
S32 E01 | போரும் பொருளாதாரமும் | Ram and Baski
War industry driven by commercial interest tries to convince you that it has always been the human condition. Currently we are at the peak of such a mis-understanding. It disrupts the way we understand society and live our lives. All of this season we try to understand the relationship between war and our lives. உலகளாவிய போர்கள் அனைத்தும் இன்று பெரும்பாலும் வளங்களின் ஆதிக்கத்திற்கான வர்த்தக போராகவே பார்க்கவேண்டும். இந்த நிலை வரலாற்றில் எப்பொழுதும் நிலவியதாக, நிறுவ உலகளாவிய வர்த்தகம் ஊடகங்கள் மூலமாக முயற்சிக்கிறது. நமது சமூகத்தில் நம்மை சுற்றி இதே வர்த்தக போர்நிலைக்கு சாதகமான உணர்வும் பேச்சும் தினம் தினம் அங்கீகாரமாக நிறுவப் படுகிறது. இந்த சீசன் முழுவதும் இந்த உலக போர் வர்த்தகமும் நமது வாழ்க்கையும் குறித்து பேசுவோம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

