
வாழ்வு | பயணம் | அனுபவம் - கலை இலக்கிய பண்பாடு | ராம் மற்றும் பாஸ்கி | S25E02
தினசரி வாழ்வில் கலை, இலக்கியம், இசை மற்றும் நடனம் குறைந்தல்தான், சமூக அமைதியும், தனிநபர் வாழ்வில் அன்பும் குறைந்து விட்டது என்று சிந்தனையாளர்கள் பலரும் கூறுகிறார்கள். வாழ்வு பயணம் அனுபவம் பகிர்தலில் தொடரும் உரையாடலிலும் இந்த முறை இவற்றை குறித்து பேசுகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
