Kadhai Osai - Tamil Audiobooks

Kumarithuraivi - Chapter 1 | Jeyamohan | குமரித்துறைவி | Tamil Audiobook | Deepika Arun
1311ஆம் ஆண்டு. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது, மதுரையிலிருந்து மீனாட்சியம்மனும் சுந்தரேசரும் அன்றைய வேணாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, ஆரல்வாய்மொழி அருகே அமைந்துள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1368ஆம் ஆண்டு வரை ஆரல்வாய்மொழியில் தங்கியிருந்த மீனாட்சியம்மன், பின்னர் மீண்டும் மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். வரலாற்றின் மறைக்கப்பட்ட இந்தப் பக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு விரிகிறது இந்நாவல். ஆசிரியரின் வார்த்தைகளில்…“இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று.” வரலாறும், பக்தியும், மங்கலமும் இணையும் இந்தப் படைப்பை, தீபிகா அருணின் குரலில் கேட்டு அனுபவியுங்கள்! To listen to full audiobook subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #tamil #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #meenakshi
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.

