
Convergence Destructivism | Ram and Baski
Convergence Destructivism முதலாளித்துவத்தின் நவீன் பரிமாணம் பல்வேறு வழிகளிலும் நமது வாழ்க்கையை பாதிக்கும் நிலையை பற்றி இந்த சீசன் முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறோம். நாம் என்ன செய்யலாம், தனி மனித, குழுக்களாக, சமூக நிறுவனங்களாக செய்யகூடிய முயற்சிகளை பற்றி இந்த எபிசோடில் உரையாடுகிறோம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
