
S39 மீறல் E05 மீள்வது சாத்தியமா? | ராம் & பாஸ்கி
தினமும் ஊடகங்களில் இடம்பிடிப்பதற்காகவே பல சூழலியல் செய்திகள் தொகுக்கப்படுகின்றன. அதனால், நீண்டகால ஆய்வுகளும் காரண-விளைவு புரிதல்களும் பின்தள்ளப்பட்டு, சூழலியல் விவாதங்கள் அன்றைய வானிலை முன்னறிவிப்பாகவே சுருங்கிவிடுகின்றன. அதேபோல், இயற்கைப் பேரிடர்களைச் சுற்றிய செய்திகள் “பயங்கரம்”, “பீதி” போன்ற சொல்லாடல்களால் நிரம்பியிருப்பதால், சூழல் அழிவிலிருந்து இனி மீள முடியாத நிலையை உலகம் எட்டிவிட்டதாக பலருக்கு தோன்றுகிறது. ஆனால், சூழலை மீறியது மனித சமூகம் என்றால், அதை மீட்டெடுக்கும் ஆற்றலும் மனித சமூகத்திடமே உள்ளது. அழிவின் கதைகளைத் தாண்டி, மீட்பின் சாத்தியங்களையும் எதிர்காலத்தின் நம்பிக்கையையும் இந்த சீசனின் இறுதி எபிசோடில் பேசுகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
