
S41 கத கேளு கத கேளு E02 பயணங்கள் | ராம் & பாஸ்கி
வெவ்வேறு காரணங்களுக்காக சிறு வயது முதலே பயணத்தில் தொடர்வதால், எங்கள் இருவருக்கும் வாழ்க்கையின் பல சுவையான மற்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் பயணங்களில் அதிகம். அவற்றில் சில இந்த freewheeling episode இல் கேட்கலாம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

