
S27 ஆட்சியும் அதிகாரமும் E01 நிதிநிலை | ராம் & பாஸ்கி
நிதிநிலை அறிக்கையை படிப்பது எப்படி? அதன் உருவாக்குதலின் அவசியம் என்ன? எதற்கு வருடா வருடம் பட்ஜெட் சமயத்தில் இவ்வளவு எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் நடக்கின்றன? இது அவசியமா? ஆட்சியும் அதிகாரமும் என்கிற புதிய சீசனில் முதல் எபிசோட் நிதிநிலை பற்றி பேசுகிறோம்.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
