
Instrumentation Tool to Neo-Capitalism | Ram and Baski
முதலாளித்துவம் இன்று கருவிகளைக் கொண்டு உலகை தன் லாபத்திற்கு இயக்குகிறது. ஒவ்வொருவர் கையிலும் அதிகாரம் இந்த கருவிகளின் மூலமாக இருப்பதாக பெரும்பாலான மக்களை நம்பவும் வைக்கிறது. இத்தகைய கருவிகளின் பின்னணி அறிவியல் ஆராய்ச்சி, செயலி வடிவமைப்பு, வர்த்தகம், பயன்பாடு, பழுதுபார்த்தல், என்று கருவிகளின் வாழ்க்கை முழுவதுமுள்ள பெரும் மூலதனம் மற்றும் அத்தகைய மூலதனம் செய்யக் கூடிய மிக சில பெரும் முதலாளிகள் ஆதிக்கத்தில், அறிவில் (அறிவிப்பையும்), லாப நோக்கத்தில், பேராசையில் அடங்கியுள்ளது…நவீன கருவிகளின் முதலாளித்துவம் புரிந்து கொள்ளுவோம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
