
Intellectuals And Isolation | Ram & Baski | S24 E04
தற்போதைய சூழலில் கல்வி குழந்தைகளை சமூகத்திடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் தனிமைப்படுத்துகிறதா பாஸ்கி அண்ணா? என ஒரு மாணவன் கேட்ட கேள்வியின் நீட்சியாகவே இந்த எப்பிசோட் அமைந்துள்ளது, அந்நியமாதலில் தொடங்கி இளைஞர்கள் எப்படி நம்பிக்கை உள்ள சமூகமாக உருவெடுக்கிறார்கள் என்பது வரை போகிறது. அறிவுசார் சமூகத்தின் அரசியல் பரிணாமம் எவ்வாறெல்லாம் நிகழ்கிறது என்பதையும் பேசியுள்ளோம். ராட்டை தி வீல்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

