
S33 எது நவீனம்? E01 அறிமுகம் | ராம் & பாஸ்கி
“நாம் ஆங்கிலேயருக்கு அல்ல, நவீனத்துவ தான் அடிமையாகிக்கொண்டிருக்கிறோம்” என்று காந்தி எழுதி 115 வருடங்கள் ஆகிவிட்டன. நவீனத்துவத்தின் அடையாளங்களாக - கேபிடலிஸம், மையப்படுத்தப்பட்ட உற்பத்தி தொழிற்சாலைகள், தொழில்நுட்ப அசுர வளர்ச்சி மற்றும் நமது வாழ்வில் தாக்கம், நகரமயமாக்கல், சிறு குடும்பங்களும், மக்களாட்சியும், நுகர்வு கலாச்சாரமும், அனைத்து மறபை பழமையென இகழ்தலும், உள்ளூர் பொருளாதார சிதைவும், அனைத்தும் நமக்கு சில வசதிகளையும், இன்னமும் பல வியாதிகளையும், ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய நிலையில் நவீனம் என்று நமது வாழ்க்கையில் நுழைந்துள்ளது, எங்கெல்லாம் பயணித்துள்ளது, அதனை எவ்வாறெல்லாம் எதிர் கொள்ளலாம், என்று இந்த சீசன் முழுவதும் பேசவிருக்கிறோம். இந்த எபிசோடில் அறிமுகப்படுத்துகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
