
S40 எல்நினோ E02 உலகளாவிய இடற்பாடுகள் | ராம் & பாஸ்கி
பசிபிக் கடலில் உருவாகும் ஒரு வெப்ப மாற்றம், உலகம் முழுவதும் மழை, வறட்சி, வெள்ளம், உணவு உற்பத்தி, விலைவாசி மற்றும் பொருளாதாரத்தை எப்படிப் பாதிக்கிறது? எல் நினோ என்பது ஒரு காலநிலை நிகழ்வு மட்டுமல்ல. அது விவசாயியின் விதைப்புக் காலத்தையும், நகரத்தின் குடிநீரையும், சந்தையின் உணவுப் பொருள் விலையையும், நாடுகளின் பொருளாதார முடிவுகளையும் மாற்றக்கூடிய உலகளாவிய தொடர் விளைவு. இந்த அத்தியாயத்தில்: சூழல் | உழவு | சந்தை | பொருளாதாரம் ஆகிய தளங்களில் எல் நினோ உருவாக்கும் இடற்பாடுகளையும், அதற்குப் பின்னால் உள்ள காலநிலைத் தொடர்புகளையும் பற்றி பேசியிருக்கிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
