
S39 மீறல் | E02 அகமாற்றமும் அரசியலும் | ராம் & பாஸ்கி
மீறலுக்கு பல காரணிகள் இருக்கலாம், ஆனால் அதன் தாக்கத்திலிருந்து விடுபடவும் புதிய நுகர்வு நியதிகளை நிறுவவும், அகமாற்றமே முதன்மையாகிறது.
மீறல் குறித்த இந்த தொடரின் இரண்டாம் எபிசோடில் அகமாற்றம் குறித்து ஆராய்கிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

