத்தோட தான் நம்ம வாழ்க்கைய பாப்போம். அவங்க என்ன சொல்றது? நான் என்ன சொல்றது? அப்படின்ற மாதிரி ஒவ்வொரு நேரங்களுமே நமக்குள்ள நம்மளே ஒரு கோட்டையை கட்டிட்டு இருப்போம். நம்ம எல்லாமே கரெக்ட் ஆனா அவங்க அப்படி கிடையவே கிடையாது.
அப்படின்ற மாதிரிலாம் நம்ம திங்க் பண்ணுவோம் ஆனா அது உண்மையாக அது கரெக்ட் நினைக்கிறீங்களா? அது உண்மையே கிடையாது தானே. நம்ம பார்வை மட்டுமே கரெக்ட் னா இந்த உலகத்துல எதுவுமே. கரெக்ட் ஆ நடக்குமா சொல்ல முடியாது. நம்ம பார்வை கரெக்ட் தான். ஆனா எல்லா இடங்களையும் கரெக்ட் கிடையாது. எடுத்த உடனே ஜட்ஜ் பண்றது எடுத்தவனே இவங்க கரெக்ட் கிடையாது. அவங்க கரெக்ட் கிடையாது. அப்படின்ற மாதிரி நமக்குள்ளயே
நம்ம. முடிவு எடுத்துகிறது. அது நிறைய இடங்கள்ல நமக்கு நல்ல ஒரு பாடத்த கொடுக்கும். இந்த குட்டி ஸ்டோரி நம்ம கேக்க போற மாதிரி. இந்த ஸ்டோரி மூலமா? இவர் ஜட்ஜ்மெண்ட் சே மோர் அபௌட் யூ தென் த பர்சன் யூ ஜட்ஜ். நம்ம ஒருத்தங்கள பத்தி ஜட்ஜ் பண்றோம்னா. அவங்க இப்படி தான் அப்படி சொல்லும்போது. மத்தவங்க எல்லாருக்கு என்ன
தோணும்னா இவன் இப்படி தான் சொல்லணும். நம்ம எப்படி ஒரு விஷயத்தை பேசணும் எப்படி ஒரு விஷயத்த ஜட்ஜ் பண்றோம். அத பொறுத்து நம்மள சுத்தி இருக்காங்க. நம்மள வந்து ஈசி பண்ணிடுவாங்க இங்க யாரு ஜட்ஜ் பண்றாங்க யாரு ஜட்ஜ் பண்ணல அது மேட்டர் கிடையாது ஆனா. எல்லாருக்கு முன்னாடி நம்ம பெஸ்ட் ஆ இருக்கும் நினைக்கிறோம் இல்ல அது உடைய ஆரம்பிக்குது. ஓகே. அது என்ன பாக்கலாமா? இந்த குட்டி ஸ்டோரி மூலமா? நம்ம தெரிஞ்சிக்க போறது என்ன
அப்படின்னு கேக்குறதுக்கு நீங்க செய்றதுலாம் தொடர்ந்து நீங்க. நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ்செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா.
நண்பி இயல் அருங்கி விடு இருக்கீங்க. ஒரு அழகான நேரத்தில் அழகான காலையில் ஈழது நம்ம சூர்யா படத்துல வர பாடல் மாதிரி. அலகானகீல எதிர்காலம் அப்படின்னு சொல்ற ஒரு பீல் தான் வருது. உங்கள மீட் பண்ணும்போது அந்த அளவுக்கு சந்தோஷம் நிறைஞ்சு எப்பவுமே எனக்குள்ள உங்ககிட்ட பேசணும் பேசணும் அப்படின்னு தொடர்ந்து மனசுல தோணிக்கிட்டே இருக்கும். எப்டி இருக்கீங்க உங்க நாட்கள்
எல்லாமே எப்படி நகர்ந்துகிட்டு இருக்கு எல்லாம் ஓகே வா ரொம்ப நாளாச்சு பேசி. நேரடியா பேசி உங்களுக்காக தான் ஆர் ஜே மனோ அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் ல காத்துகிட்டு இருக்கேன். எப்பனாலும் நீங்க மெசேஜ் அனுப்பலாம் எப்பனாலும். நம்ம கூட நீங்க கனெக்ட் பண்ணலாம். உங்களோட சப்போர்ட் னால மட்டும் தான் இந்த அளவுக்கு நம்மளால ரன் பண்ண முடியுது நண்பா நண்பி அப்படி இல்லனா கண்டிப்பா ரன் பண்ணவே முடியாது எனக்கு மோட்டிவேஷன் வேணும். கிட்டத்தட்ட இருபத்தி 88 எபிசோட் முடிச்சு 289 எபிசோட் போக போறோம்.
நிறைய நண்பா. நண்பகல் வாழ்க்கைல மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். அதுக்கு காரணம் நீங்க தான் நீங்க எந்த பாட்காஸ்ட் இருந்தாலும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பன் ஃபர்ஸ்ட் டைம் வாழ்க்கை மாத்தி அமைக்கணும் எவ்ளோ டிஸ்டாக்ஷன் இருந்தாலும் எல்லாத்தையும் மீறி நம்ம வாழ்க்கையை மாத்தி அமைக்கணும்னு. வந்து டிசைன் பண்ணிட்டு இருக்க நம்ம நண்பா நம்பிக்கை ஒரு மிகப்பெரிய நன்றி. வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே மேனு தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். அடிக்கடி நம்ம சப்போர்ட் பண்ணி
தூக்கிவிடக்கூடிய நண்பர் இருந்தீங்கன்னா ஒரு மிகப்பெரிய நன்றி. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்ன்றது உண்மையான வரிகள் தான். நிறைய நிறைய மாற்றங்கள நோக்கி மூடிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு தெரியும் இந்த பாட்காஸ்ட் இந்த எபிசோட் இது எல்லாமே கம்ப்ளீட் ஆ. எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம உங்களுக்காக தொடர்ந்து ரன் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு காரணம் உங்களுடைய சந்தோஷம். என்னுடைய லைப் பர்பஸ் எல்லாம் இதுகள் அடங்கி இருக்கு. இது கன்டின்யூ பண்ணனும்னா நீங்க
சப்போர்ட் பண்ணி ஆகணும். உங்க ஃப்ரெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க. சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க ஆப்பிள் பார்ட்டி வையும் உங்களோட ஃபயர் ரேட்டிங்ஸ் அ குடுத்துக்கிட்டே இருங்க. நம்ம நிறைய நண்பர் அன்பிகள் ரீச் அடைவதற்கான வாய்ப்புகள் அளித்துரும். வாழ்க்கை ரொம்பவே சுவாரஸ்யமானதுங்க. நம்ம அந்த சுவாரஸ்யத்த மனசுல திருப்பி திருப்பி விதைக்கும் போது தான் ஒவ்வொரு நாளும் நம்மளுக்கு ப்யூட்டிஃபுல்லாவும் ரொம்ப ஹேப்பியாவும் தோணுது. அப்படி இல்லைன்னு சொல்லே இந்த வாழ்க்கையே பெருக்க ஆரம்பிச்சிடுவோம். அந்த அளவுக்கு.
வாழ்க்கைல சுவாரஸ்யம் முக்கியம். அந்த சுவாரஸ்யத்த கொண்டு வர்றதுல நம்ம பாட்காஸ்ட் ம் ஒரு உந்துதலா உங்களுக்கு இருக்கு. அப்படின்னு நினைக்கும் போது ரொம்பவே சந்தோசமா இருக்கு. ஏன்னா. நீங்க தானே எல்லாமே. எல்லாமே நமக்கு. நல்ல ஒரு ஏற்றத்தையும் மாற்றத்தையும் தந்துகிட்டே இருக்கு. அப்படின்னு தான் சொல்லலாம். சோ ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்கள மீட் பண்றது இல்ல உங்க வாழ்க்கை இப்படி போயிட்டு இருக்கு. என்ன பண்ணிட்டு இருக்கீங்க மெசேஜ்
பண்ணுங்க நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட. லிங்க் இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். என்னப்பா அங்க நடக்குதுன்னு கேட்டீங்கன்னா சீக்கிரமே அப்டேட் கிடைக்கும். நம்ம எதோ லைஃப் ல டிராவல் பண்ணிட்டு இருக்குற மாதிரி ஒரு உணர்வு இடமுக்குள்ள வந்துகிட்டே இருக்கும். அந்த அளவுக்கு. யூஸ்புல்லா இருக்கும் கண்டிப்பா ஜாயின் பண்ணுங்க. ஆல் ரைட் நம்ம எபிசோட் குள்ள போயிடலாம். டிர்டி வாஷிங் இது அந்த கதையோட. தலைப்பு. நீங்க கேட்டாலும் உங்களுக்கு ஒரு
மிகப்பெரிய ஹாய் வணக்கம். மீண்டும் ஒரு முறை. நம்மளோட எபிசோட் எப்பவுமே ஒரு குட்டி ஸ்டோர் எபிசோட் ஒரு. மாத்தி மாத்தி தான் ரன் ஆயிட்டே இருக்கும். எவ்ளோ பிஸி யா இருந்தாலும் எவ்ளோ லைஃப் ல ஓடுனாலும் ரன் பண்ணாலும் இந்த இடத்துலயும் மறக்கவே மாட்டேன். நீங்க என்னை மறந்துடாதீங்க. ஆல் ரைட் இந்த வாரம் குட்டி ஸ்டோபிலாம் பார்க்க போறது. டைர்டி வாஷிங். யுவர் ஜட்ஜ்மெண்ட் சி மோர் அபௌட் யூ த இந்த பர்சனல் நியூ ஜெட்.
ஈஸியான மஞ்சள் பண்ணிட்டு போயிரும் இல்ல யாருனாலும். அதான் நமக்கு ஈசியா வந்த கலை தானே அடுத்தவங்கள பாய் பண்றது அடுத்தவங்களை பண்றது நமக்குள்ள எப்ப நம்மள ஒத்து கவனிக்க ஆரம்பிக்கிறோம். அப்ப வாழ்க்கை மாற ஆரம்பிக்குதுங்க உண்மையான ஒரு கருத்தும் கூடாது. எத்தன பேரு பண்ண முடியுது பண்ண பண்றோம். ஆனா நம்ம எல்லாருக்குமே அந்த இருக்கு. நம்ம நம்மள பஸ்ட் சரி பண்ணிக்குவோம். கண்டிப்பா வாழ்க்கையும் சரியாகும். அப்படின்றது தான் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையும் கூட.
யாரு எனக்கு கம்பேர் பண்ணாதீங்க. இந்த கதைக்கு போயிடலாம். ஒரு அழகான ஒரு ஊரு ஒரு. சிட்டியும் கிடையாது. கிராமம் கிடையாது. ஒரு மிடில் ஆனா. ஒரு அர்பன் ஏரியா. அங்க ரெண்டு. பேரு வாழ்றாங்க ஆப்போசிட் ஆப்போசிட் வீட்ல. அந்த ஒரு வீடு ரொம்ப காலியாவே கிடக்கு. இன்னொரு வீட்ல ஒரு கப்பல் இருக்காங்க. இந்த காலியா இருக்கு. வீட்டுக்கு ஒரு எங்க புல்
கொடிறாங்க. இல்ல ஒரு புதுசா ரொம்ப ரெடிமேட்டான ஒரு ஹவுஸ். அதுல உள்ள மூவ் ஆகுறாங்க. எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு வேலைலாம் முடிச்சிட்டு அடுத்த நாள் காலைல அவர் ஆபீஸ் போனோம். இவங்கள ஆபீஸ் போனோம். கெளம்பி காலைல எந்திரிக்கிறாங்க. எந்திரிக்கும் போது. அவங்க. பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணிட்டு உக்காந்து சாப்பிடுறாங்க. ஒரு விண்டோ காப்போசிட்ல. அந்த விண்டோ ல பாக்கும்போது ஆப்போசிட் ஓட பால்கனி தெரியும்.
ரெண்டு பேரும் அப்படியே சேட் பண்ணிக்கிட்டு சாப்பிட்டு புது இடம், புது வீடு எல்லாமே புதுசா இருக்குல நல்லா இருக்குல அப்படின்னு நினைச்சுகிட்டே சாப்பிட்டு இருக்காங்க. அப்ப அந்த வொய்ஃப். மீண்டும் நோக்கி உக்காந்து இருக்காங்க. ஹஸ்பண்ட் இவங்கள பாத்து உக்காந்துட்டு ரொமான்டிக்கான பிரேக்ஃபாஸ்ட் ஓடிட்டு இருக்கு. அப்ப வேண்டும் பாத்து சொல்றாங்க இங்க பார்றா. அந்த லேடியகா. ய போடுறாங்க தெரியுதா?
ஆமா அதுக்கு என்ன? அவள் தூக்கிவே தெரியலடா. எவ்ளோ அழகா இருக்கு. அப்படியே போடுறாங்க. அப்படின்னு சொல்றாங்க. இஸ் நாட் வெரி கிளீன் நோ ஹவுஸ் கரெக்ட். அவளுக்கு வாஸ் பண்ணவே தெரியல நினைக்கிறேன். இல்ல அவளுக்கு வேற டிடர்ஜென்ட் மாற்றனுமா தெரியல. வர்ற விளம்பர மாதிரி. ஒரு வேல நல்ல வாங்கி குடுக்கணுமோ அப்படி சொல்லிட்டு சிரிக்கிறாங்க.
உங்க ஹஸ்பண்ட் பாக்குறாரு. அப்படின்னு சைலன்ட் ஓட இருக்காரு. சரி ஓகே அப்டின்னு என்ன பதிலை சொல்ல மாட்டான். அப்படின்னு இவங்கள் நினைக்கிறாங்க. நினைச்சிட்டு அதுக்கப்புறம் கிளம்பிறாங்க. வேலைக்கிளம்பிறாங்க. அவங்க போயிடுது இதே மாதிரி டெய்லி டெய்லி டெல்லி ஒரு வாய்ப்பு கிடைக்குது. இதே மாதிரி துணிய பாக்குறாங்க. அவங்க வாய்ஸ் இதே மாதிரி கமெண்ட் பண்றாங்க. கமெண்ட் பண்ண உடனே ஹஸ்பண்ட் எதுமே பதில் சொல்லாம போயிட்டே இருக்கிறார். இந்த லேடிக்கு அதாவது இந்த பொண்ணுக்கு வந்து ரொம்ப ரொம்ப
கொஞ்சம் கோவம் கூட. என்னடா அது நம்ம டெய்லி ஒரு கமெண்ட் அடிக்கணும் சொல்லவே மாற்றானே எதையுமே அப்டின்னு சொல்லிட்டு ஒரு மாசம் அப்படியே ஓடிருது. சரி பாக்கலாம் இன்னைக்கு தான் வாய தொறக்குறான் சொல்லிட்டு. டெய்லி அந்த ஆப்போசிட் வீட்ல இருக்கு. லேடியும் டெய்லி துவச்சு போடுது அதுல அழுக்கு இருக்கிறது இத பொண்ணு பாத்து இங்க பாரு இன்னும் திருந்தல என்ன மாறல அப்படின்னு மாத்தி மாத்தி ஜட்ஜ்மெண்ட் தொடர்ந்து தொடர்பு பண்ணிட்டு இருக்காங்க. ஒரு மாசம் கழிச்சு. இங்கிருந்து பாக்கும்போது உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒரு
ஆச்சரியம். என்னடா பயங்கரமா கிளீன் ஆகி க்லோத் லாம் ரொம்ப வாஸ் பண்ணி சூப்பர் ஆ போட்டுருக்காங்களே. அப்படின்னு பாத்த உடனே இங்க பாருடா மாறிட்டாங்க போல. செம்மையா வந்து பயங்கர தொச்சு போட்டுருக்காங்க. அப்படின்ற மாதிரி சொல்லிட்டு. பாத்தியா ஃபைனல் ஆ அவங்களுக்கு எப்படி வாஸ் பண்றதுன்னு தெரிஞ்சுருச்சு. நான் நினைக்கிற யாரு உங்களுக்கு சொல்லி குடுத்துருப்பா இல்ல ஒருவேளை நம்ம கண்ணாடி இருந்து பார்த்திருப்பாங்களோ அப்படின்ற மாதிரி திங்க் பண்ணி சிரிக்கிறார் நல்லா.
உடனே அதுக்கு அந்த கணவர் வாய தொறக்கிறார். இவங்களுக்கு உரிய கோவம் இத்தன நாள் சொல்லாம இப்ப என்ன மாய தருகிறான் அப்படின்னு. அமைதியா ஸ்மைல் பண்ணிட்டு. நான் இன்னைக்கு காலைல சீக்கிரம் இருந்துச்சு. நம்ம விண்டோ எல்லாத்தையும் கிளீன் பண்ணேன்மா அப்படின்னு சொல்லி சின்ன ஸ்மைல் பண்றாரு. சோ. அப்ப. அவங்கள வைஃப் அந்த எங்க லேடிக்கு. ஒரே குத்து குத்துற மாதிரி. ஆஹா.
நம்ம சைடு ல அழுக்கு வச்சிட்டு அப்போ சில இருக்குறவங்கள இத்தன நாள் குறை சொல்லிட்டு இருக்குமே. இத்தன நாள் அவங்கள ஜட்ஜ் பண்ணி இருக்கோமே இத்தன நாள் அவங்க கரெக்ட் இல்லைன்னு நினைச்சிருக்கோமே அவங்க கூட பேச கூட இல்லையே. அப்டின்ற மாதிரி ஒரு தாட்ட அவங்களுக்கு நினைச்சிட்டு. அவங்க ஹஸ்பண்ட் சாரிடா அப்படின்னு கேக்குறாங்க. இதுதாங்க வாழ்க்கை. இது மட்டும் தான் வாழ்க்கை. வாட் வீ சீ வெண் வாச்சிங் அதர்ஸ் டிபெண்ட்ஸ் அந்த கிளாரிட்டி ஆஃப்
விண்டோ விச் லுக் நம்ம பார்வையில எப்படி பாக்குறோம்? அப்படின்றதாங்க வாழ்க்கையே. ஈசி யா எல்லாத்தையும் ஜட்ஜ் பண்ணாதீங்க. பண்றதுக்கு நம்ம ஒன்னும் செஞ்சு கிடையாது. உண்மை தானே. ஈசியா உடனே முடிவு எடுக்கிறது. அப்போ சில பாக்குறது அப்போ முகத்த பாக்குறது இது. நமக்கு தெரிஞ்சவங்க சரி நம்ம கூட இருக்கவங்களாலும் சரி நமக்கு தெரியாத யாரோ ஒருத்தங்களா? சரி கூட்டணி ஜட்ஜ்மெண்ட் கொடுக்கிறது.
ஜட்ஜ்மெண்ட் கொடுக்க நமக்கு என்ன ஆகப்போகுது ஒன்னு நீங்க அவங்கள பேக் பண்றீங்க அப்டினு கிடையாது உங்கள நீங்க பண்ணிக்கிறீங்க ஒருத்தவங்க முன்னாடி நீங்க உங்கள கீழ தள்ளிக்கிறீங்க. நிறைய நேரங்கள்ல நம்ம பாத்து நம்மளே ஒரு ஜட்ஜ்மெண்ட் மனசுக்குள்ள வச்சு ஒரு சிச்சுவேஷன் ஒரு பீப்பிள் நினைக்கும்போது அது நம்ம மனசு இம்பேக்ட் பண்ணுது. அய்யோ அப்போ சில இருப்பானோ. அப்போ சிலருக்கு திருடியர் பாலோ. இல்ல அவங்க அப்படித்தான். உங்கள கரெக்ட் கிடையாது. அப்படி நம்ம இருக்குற ஜட்ஜ்மெண்ட் நம்ம வாழ்க்கைய நிறைய இடங்கள
இம்பேக்ட் பண்ண ஆரம்பிக்கும்ங்க. சோ டோன்ட் பி டூ ஜச் அதர்ஸ் எதையுமே உடனே ஜட்ஜ் பண்ணனும்னு நினைக்காதீங்க. ஸ்பெஷல் யுவர் ஸ்பெக்டிவ் லைஃப் இஸ் கிளவுட் பை ஆங்கர் ஜெலஸ்லி, நெகட்டிவிட்டி அண்ட் ஃபுல்ஃபில் டிசைஸ் ஜெட்சிங், எ பெர்சன் டஸ் நாட் டிஃபைன்ட் ஹூ தே ஆர் டி ஃபைன்ட் ஹூ யூ. ஆர். அருமையான கருத்துங்க. அடுத்தவங்கள ஜட்ஜ் பண்ணும்போது நெனச்சு பாருங்க.
அவங்க நீங்க கீழ தலைல நீங்க உங்க ஜட்ஜ்மெண்ட் வச்சு மத்தவங்க உங்களுக்கு தருவாங்க. இல்ல நீங்களே நீங்க உங்கள கீழ தள்ளிக்குவிங்க. சோ க்விக் ஜட்ஜ்மெண்ட் இஸ் பேட். அருமையான ஸ்டோரி ல இருந்து நம் அல்லவன் முன் இருக்கான்ல எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப அழகான ஸ்டோரியும் கூட. நிறைய இடங்கள் நானுமே ஜட்ஜ் பண்ணுவேன். இவங்க இப்படி தான் அப்படின்ற மாதிரி நினைப்பேன். அது உண்மை கிடையாதுங்க. ஒவ்வொருத்தர் லைஃப் லயும் நிறைய நிறைய. லைஃப் டிஃபரென்ட் சோ வேணாமே.
டைம் எடுத்துக்கங்க. கரெக்ட் இல்லையா? விலகிக்குங்க. இந்த அருமையான ஸ்டைல் இருந்து நம்ம தெரிஞ்சுக்கிட்ட இந்த விஷயத்துல பண்ணிக்கோ நம்ம மனசு நிம்மதிய தொலைக்க வேணாமே மத்தவங்க முன்னாடி நம்ம நம்மளையே கீழ தள்ளிக்க வேணாமே உண்மை தானே உங்களுக்கு புடிச்சிருந்ததா? நீங்க இதுவரைக்கும் ஏதாவது ஒரு ஜெட்மேன் பண்ணி உங்க லைஃப் பெருசா இம்பேக்ட் பண்ணது உண்டா? இல்ல ஒரு பண்ண நடந்து வரும் இருக்கா? ப்ளீஸ் சென்ட் மீ அர்ஜீவனா
உங்களுக்கு காத்துட்டு இருக்கேன் நீங்க இந்த பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணுங்க. ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் உங்களுக்கே தெரியும். உங்களுடைய லைஃப் ல நடக்கக்கூடிய நிறைய நல்ல விஷயங்களுக்கு நான் நம்ம பாட்காஸ்ட் நீங்க காரணமா இருக்கும்னு ஆசைப்படுறேன். அடுத்த வாரம் சுப்ரான் எபிசோட் உங்களை சந்திக்கிறேன். ஆப்பிள் ஸ்பாட்டிஃபிலிம் தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க.
அடுத்த வாரம் உங்கள வந்து சந்திக்கிறேன். அது வரைக்கும் உங்கள வந்து விடைபெறுவது உங்கள் ஆட்சி மனோ நீங்க இருக்கீங்க. ஆர் ஜீ மனோ தமிழ் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான். எல்லாமே நல்லதா நடக்கும்ங்க. எந்த பிரச்சனையும் எதுவும் வரவே வராது. அப்படின்ற நம்பிக்கையோட வாழ்க்கையே கடப்போம். எல்லாம் நன்மைக்கே.
இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும். ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி பை பாய் சீ யூ. உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா கண்டிப்பா வையுங்க. நீங்கள் சிரிக்கின்ற போதிலும்
அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...