
End of Democracy - Planet Change | Ram and Baski | S26E03
30 வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய ஆதாரங்களுடன் நிறுவப்பட்ட புவி வெப்பமயமாதல், ஒரே நாடு ஜனநாயக முறையில் அறுதி பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு தலைமை, “எங்களுக்கு இந்த அறிவியலில் நம்பிக்கை இல்லை, எங்களை பொறுத்தவரையில் புவிவெப்பமயமாதல் என்று ஒரு நிகழ்வே இல்லை”, என்று கூறுவதில் ஆட்டம் கண்டுள்ளது. அதுவும் ஜனநாயகத்தை உலகுக்கே பெரிதும் உகுந்த அரசுமுறை என்று உரைத்த வல்லரசு நாடு. பெரும்பான்மை ஜனநாயகத்துக்கும், புவி வெப்பமாகுவப்பற்கும் என்ன தொடர்பு? ஒன்று மறுத்தால் மற்றொன்றும் மறுக்க வேண்டிய கட்டாயமா? அல்லது எங்கோ பேரும் சூழ்ச்சி நடக்குதா? நாம என்ன செய்ய முடியும்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

