
End of Democracy - Hopeless Generation | Ram and Baski | S26E04
மக்களாட்சி முடிவிற்கு வருமா? என்கிற கேள்விக்கு தனிநபர் வாழ்க்கையில் நம்பிக்கையின்மையை மற்றும் அதன் சமூக பரிணாமம் ஒரு காரணமாக அமைகிறது. தினம் தினம் சமூக ஊடகங்களில் ❤ எண்ணி தங்கள் சுய (சந்தை பொருளாதார) மதிப்பை கணக்கு வைப்பது முதல், எந்த நேரத்திலும் அமைதியை மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாத நிலை வரை அனைத்தும் இன்று கரையான் கூடாக, கான்செர் செல்லாக, சமூக கூட்டு முயற்சிகளும், மக்களாட்சி போன்ற ஆட்சியையும் கூட உள்ளுக்குள் வலுவும் செயலும் கட்டமைப்பும் இழக்க செய்கிறது. தனிநபர் மகிழ்ச்சி சமூக கட்டமைப்புக்கு எவ்வாறு முக்கியம்…? கேளுங்க ராட்டை இந்த வாரம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
