
Breaking Habits | Ram and Baski | S25E03
“பழக்கமாயிடிச்சு, எப்படி இதிலிருந்து விடுபடுவதுன்னு தெரியல…”, சோம்பல் முறிப்பவர்கள் முதல், காசு கொடுத்து மென்டர் தேடுபவர்களுக்கும் வரை அனைவரும் சமகாலத்தில் எளிதாக சொல்லும் வாக்கியம். வாழ்க்கை பயணம் அனுபவம் தொடரின் மூன்றாம் அத்தியாயத்தில், “பழக்கங்களின்” புரிதலை அலசுகிறோம்
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
