
S40 எல் நினோ E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி
அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை உலகமே பசிபிக் பெருங்கடலைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன்? அந்தக் கேள்விக்கான பெயர்தான் எல் நினோ. மழை, வெப்ப அலை, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொருளாதாரம் என அதன் தாக்கத்தை அறிவியல் மற்றும் சமூகவியல் நோக்கில் இந்த சீசன் முழுவதும் ஆராய்கிறோம். இது வெறும் காலநிலைத் தொடர் அல்ல; நம் எதிர்காலத்தை முன்கூட்டியே வாசிக்கும் ஒரு முயற்சி. முதல் அத்தியாயம் - எல் நினோ அறிமுகம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

