
S29 E05 GM Crops Livelihood Economics Culture
மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பற்றிய இந்த தொடரின் இறுதி பகுதி- வாழ்வாதாரம், பொருளாதாரம், மற்றும் கலாச்சாரம் பற்றி ஆராய்ந்து பார்க்கிறோம். இறுதியாக, நுகர்வோர் என்ன செய்யலாம் என்கிற சில பரிந்துரைகளுடன் நிறைவு செய்கிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
