தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai

ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் - "குட்டி" ரேவதி / Karunamrudha Saagaram
20.10..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில் "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்" எனும் தலைப்பில் சித்த மருத்துவர் கவிஞர் / ஆவணப் பட இயக்குநர் "குட்டி" ரேவதி அவர்கள் ஆற்றிய உரை. வாருங்கள், தோழர்களே! கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!! #literature #Tamil #abrahampandithar #tamizhisai #music Mentioned in this episode: Kural Kural
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
