
Individual and Community | S24E05
மாறிவரும் சமூக பொறுப்பில் நம் பங்கு இன்று உலகளவில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம், இயற்கை வளங்கள் தனியார் சொத்து என மாறுவதே. இதனால் அதிகம் பாதிக்கப்படும் தனிநபர் மனநிலைய மற்றும் சமூகப் பொறுப்பு, பற்றி இந்த வரலாறு, சமூகவியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் ஆண்டின் இறுதி எபிசோடில் பேசுகிறோம். தொடர்ந்து கேட்கும் அனைத்து நேயர்களுக்கும் ஆரோக்கியமும் அமைதியும் அன்பும் சூழ்ந்த புத்தாண்டாக 2025 அமைய வாழ்த்துக்கள்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
