
S39 மீறல் | E03 செயற்கை நுண்ணறிவு | ராம் & பாஸ்கி
கல்வி மற்றும் பள்ளிப்பருவ மாணவர்களை பெரிதும் பாதிக்கும் அளவிற்கு தொழில் நுட்ப புதிய கருவிகளும் செயல்படுகின்றன. விளையாட்டு பொழுதுபோக்கு நண்பர்களுடன் உரையாடல் அனைத்துமே தொழில்நுட்ப கருவிகளால் நிர்ணயிக்கப் படுகின்றது. வளர்ச்சி வசதி என்கிற பெயரால் இவற்றை அத்துமீறி உபயோகிக்கும் பெற்றோர்கள் அதிகம். இத்தகைய மீறல்களை கண்காணித்து அடக்குமுறை செய்து நமது சமூகத்தை ஒழுங்குடன் அமைக்க முடியும் என்பதன் மற்றொரு பரிமாணமே, குழந்தைகளுக்கு சில சமயங்களில் தடை விதித்து நாம் தொழில் நுட்ப பாதிப்பை ஈடுகட்ட முடியும் என்னும் சிந்தனை. இரண்டிலும் அடக்குமுறை அதிகம். ஆனால் மாற்று வழிகள் இருகின்றன. இந்த எபிசோடில் இந்த பரிமாணத்தை பற்றியும் மாற்று வழிகளை பறியும் பேசுகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
