தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் - சுற்றுச் சூழல் ஆர்வலர் சீனிவாசன் / Thamirabarani - Archeology and Ecology
25.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும்" எனும் தலைப்பில் ஆவணப் பட இயக்குனர் / சுற்றுச் சூழல் ஆர்வலர் / புகைப்படக் கலைஞர் சீனிவாசன் அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #ecology #archeology #thamirabarani #river #tamil #culture Mentioned in this episode: Kural Kural
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
