Dear Nanba and Nanbis❤❤, Hope you are doing fantastic. I wish you for your happy life 😍😍. This episode talks about " "❤️❤️உங்க மனசோடு பேசலாமா ?|I want to speak with your mind|Tamil Self Help Motivation RJ Mano To Speak with me ❤️❤️ please connect with me on my instagram page: https://instagram.com/rjmano_ 🙏🙏Please rate this podcast in Spotify and Apple podcast to support 🙏🙏 also, please follow and subscribe from the podcast platform you are listening. 👍🙏🙏😊😊😊😊 have a great life! Take care friends. Email: rjmano.passionate@gmail.com Website: www.rjmanospeaker.com To Join WhatsApp channel link:https://whatsapp.com/channel/0029VaB84rU5Ui2YphmUvu0L
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
உங்க மனசோட நான் பேச போறேன். ஏன் மனசுடையும் கூட. மனசோட நெருக்கமா வழிகள் நிறைஞ்சு. வலி அதிகமா? நம்ம கூட யாராவது பேசிருக்க மாட்டாங்களா? நம் மனசு கூட பேசி. ரொம்ப ஆறுதலா 14 வார்த்த பேச மாட்டாங்களா? அப்படின்னு ஏங்கிட்டு இருக்க ஒரு மனசு. அந்த மனசுகிட்ட நான் பேசணும் அப்படின்னு நினைச்சேன். என்ன பேச போறீங்க?
என்ன தான் பேச போறீங்க. எத்தனையோ கவலைகள் எவ்வளவு பின்னல்கள் எவ்வளவோ வாழ்க்கைல தோல்விகள், வழிகள், வேதனைகள் நிறைய என்ன சுத்தி வந்துகிட்டு இருக்கு. ஆனா அதை தாண்டி. நான் என்ன மாத்திக்கணும். எனக்கு சிரிக்க தெரிஞ்சாலும் சிரிக்க முடியல. நான் சிரிக்கணும் அப்படின்னு நினைக்கிற. ஒவ்வொருத்தருக்குளையும் ஒரு மனசு இருக்கும். சந்தோஷத்தைடி ஓடிக்கிட்டு இருக்க அந்த ஒரு மனசு.
அந்த மனசுகிட்ட நம்ம பேச போறோம். இந்த எபிசோட் ல தொடர்ந்து இணைந்திருங்கள். நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்க கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் நண்பா. நண்பி எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஒரு அழகான நேரத்துல உங்கள சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். எப்பவுமே ஏன் லேட்டு அப்படின்னு சில நண்பன் கேட்டிருந்தீங்க. இப்ப ரீசெண்டா இது நடக்குது. ஆனா அதுக்கு காரணம் நிறைய இருக்கு. எப்படி பிஸியான லைஃப் ல நிறைய ஓடிக்கிட்டு இருக்கும்போது நிறைய தடங்கள் நிறைய பிரச்சனைகள் நிறைய நிறைய மனசுக்கு. உடம்புக்கு கஷ்டப்படுற விஷயங்கள்
நடக்கும் பொழுது நம்ம அதுல இருந்து மீண்டு வந்து திருப்பி எல்லாத்துக்கும் கரெக்ட் ஆன டைம் ஒதுக்கி பண்ண வேண்டிய வேலைகளை கரெக்ட் ஆ பண்றது. எல்லாமே ஒரு சேலஞ்சிங் தானே. அந்த சேலஞ்சிங் எனக்குள்ளையுமே இருக்கு. உடம்பு சரியில்ல அப்டின்னு சொல்லிட்டு போன எபிசோட் உங்களுக்கு நான் சொல்லி இருந்தேன். அது கன்டின்யூ ஆகி ரொம்பவே கஷ்டப்பட்டு இப்போ நல்லா இருக்கேன். ஒரு சில நண்பா நண்பிகள் கேட்டு நீங்க நல்லா இருக்கீங்களா ஓகே வா அப்படின்ற மாதிரி நான் ஓகே
சந்தோஷமா. திருப்பி வாழ்க்கை எடுத்து ஓடணும். எப்பவுமே தளர்ந்து படுத்திட கூடாது. நம்ம வேலையை கரெக்ட் ஆ பண்ணனும். அப்படின்ற ஒரு எண்ணம் இன்னைக்கு என்ன உக்கார வச்சிருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு உங்கள திருப்பி. கேக்குறது நீங்க கேக்குறது கேக்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. த ஃபர்ஸ்ட் டைம் நீங்க நம்ம எபிசோடுக்கு பாட்காஸ்ட் பண்றீங்க. அப்டினா வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜீ மனோ தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். கண்டிப்பா நீங்க எடுத்த முடிவு ஒரு அருமையான முடிவு என உங்க வாழ்க்கையை மாத்தி அமைக்க போகுது.
அடிக்கடி வரக்கூடிய நண்பன், நண்பன் நன்மைகளாக இருந்தீங்கன்னா. தாங் யு சோ மச் உங்களால மட்டும் தான் ரன் பண்ண முடியுது. என்னால இவன் இன்னைக்கு நான் பண்றது கூட உங்களுக்காக தான். சோ உங்களோட உங்களுடைய கமெண்ட் உங்களுடைய ஃபீட்பேக் எல்லாத்தையும் ஆர்ஜி மனோ அண்டர் ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்க எழுதி அனுப்பலாம். உங்களுக்கு காத்துகிட்டு இருக்கேன். அது மட்டும் இல்லாம உங்களுக்கு ஸ்பாட்டிஃபை ஆப்பிள் பாட்காஸ்ட் தொடர்ந்து கொடுத்துக்கிட்டு இருங்க. ஏன்னா. அடிக்கடி சொல்றது தான் இந்த பாட்காஸ்ட். முழுக்க முழுக்க எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம
என்னுடைய பேசனுக்காக என்னுடைய வாலண்டீர். அது மட்டும் இல்லாம ஒரு மாற்றத்தை. இந்த கிவிங் பேக் கம்யூனிட்டி அப்படின்ற ஒரு கான்செப்ட் ஓட இது ஆரம்பிச்சது. 250 க்கு மேல 300 எதாவது எபிசோட் நம்ம ரீச் ஆக போறோம். அந்த அளவுக்கு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பா நன்மைகள். நம்ம தொடர்ந்து ரிசர்ச் பண்ணிட்டு இருக்காங்க. இது எல்லாமே உங்களால முடிஞ்சது. நீங்க குடுத்தது. இதனால எனக்கு என்ன பெனிபிட் உங்களுடைய சந்தோஷம் இத கேட்டு எனக்கு மெசேஜ் அனுப்புற ஒவ்வொரு நண்பா நண்பிகளுக்கும். ஆனா ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
என்னுடைய பிரச்சனைக்கான காலங்கள்ல உங்களுடைய. எபிசோட் கேக்கும்போது எனக்குள்ள தைரியம் வந்துச்சு. நான் விழுந்தப்ப உங்களுடைய குரல் எனக்கு வழி காட்டினது ரொம்ப இருட்டில் இருக்கும் போது கூட உங்க குரல் எனக்கு ஒளியா மாறுனது. நீங்க உங்க வாய்ஸ் நீங்க பேசுறது உங்களுடைய பாட்காஸ்ட் உங்களுடைய எபிசோட் எல்லாமே என் வாழ்க்கைய மாத்தி அமைச்சிட்டு இருக்கு. அப்படின்ற பல நம்பிக்கைகளோட மெசேஜ் அதோட தாக்கம் தான் நான். நம்ம எல்லாரும் முன்னேறிக்கிட்டு இருக்கோம். இந்த வெற்றியும் இந்த ஒரு முயற்சியும் என்னோடது மட்டும்
கிடையாது. உங்களோடதும் கூட அதுக்காக தான் உங்ககிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்குறேன். ப்ளீஸ் சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுவேன். அன்பே. ரைட் நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட டிஸ்கிரிப்ஷன் இந்த. லிங்க் டிஸ்கிரிப்ஷன் இருக்கு ப்ளீஸ் ஜாய்ன் பண்ணிக்கலாம். அங்க நிறைய ஹேப்பனிங்ஸ் இருக்கும். முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கான அப்டேட் நான் குடுத்துக்கிட்டே இருப்பேன். ரைட் இன்னைக்கு என்ன ஒரு டிஃபரென்ட் எபிசோட் டிப்ஸ், எபிசோட் ஸ்டோரி புதுசு மனசோட பேசலாம்.
யார் மனசோட உங்க மனசோட தான். நீங்க ஒரு கஷ்டத்துலயோ இல்ல. ரொம்ப ஒரு. நெகட்டிவிட்டி னால இல்ல மனசு முழுவதும் ஏதோ ஒரு பிரச்சன ஓடிக்கிட்டே இருக்கு. ஒரு நிம்மதியை இல்ல. ஒரு நல்ல. ஒரு வேல்வி சட்ட பேசணும் அப்படின்னு எதிர்பார்த்த ஒரு மனசுக்கு நான் உங்ககிட்ட பேச போறேன். உங்க மனசோட மட்டுமில்ல ஏ மனசோடயும் கூட. ஏன்னா கடந்த 13 வாரம் ரொம்ப சேலஞ்சி இருந்தது.
ரொம்பவே உடம்பு சரி இல்ல அதுக்கப்புறம். வாழ்க்கை ஃபேமிலி. லைஃப் அப்படியே பயங்கரமா டைட் ஆ போச்சு. நான் அத குறைய சொல்லல. அந்த எதார்த்தத்த சொல்றேன். அப்ப ரொம்ப டயர்ட் ஆ பீல் ஆச்சு. அப்ப இது மாதிரி தானே நிறைய பேரு. ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க. அப்போ நமக்கு புடிச்சவங்க பேசுனா கூட. அவங்க கொஞ்சம் பிசியா இருக்கலாம் இல்ல அவங்களோட மனநிலை வேற இருக்கலாம். அப்போ நம்ம பேசுறதுக்கு நம்ம சொல்றத கேக்குறதுக்கு இல்ல நம்ம மனசோட பேசுறதுக்கு ஒரு நல்ல குரல்
இருந்தா நல்லா இருக்குமே அப்படி தோணுச்சு. அப்ப ஏன் இதையே நம்ம ஒரு ஃபிளேவர் ஆ நம்ம. பாட்காஸ்ட் பண்ண கூடாது அப்டின்னு தோணுச்சு. உங்களுக்கு பிடிக்கும் நினைக்கிறேன். உங்க கிட்ட கேக்குறேன் நீங்க நல்லா இருக்கீங்களா? ஸ்மைல் பண்றீங்களா? கேட்டத கேட்டு இல்ல. இல்ல நண்பா ரொம்பவே கஷ்டமா இருக்கு. அப்படி நினைக்கிறீங்களா? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சொல்லுங்க. உங்க மனசுல நான் கேக்குறேன்.
ஃப்ரீயா பேசுங்க. ஆமா. ரொம்பவே கஷ்டமா இருக்கு. ரொம்பவே கவலையா இருக்கு. ஒரு சோசியல் மீடியா இருந்தாலும் எந்த நியூஸ் சேனலைத் திறந்தாலும் எல்லாமே நெகட்டிவிட்டி. அந்த நெகட்டிவிட்டின்றது. நான் என்ன சொல்ல வரேன்னா. சில நேரங்களில் ரியல் இன்சிடென்ட் கூட நம்ம வந்து ரொம்ப கஷ்டப்படுத்திடும். இப்ப ரீசெண்டா. அகமது ஃப்ளைட் வெடிச்சது. அதுல இறந்தவங்களோட. அந்த எண்ணிக்கை எல்லாமே ரொம்ப
மனசு டிஸ்டர்ப் பண்ணுச்சு. உலகத்துல ஏதோ ஒரு மூலையில ஒரு கஷ்டமான சூழ்நிலை நிறைவுகிட்டு தான் இருக்கும். அது. நம்ம நியூஸ் பாக்குறோமா இல்லையான்னு பாத்தீங்கன்னா ரொம்ப கஷ்டம் தான் நம்ம லைஃப் ல நடந்தா அய்யோ அப்படின்னு ஒரு பயம் உருவாகும். உங்களுக்கு கவலை உருவாக நம்மளை நோக்கி சின்னராது உலகத்துல நடக்குது அப்படின்ற ஒரு அன்ஃபார்ச்சுனேட் ஃபீலிங் உருவாகும். அது எல்லாமே நமக்குள்ள ஒரு நெகட்டிவிட்டி உள்ள தள்ளும். இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம்
நம்மள சுத்தி இருக்கக்கூடிய. ஈவெண்ட்ஸ் நம்மள சுத்தி இருக்கக்கூடிய நபர்கள் நம்மள சுத்தி இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாமே நம்மள எந்திரிக்க விடாம அழுத்தி எடுக்கும். கொஞ்சம் மூச்சு விட ஒரு டைம் இல்ல. அந்த அளவுக்கு ஓட வேண்டியதா இருக்கு. கஷ்டமா இருக்கு. இது தோல்வி அது தோல்வி இல்ல இது நடந்திருக்கலாம் அது நடந்திருக்கலாம். நான் என்னால முடியல அப்படின்ற மாதிரி. சுத்தி சுத்தி ஓடிக்கிட்டு இருக்க சுத்தி சுத்தி நம்ம அடிக்கிற இந்த
வாழ்க்கை நம்மள. நிறைய நேரங்கள்ல நம்மள. ஏமாத்த தான் செய்யுது. அப்படின்ற ஒரு நம்பிக்கைல இல்ல ஒரு நம்பிக்கை இல்லாததுனால வாழ்ந்துட்டு இருக்க மனசுக்கு நம்ம சொல்ல வேண்டியது. இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும். ஒரு சில நேரங்கள்ல. என்னடா லைப் னு தோணும். ஒரு சில நேரங்கள்ல என்ன லைப் டா அப்டின்னு தோணும். நான் சொல்ற வார்த்தைகள்ல அந்த ஆக்ஷன் ல எல்லாமே மாறிடும். எல்லா நேரங்களையும் துன்பம் ஒரு
மேலே இல்ல சிரிங்க அப்படின்னு வள்ளுவர் உடைய குரல் ஒன்னு இருக்கு. ஆனா எல்லாராலையும் அது முடியுமா? அப்டின்னு கேட்டீங்கன்னா கண்டிப்பா முடியாது. என்னால முடியாது. சிங்கம் ஒரு வேலையில சிரிச்சம்னா அது வேற மாதிரி நினைக்கிறேன். ஆனா அங்க கருத்து என்னன்னா துன்பம் ஒரு மனையில கூட உங்க மனசு ஸ்டேபில் ஆ வச்சுக்கோங்க. ஸ்டேபில் ஆ இருக்கக்கூடிய மனசு மட்டும் தான் ஒரு கரெக்ட் ஆன முடிவுகள் எடுக்கும். அந்த கரெக்ட் ஆன முடிவுகள் நம்ம வாழ்க்கைக்கு கரெக்ட் ஆன பாதையை கொடுக்கும். ஒரு கல்லு முள்ளு முருடான. ஒரு பாதையில பயணிக்கிற நமக்கு ஒரு
தெளிவான பாதையை காமிக்க கூடிய ஒரு சக்தி தெளிவான மனநிலைக்கு மட்டும் தான் இருக்கு. அத விட்டுட்டு நம்மளும் கலங்கிக்கிட்டு நம்மளும் கஷ்டப்பட்டுக்கிட்டு நம்மளும் ரொம்ப ரொம்ப ரொம்ப. அழுதுட்டு எதுவுமே பண்ண முடியாதுங்க. தெளிவில்லாத மனநிலைல எதையுமே பாக்க முடியாது. ஒரு தெளிந்த நீரோட இல்ல எல்லாமே தெரியும். ஒரு கழக நீர்வடையில எதுவுமே தெரியாது. அது தண்ணிய குடிக்க கூட முடியாது அந்த மாதிரி தான். வாழ்க்கையும் ஒரு தெளிவான மனநிலை,
தைரியமான மனநிலை. எதையும் ஃபேஸ் பண்ணக்கூடிய கான்ஃபரன்ஸ் இருக்கணும். நம்ம நல்லா இருக்கும். நம்ம நேர்மையா இருக்கும். நம்ம யாருக்கும் தீங்கு நினைக்கல. அப்படின்ற பட்சத்துல நம்ம. நம்ம தாங்க எவ்ளோ பெரிய பிரச்சனைகள் வந்தாலும். ஈசியா அத கோ பண்ணிட்டு போயிட்டே இருப்போம். உண்மை தானே அந்த மாதிரி தான் நடக்கும். அதுதான் நான் உங்ககிட்ட சொல்ல வரேன். அப்போ நம்ம மனச ஸ்டீப் ல வச்சுக்க கத்துக்கணும். கரெக்ட் ங்களா உங்க மனசு என்ன
சொல்றேன். ஸ்டீப் ல இருப்போம். சரியாயிடும். எனக்கு புரியுது கஷ்டப்படுறானு ஆனா. ஆல்வேஸ் ஆல்வேஸ் அந்த ஒரு சென்டென்ஸ் மைன்ட் சொல்லிக்கிட்டே இருப்பேன். வியர் ஸ்ட்ரகிலிங் பட் வீ ஆர் நாட் ஃபெய்லிங். ஆமா ஸ்டக்கிள் பண்றேன். ஆனா ஃபெயில் பண்ணலையே அதான். அதான் நம்ம அப்படின்ற ஒரு பாசிட்டிவான மைண்ட் வச்சுக்கிட்டு இருக்கணும். ஒரு நெகட்டிவ் மைன்ட் செட் ஒரு
பாசிட்டிவ் ரிசல்ட் தரவே தராதுங்க. அத நம்ம ரொம்ப ஸ்ட்ராங் ஆ நான் பிலீவ் பண்றேன். என் வாழ்க்கையும் நிறைய உணர்ந்திருக்கேன். பாசிட்டிவான மனநிலை நெகட்டிவான சிச்சுவேஷன் கூட மாத்தக்கூடிய சக்தி இருக்கு. உங்க மனசுகிட்டயே சொல்லுங்க. என் மனசுகிட்டயே சொல்றேன். வலிக்குது. கத்தன் போல இருக்கு கஷ்டமா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல. எல்லாருமே எதிரியா இருக்காங்க யாருமே எனக்கு. நண்பனா தெரியல? வெல்விசரா தெரியல எல்லாருமே உலகின் நினைக்கிறாங்க.
அப்படின்னு நினைக்கிற உங்க மனசுக்கு சொல்லுங்க. யாரு என்ன நினைச்சிட்டு போட்டோம். வெல்வேசரா என் குரல் இருக்கு உங்களுடைய குரல் இருக்கு உங்களுக்காக உங்களுடைய சிச்சுவேஷன் உங்கள மனங்களையும் மாத்தி அமைக்க கூடிய. கம்ப்ளீட் ஹெல்ப் உங்க கிட்ட இருக்கு. அது மறந்துடாதீங்க. அடுத்ததா? எவ்ளோ பெரிய கஷ்டம் எவ்ளோ பெரிய வேதனை எவ்ளோ பெரிய பிரச்சனை வந்தாலும் இந்த நேரத்துலயும் தவறான முடிவுகள், தவறான பழக்க
வழக்கங்கள் தீர்வே ஆகவே ஆகாது. ஒவ்வொரு ஈட்டி. தேவையில்லாத ட்ரிங்க்ஸ். இந்த லைஃப் வேணான்றது. இது எல்லாமே தப்பு. இந்த லைஃப் இஸ் எ ஜர்னி அந்த ஜேர்னி ல. எனக்கு ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரே மாதிரி குளுங்காம பொண்ணுனா. என்னங்க சுவாரஸ்ய இருக்கு ஒழுங்கும் வண்டி நிக்கும் வண்டி படபடனு அடிக்கும் ரிப்பேர் ஆகும். எல்லாமே நடக்கும் ஜோனியே நம்ம என்ஜாய் பண்ணுங்க. அதுதான் நான் கத்துக்கிட்ட
விஷயம். என் மனசு கிட்ட சொல்ற விஷயம். சொல்லித மொமெண்ட். டூ லுக் ஃபோர் ஃப்யூச்சர். பட் பில் த ஃப்யூச்சர் பை யூசிங் பிரசண்ட். பில் பண்ணுங்க பாஸ்ட் இஸ் அல்ரெடி கான் நத்திங் டு அபௌட் இட். அது உங்களுக்கு பண்ண கூடாது. அது உங்கள கஷ்டப்படுத்த கூடாது. அப்படின்றத தெளிவா நீங்க மனசுல எடுத்துக்கணும். அப்ப நான் உன்கிட்ட என்ன சொல்றேன்னா. இந்த மூணு விஷயங்கள் டிப்ஸ் எபிசோட் கிடையாது. உங்க மனசுல பேசுனது கண்டிப்பா உங்க மனசு மாத்தும்.
எப்பவுமே ஸ்ட்ராங்கா நேர்மையா இருக்கிறது. தெளிவா இருக்கிறது. மனச கைவிடாம இருக்கிறது. அடுத்தவங்கள பத்தி யோசிக்காம நம்மள பத்தி யோசிக்கிறது. இதுவும் கடந்து போகும் எதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை வைக்கிறது. இது எல்லாமே மாற்றத்தை ஏற்படுத்தும். பர்பஸ் ஃபுல் லைஃப் உருவாக்கக்கூடிய சக்தி உங்க கிட்ட தான் இருக்கு. எது புடிக்கும் அத பண்ணுங்க அதாங்க பர்பஸ். ஜோதி என்ஜாய் பண்ணுங்க. உண்மை தானே.
அடுத்த வாரம் ஒரு சூப்பரான எபிசோட் உங்களுக்கு சந்திக்க போறேன். அது வரைக்கும் உங்களுக்கு அர்ச்சி மனோ நீங்க கேட்டு இருக்கீங்க. ஆர்ஜி மனோ தமிழ்வேஷன் இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. நான் கூட பேசிட்டு இருக்கேன் மனு. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா சந்தோசமா செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள் ரைட் டேக் கேர் நண்பா நம்பி.
ப்ளீஸ் ப்ளீஸ் பிஃபோர். யு கோ. உங்ககிட்ட ஒரு ரெகொஸ்ட் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது மட்டும் உங்க. புல்லா இருக்கும் ஏன் அப்டின்றது முன்னாடி சொன்னேன். ஆர் ஜே உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க எனக்கு மெசேஜ் பண்ணலாம் டெக்ஸ்ட் பண்ணலாம் பேசலாம். நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட லிங்க் டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு. நீங்க இத எல்லாம். ஆல் ரைட். டேக் கேர் நண்பா நண்பி.
அடுத்த வாரம் நல்ல அருமையான டாபிக் கூட பேசுறேன். இந்த வாரம் இந்த ஒரு விஷயத்த மனசுல ரொம்ப ஆழமா எடுத்துக்கங்க. சரிங்க. வாழ்க்கைய வாழ்ந்துருங்க. வாழாம மட்டும் ஒரு வாரம் உக்காந்துடாதீங்க. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் வாழ முடியும். வாழ்ந்தே தீர்வோம். வாழ்வோம். ராஜாவாக ராணியாக. பை பை.
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற போதிலும் வலித்துணை போலவே என் குரலுடன் தோன்றுவேன். நீங்கி கேட்டு. இருக்கீங்க. ஆட்சி மனோ தமிழ்செல்ஃப், இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை. உங்களால் நான் உங்களால் மட்டுமே நான்.
I am back - and we are hitting the reset button with clarity, purpose, and momentum. Whether you hit a pause, faced setbacks, or felt your routine slip away, starting again is not about perfection; it is about...
Ever feel like everyone else is racing ahead while you're falling behind? In this episode of the RJ Mano Tamil Self Help Motivational Podcast, we break down "The Illusion of Speed" and the toxic trap of comparing your...
Success doesn’t start with applause. It starts with struggle, silence, rejection, and lonely nights. In this emotional Tamil motivational episode, RJ Mano talks about: staying strong when nobody supports you, believing...
Stop waiting for a "big break" and start using the 1% Rule. In this high-energy episode, RJ Mano breaks down the simple math of success and why your morning routine is holding you back. If you feel stuck in a loop, this...