
மக்களாட்சியும் நாமும் | ராம் & பாஸ்கி | S27 E05
மக்கள் அரசியல்வயப்படுவதும் பொது வாழ்வில் அறம் என்பதை நாம் அனைவரும் உணரும்வரை, மக்களாட்சியில் அரசாங்கம் ஏதோ வெகு சிலரின் தனி சொத்து என்கிற நிலை தொடரும். நாம் ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு மணி நேரம் செயல்பட்டால் மக்கலாட்சியை வலுப்பெற செய்யலாம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
