
Reflection and Hope : எல்லாம் மழையே | ராம் & பாஸ்கி |S24 E01
*Reflection and Hope: எல்லாம் மழையே* இராட்டை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த புது சீசன்ல 2024 கடந்து வந்த பாதை, அனுபவப் பகிர்வும், 2025 நம்ம முன்னாடி இருக்கிற நம்பிக்கைகள், இதை ஒட்டி தான் பேச போறோம், குறிப்பா முதல் எபிசோட் மழையை பத்தி பேசி இருக்கோம், அடுத்தடுத்து எபிசோட்ல அரசியல், சூழல், பொருளாதாரம், வாழ்வாதாரம், ஆரோக்கியம் சார்ந்து பேச இருக்கோம், எப்பவும் போல நம்ம தொழில்நுட்பத்தையும் அதிலுள்ள அரசியலையும் பேசாம இருந்ததில்லை தொடர்ச்சியா பேசுவோம் நன்றி.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

