
S41 கத கேளு கத கேளு E05 மானுடம் காக்கும் மக்கள் கதைகள் | ராம் & பாஸ்கி
சில மனிதர்களுடனான சந்திப்புகள் நாம் உலகைப் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடுகின்றன. ராம் சந்தித்த மனிதர்களும் அவர்களுடனான உரையாடல்களும் அப்படியானவை. இந்தியாவையும் அதன் மக்கள் வாழ்வையும் புரிந்துகொள்ள அந்த உரையாடல்கள் அவருக்கு எப்படி உதவின என்பதை இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்கிறார். அதனுடன், என் பயணங்களில் சந்தித்த மனிதர்கள், அவர்கள் பகிர்ந்த கதைகள், அவற்றுக்கும் வாழ்வின் உன்னதங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேசுகிறோம். ‘கத கேளு கத கேளு’ - மானுடம் காக்கும் மக்கள் கதைகள் | ராம் & பாஸ்கி.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
