
S27 ஆட்சியும் அதிகாரமும் - E03 தொழிற்நுட்ப அறம் - - ராம் & பாஸ்கி
ஆட்சியில் தொழில்நுட்ப அறம். பிறப்பு முதல் இறப்பு வரை, அனைத்து தளங்களிலும் மேலாண்மையை துரிதப் படுத்தவும், துல்லியம் படுத்தவும் தொழில்நுட்பம் புகுத்தப் படுகிறது. ஆனால், குடியாட்சியில் மக்களுக்கு இது சாதகமாக எங்கு உள்ளது? என்று தவறு நடக்கிறது? ஏன்? அலசலாம் வாங்க! ராட்டை
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
