
S42 காந்தியைக் கொல்ல முடியுமா? E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி
காந்தியைக் கொல்ல முடியுமா? - ராட்டை மீடியா, சீசன் 42 காந்தி அரசியல் விடுதலையோடு, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையும் பேசினார். உழைப்பு, உள்ளூர் பொருளாதாரம், தன்னாட்சி, அனைவரின் நல்வாழ்வு குறித்த அவரது பார்வை இன்று நமக்கு என்ன சொல்கிறது? அறிமுகம் தொடங்கி ஐந்து எபிசோடுகளில், காந்தியின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும், சர்வோதயம், சுதேசி, சுயராஜ்யம் ஆகிய சிந்தனைகளையும் இன்றைய சூழலோடு இணைத்துப் பேசப் போகிறோம். எப்போதும்போல ராம் & பாஸ்கியுடன் தொடர்ந்து கேளுங்கள்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
