
Post Agrarian Society - Against Science, But into Tech | Ram and Baski - S24E02
மழை போற்றிய விவசாயிகள் கால நிலை மாற்றத்தினால், அதி தீவிர மழைப் பொழிவு, அதனை குறித்த கணித்தளில் நிலவும் குழப்பங்கள், மற்றும் இத்தகைய அதிதீவிர நிகழ்வுகளுக்கு ஈடுகொடுக்க முடியாத கட்டமைப்புகள், விவசாய முறை, இவை அனைத்தையும் தாண்டி, "நாம் விவசாயம்-இல்லா பொருளாதாரமாக மாறிவிட்டோம்" என்று சிலாகிக்கும் "அறிவுஜீவிகள்". கடலூர், விழுபுரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிக அளவில் விவசாயிகள் வாழும் பகுதிகளில் இந்த முறை வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருந்த தருணத்தில், இத்தகைய விவசாயம் இல்லாத பொருளாதாரம், மற்றும் சமூகம் எப்படி இருக்கும்? இத்தகைய சமூகங்களில் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் எவ்வாறு இருக்கும்? அறிவுஜீவிகள் என்ன சாப்பிடுவார்கள்? இந்த வருட reflection மற்றும் அடுத்த வருட hope பற்றி இந்த season முழுவதும் பேசுகிறோம், இந்த episode தமிழக விவசாய நிலை குறித்து பேசுகிறோம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
