
S31 Future Job Security E01 Introduction | Ram & Baski
*Future Job Security* S31 E01 நிரந்தர வேலை குறித்த சமீபத்திய துப்புரவு பணியாளர் போராட்டம் மற்றும் TCS போன்ற பேரும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வேலை நீக்கம் குறித்த செய்திகள் மீண்டும் “வேலை” பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த நிகழ்வுகளை எவ்வாறு புரிந்துகொள்வது? எதிர்காலத்தில் வேலைக்கான உத்தரவாதம் என்னவாக இருக்கும்? இந்த 31 ஆம் சீசன் முழுவதும் இதனை பற்றி பேச இருக்கோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
