
வாழ்வு | பயணம் அனுபவம்! : பசித்துப் புசி | ராம் மற்றும் பாஸ்கி | S25E01
புதிய ஆண்டின் புதிய தொடரில், வாழ்வின் கதைகளை, படிப்பினைகளை, தொடரும் பயணங்களின் புதுப்புது கேள்விகளை, அவற்றின் உணர்வுகளை, புரிதல்களை, அலசலாம் என்று துவங்குகிறோம். பலருடைய வாழ்க்கை கேள்விக்கும், அதனை விடாது துரத்தி உண்மைகளை ஆராய்ந்து விடை காணும் முயற்சிக்கு, இந்த புதிய தொடர் எங்களது அர்ப்பணம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
