
S32 போரும் பொருளாதாரமும் | E03 அங்கீகாரமும் சந்தையும் | ராம் & பாஸ்கி
“நம்ம ஆளுக்கு நோபல் பிரைஸ் கிடைச்சிருக்கு, சும்மாவா..” என்கிற சிலாகிப்பில் துவங்கி, “எங்க காலேஜ் ப்ரொஃபெசர் நிறைய peer review publication பண்ணியிருக்காங்க“ என்கிற பெருமைவரை, அனைத்தையும் வியாபித்திருக்கும் சந்தை போர் பொருளாதாரம் பற்றி கொஞ்சம் அலசுவோம்!
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
