
End of Democracy? - Resource Crunch | Ram and Baski | S26E01
மக்களாட்சி கடந்த இரு நூற்றாண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவரும் அரசியலமைப்பு முறை. இதன் உலகளாவிய வளர்ச்சி, இதற்கு முன்னர் ஒவ்வொரு பகுதியில் இருந்த பல்வேறு விதமான சமூக ஒடுக்குமுறைகளை தாண்டி, அனைவருக்கும் சம உரிமைகளையும் ஏற்படுத்த முற்பட்டுள்ளது. இதற்கு பாரம்பரிய ஆதிக்க வர்க்கத்தின் எதிர்ப்பு என்றும் இருந்தாலும், இன்று நவீன சந்தை பொருளாதாரத்தின் ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட்களின் அழுத்தம் கடந்த முப்பதாண்டுகளில் பெருகி வருகிறது. இன்று உலகளவில் எஞ்சியுள்ள வளங்கள் பழங்கள் யாருக்கு சொந்தம் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நுகர்வு பொருளாதாரம், மக்களாட்சியை ஒட்டுமொத்தமாக முடித்துவிடும் நிலையை ஏற்படுத்துமா? கேளுங்க ராட்டை
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
