
Governance | Negligence - Ram and Baski | S27E02
ஆட்சியில் அலட்சியம் - உண்மை கதைகளுடன் இந்த சீசன் இரண்டாம் எபிசோட்!! அதிகாரப் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு நபரின் கவனம் குறைவு, மெத்தனம், பொறுப்பற்ற செயல்பாடு, சுய நலம் மற்றும் ஆணவப் போக்கு, மக்களின் நலன், வரிப்பணத்தில் உபயோகம் என்று பல வழிகளில் பாதிக்கிறது. தினம் தினம் பலருடைய அலட்சிய போக்கினால் உயிரே போவதும், பல அவலங்களுக்கு சமூகம் உள்ளாவதும் கண் கூடாக தெரிகிறது, நியாயப் படுத்தப் படுகிறது. அலட்சியமாக ஆட்சி செய்வது சமூகத்தில் பல தளங்களில், வன்முறைக்கு வித்திடுகிறது
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
