Skip to content
PodSubs
ShowsPeopleGuestsJobsNewsEvents
More
BlogPodCred
Menu
ShowsPeopleGuestsJobsNewsEventsBlogPodCredNetworksSign in
Join nowSign in
  • Shows
  • People
  • Jobs
  • News
  • More
    • Guests
    • Events
    • Blog
    • PodCred
    • Networks
    Join nowSign in

Kadhai Osai - Tamil Audiobooks

Kadhai Osai - Tamil Audiobooks artwork

Aezham Ulagam - Chapter 5 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

Oct 6, 202515 minAudio
ShareXLinkedInFacebookWhatsAppEmail

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும்எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற ‘நான் கடவுள்’ திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது. #tamilaudiobooks #kadhaiosai #deepikaarun #jeyamohan #tamilstory #tamilnovel #audiobook #aezhamulagam #naankadavul #audiosintamil #நான்கடவுள் #தீபிகாஅருண்

Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

Hosts and Guests

Nobody is credited on this episode yet.

Credit the people on this episode

Be the first to rate this episode

More episodes

All episodes
  1. Kumarithuraivi - Chapter 1 | Jeyamohan | குமரித்துறைவி | Tamil Audiobook | Deepika Arun

    Nov 24, 202610 minAudio

    1311ஆம் ஆண்டு. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது, மதுரையிலிருந்து மீனாட்சியம்மனும் சுந்தரேசரும் அன்றைய வேணாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள பரகோடி...

    Credit the people on this episode

  2. 2.3 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    Nov 21, 202614 minAudio

    இந்த மகாபாரதக் கதையின் 19-ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். இந்த வாரம்: பீஷ்மன் மந்தாகினி...

    Credit the people on this episode

  3. 2.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    Nov 14, 202612 minAudio

    இது இந்த மகாபாரதக் கதையின் 18 ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். துர்வாச முனிவர் ஆலோசனைப்படி...

    Credit the people on this episode

  4. 2.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    Nov 7, 202613 minAudio

    இது இந்த மகாபாரதக் கதையின் 17 ஆவது பகுதி. சென்ற வார 16 ஆம் பகுதியுடன் முதல் பாகமான 'புத்ர பீஷ்ம பர்வம்' நிறைவுற்றது. இந்த வாரத்திலிருந்து இரண்டாம் பாகமான 'சகோதர பீஷ்ம பர்வம்' தொடங்குகிறது. இந்தத் தொடரின் முந்தைய...

    Credit the people on this episode

  5. 1.16 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    Oct 31, 202615 minAudio

    இது இந்த மகாபாரதக் கதையின் 16 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். பீஷ்மன் எனும் திருப்பெயர் தேவேந்திரனாலேயே...

    Credit the people on this episode