
S37 Peace Everywhere E04 Land & war | Ram & Baski
நிலமும் நிலம்சார் வளங்களும் சுரண்டுவதற்கு உலகளாவிய போட்டி நிலவும் சூழலில், அமைதிக்கான குரல்கள் அதிகாரத்திற்கு எதிராகவே பார்க்கப் படுகிறது. தங்கள் அடையாளத்தை அதிகார வரம்புக்குள் அடக்கி கொள்ளுபவர்கள், அமைதி குரல்களை உதாசீனப் படுத்துவது ஆச்சிரியமளிக்கவில்லை. ஆனால் அமைதிக்கான வாய்ப்பும், தொடர்ந்து அமைதிக்கு செயல்படும் மக்கள் முயற்சிகளும் தொடர்ந்து ஒவ்வொரு காலத்திலும் புதிய தலைவர்களை முன்னிறுத்துகிறது. இந்த season தொடர்ந்து *எங்கும் நிலவும் அமைதியை* பற்றி தொடர்ந்து அமைதிக்கான குரல்களை பற்றி பேசுகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
