
S33 எது நவீனம்? E03 அடையாளங்களின் அரசியல் | ராம் & பாஸ்கி
ராஜஸ்தான் என்றால் பாலைவனம், ஒட்டகம், வண்ண வண்ண ஆடை உடுத்திய மனிதர்கள், மனதை மயக்கும் சாரங்கி இசை என்பது தான் பரவலாக தமிழகத்தின் நாம் அறிந்தது. இந்த எபிசோடில் தன்னுடைய ராஜஸ்தான் பயணம் குறித்து பேசுகையில், ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மாற்றங்கள் பலவற்றின் பிம்பமாக இந்த அனுபவத்தை பாஸ்கர் பகிர்கிறார். நவீனம் எப்படி அடையாளங்களை மாற்றி அமைக்கிறது, அதில் நாம் எவ்வாறெல்லாம் சிக்கிக்கொள்கிறோம், எப்படி விடுபடுவோம் என்று இந்த எபிசோடில் நீங்கள் கேட்கலாம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
