
S41 கத கேளு கத கேளு E03 திருவிழாக்கள் | ராம் & பாஸ்கி
திருவிழா என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல; நம்பிக்கை, வணிகம், கலை, உணவு, உறவுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் உயிர்பெறுகின்றன. கூட்டத்தின் நடுவே பழைய நினைவுகளும் புதிய முகங்களும் ஒன்றோடொன்று கலக்கின்றன. காலத்தோடு திருவிழாக்களின் வடிவம் மாறினாலும், அவற்றை நோக்கி மக்கள் செல்வது இன்னும் தொடர்கிறது. நமது வாழ்வில் திருவிழாக்கள் உருவாக்கிய மகிழ்ச்சி, முரண்பாடு, பிணைப்பு ஆகியவற்றைப் பேசுகிறோம். கத கேளு கத கேளு, இந்த வாரம் ராம் & பாஸ்கியுடன் ‘திருவிழாக்கள்’.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
