
S43 Code Dependent E03 Deepfake and Women | Ram & Baski
ஆண் ஆதிக்கம் படைத்த ஒவ்வொரு சமூகமும், பெண்களின் சுதந்திரத்தை விரும்பாது, அடக்கும் விதத்தில், கீழ்த்தரமான பல முயற்சிகள் நடத்துகின்றன. அவற்றில் பெண்களின் நடத்தையை கொச்சையாக விமர்சிக்கவும், சித்தரிக்கும் நடக்கும் முயற்சி அனைத்து சமூகங்களிலும் உள்ளது. இன்று இதனையே AI தொழில்நுட்பம் மிகவும் எளிதாக இன்னமும் வக்கிரமாக செய்ய எந்த தடைகளும் கட்டுப்பாடுகளும் இன்றி துணைபோகின்றது. சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துப் படி அந்த சமூகத்தில் எட்டு பெண்களில் ஒருவர் இத்தகைய பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகின்ற நிலை என்கிற திடுக்கிடும் தரவு பகிரப்பட்டது. இந்த பழைய பிரச்சனையின் புதிய அபாயத்தை குறித்து இந்த எபிசோடில் பேசுகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
