We've successfully completed 700 stories on our podcast. Thank you for trusting us and continuing on our story journey.
We've now over 3M streams, 23K (13K on Spotify) followers with 5000+ minutes worth of stories.
We only want the good moral stories spread to as many kids as possible so that our kids grow up peacefully in this world just like us and our earlier generations.
கதைகள் எல்லாம் பிடிச்சிருக்கா? அப்ப Spotify & Apple Podcasts-ல rating குடுக்கலாமே?
Do support our other initiatives: Checkout our coloring book for Children
கதைநேரத்தின் WhatsApp Channel-இல் இருக்க விரும்பினால் இந்த இணைப்பை பயன்படுத்தவும்.
Do share our podcast link on your WhatsApp Status & Facebook.
Thank you very much.
Audio and video play straight from the show's own hosting. PodSubs stores and serves no media.
Transcript
From the show. Tap a time to play from there.
அனைவருக்கும் வணக்கம். நம்ம கதை நேரத்துல இப்ப நம்ம 700 கதைகள் சொல்லியாச்சு ஏய். வழக்கம் போல ஒரு மியூசிக் கூட ஆரம்பிச்சிடலாமா? நான் கதைகள் கதைகள் நிஜமான கதைகள் சுவையோடு சுகமாக உருவான. கதைகள் கதை நேரத்த தொடர்ந்து
கேட்டுட்டு வர எல்லா குட்டீஸ்க்கும் ரொம்ப ரொம்ப நன்றி. அதே போல உங்க குழந்தைகளுக்காக கதை நேரத்த சூஸ் பண்ணதுக்கு பெற்றோர்களுக்கும் நன்றி. இப்போ ஓசூர் தாத்தா உங்க எல்லாருக்கும் என்ன சொல்றாங்கன்னு கேட்பம்மா? கதைகளை கேட்கும் என் மாலை குழந்தைகளுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள். மேலும் மேலும். நீங்கள். வாழ்க்கைல. சுகமா இருக்க என்னுடைய அன்பு
வாழ்த்துக்கள். எல்லா குழந்தைகள் சார்பாகவும் என்னோட சார்பாகவும் ரொம்ப ரொம்ப நன்றி அப்பா. எப்பயும் கேக்குறது போல இந்த தடவையும் நம்ம 700 ஆவது கதை ரீச் ஆனபோது எல்லா குட்டி செய்யும் ஆடியோ அனுப்பு சொல்லி கேட்டிருந்தோம். அப்படி நமக்காக கதை நேரத்த பத்தி என்ன நினைக்கிறாங்கன்னு குட்டி சமைச்ச ஆடியோவ இப்ப கேக்கலாமா? குட்டிஸ் ஆடியோவோட தொடக்கமா அமெரிக்கா ல இருந்து என்னோட பொண்ணு என்ன சொல்றான்னு கேப்பம்மா அவளோட பேரு.
இதோ என்ன சொல்றான்னு கேப்போம். அப்ப ஓகே. நல்ல இருக்கு. இல்லையா? இல்ல. ஓகே சமத்து குட்டி தேங்க்யூ. இப்போ இன்னொரு மழலை குரல்ல பெங்களூரில் இருந்து மிதுல் என்னென்ன கதைகள் வேணும்னு ரொம்ப அழகா சொல்றது கேப்பம்மா.
மிதுன் பேசுவேன் பெங்களுரு பேசுன உங்க காத்த எனக்கு ரொம்ப புத்துணுக்கு உங்க லாங்கு கதை மாதிரி. தான் தூங்குவ ஜீவனா? டைகர் புலி தினமேடு கலாட்டா எனக்கு போட்டு தர்றீங்க. என்ன போச்சுங்க தேங்க்யூ.
ஓகே மித்துல் கண்டிப்பா சொல்றேன். தேங்க்யூ. அடுத்ததாக எப்பயும் போல துரு துரு னு பேசுற கிருஸ் என்னென்ன விதமான கதைகள் வேணும்னு சொல்றான். கேப்பம்மா. காயங்கள்ல கிருஷ்ண நீங்க சொல்ற கதைகள் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அங்கிள் முக்கியமா நீங்க சொல்ற காமெடி ஸ்டோரீஸ் தான் ரொம்ப புடிக்கும் அங்கிள். அதே மாதிரி இன்னும் நிறைய டிஃபரென்ட் சொல்லுங்க. நாங்க கதை மூலமா நிறைய கத்துகிட்டாங்க. தேங்க்யூ அங்கிள் பை. ஓகே கிரீஸ் விதவிதமான கதைகள்
சொல்ல முயற்சி பண்றேன். தேங்க்யூ. நம்மளோட எழுநூறாவது எபிசோடை ஒட்டி ஆடியோ அனுப்ப சொல்லி கேட்ட மார்ச் மாசத்திலேயே ஈரோடுல இருந்து ரித்திக். அப்புறம் கார்த்திக் ஓட அம்மா நமக்காக ஒரு ஆடியோ அனுப்பி இருக்காங்க. கேக்கலாமா? திருபார்கவ் கேசவன் அவர்களுக்கு வணக்கம். நான் ரித்திக் அவங்க அம்மா பேசுறேன். என்னோட பசங்க ரித்திக் அவனோட அண்ணா கார்த்திக் ரெண்டு பேரும் தினமும் உங்க கதை கேட்டு தான் தூங்குறாங்க. உங்க கதை கேக்க ரொம்ப ரிலாக்ஸ் இருக்கு. நல்லா தூக்க வருதுன்னு சொல்றாங்க. ரொம்ப நன்றி.
தாங் யு மேடம் இப்போ ப்ரணித்தன் பெங்களூர் ல இருந்து எப்பிலிருந்து கதை நேரம் கேக்குறான். அப்படிங்கிறது சொல்றேன் கேக்கலாமா? பெங்களூர்ல இருந்து உங்க கதை நேரம் பாட்காஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு. அப்புறம் எனக்கு தெனாலி ராமன் கதைகள் ரொம்ப பிடிக்கும். அப்பறம் அது நகைச்சுவையாவும் இருக்கு. நெக்ஸ்ட் எனக்கு ரொம்ப புடிச்சது. பார்த்திபன் கனவு அதுவும் எனக்கு ரொம்ப புடிக்கும் அக்பர் பீர்பாலும் ரொம்ப நகைச்சுவையா இருக்கும்.
இதே மாதிரி நீங்களும் கதை சொல்லுங்க. அப்புறம் எனக்கு த்ரீ நான் 300 ஸ்டோரி ல இருந்து ஸ்டோரி கேக்குறேன். தேங்க்யூ. அங்கிள். சோ ஸ்வீட் தேங்க் யு வெரி மச் பிரணிதன் அடுத்ததாக சிங்கப்பூர்ல இருந்து அகிலன் என்ன சொல்லிருக்கான்னு கேக்கலாமா? உங்களோட கதை நேரம் கேட்டது தான் தூங்குவ உங்களோட கடை நேரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். நானும் இதே மாதிரி நிறைய கதைகள் அனுப்புறேன். நன்றி. தேங்க்யூ. அகில் என்னோட அம்மாவும் கதை நேரத்த பத்தி என்ன சொல்றாங்கன்னு
கேக்கலாம். வணக்கம் சார். நான் எப்பவுமே வந்து என் பையனுக்கு வந்து டெய்லி கதை சொல்லி தான் வந்து நைட் தூங்க வைப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் உங்களோட பாட்காஸ்ட் பத்தி நான் வந்து ஸ்பாட்டிஃபை ல பாத்துட்டு அந்த நாள்ல இருந்து என் பையன் வந்து. உங்க கதையும் கேக்க ஆரம்பிச்சா. உங்க கதை கேட்கும்போது அவன் நிறைய விரும்பி கேக்குறான். அம்மா எனக்கு இந்த கதை போடுங்க மாமா எனக்கு அந்த கதை போடுங்க. சில விஷயங்கள் சில குட்டி சொல்ற கதையுமே ஆர்வமா கேப்பான் இதுல இருந்து அவனுக்கு வந்து கதை சொல்ற அந்த.
ஆர்வம் வந்து நிறைய ஜாஸ்தி ஆகுது. இப்போ அவன் கதையும் சொல்ல வந்து நல்லா வந்து உற்சாகமா சொல்றான். டெய்லி நைட் வந்து உங்களோட எதாவது ஒரு ஸ்டோரி கேக்காம தூங்கவே மாட்டான். தில் டுடே அவன் இதுல ரொம்ப என்ஜாய் பண்றான். இப்போ நீங்க வந்து ரீசென்ட் ஆ போட்டு அந்த ஒட்டகம் கதை ல கூட வந்து சில சின்ன விஷயங்கள் வந்து பண்ண அதெல்லாம் உனக்கு ரொம்ப புடிச்ச. அதுல ரொம்ப என்ஜாய் பண்ணுவான். ரொம்ப ரொம்ப நன்றி சார். உங்களோட கதை நேரம் வந்து என் பையனுக்கு வந்து அறிவுப்பூர்வமாகவும் நல்ல நல்ல
கதைகள் சொல்றது வந்து இந்த இதுலலாம் வந்து ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த ஜெனரேஷன் ல எங்களுக்கு ஒரு கிட்ட வந்து உங்க சேனல் இருக்கு. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ். இது போல கருத்துக்கள் தான் கதை நேரத்த தொடர்ந்து எங்க வச்சுக்கிட்டு இருக்கு. கதை சொல்ற எங்களுக்கும் இந்த மாதிரி கருத்துக்கள் தான் ரொம்ப ஊக்கமாக இருக்கும். மிக்க நன்றி மேடம். இறுதியாக கஜா போன தடவை நம்மள 10,000 கதை சொல்ல சொன்னா இப்ப அந்த நம்பர் எங்க எடுத்துட்டு போயிருக்கான் பாருங்க. அங்கிள் கார்டன் தான் இப்ப தான்
உங்க கதை கேக்காம தூங்கவே மாட்டேன். இந்த ஏற்கனவே சொன்ன மாதிரி 10,050 1000 ஸ்டோரீஸ் நீங்க போயிட்டே இருக்கணும் நீங்க நான் வந்து மித்தாலஜிக்கும் ஸ்டோரீஸ் நிறைய சொன்னா ஆசைப்படுறேன் தேங்க்யூ அங்கிள் அவ்ளோதான். ஆஹா ஓகே கஜா கண்டிப்பா எவ்ளோ கதை சொல்ல முடியுமோ அவ்ளோ சொல்றேன் தேங்க்யூ இதோட குழந்தைகளும் பெரியவங்களும் கதை நேரத்த பத்தி சொன்ன எல்லா ஆடியோவையும் கேட்டாச்சு. எல்லாருக்கும் மிக்க நன்றி இதே போல இந்த ஸ்பெஷல் எபிசோடுக்காக
குட்டி சமைச்ச கதைகளும் சீக்கிரமாக வர இருக்கு. கேக்குறதுக்கு அவளா இருக்கீங்களா? ஒன் செகண்ட் கதை நேரத்த தொடர்ந்து கேக்குறவங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள். அவ்ளோதான்.
Welcome to Kadhaineram! In this episode, we bring you a timeless, moral-filled classic story that every child (and adult!) should hear: The Tale of Two Parrots. Set in a lush, traditional Tamil Nadu village many years...
இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில், கௌதம புத்தரின் வாழ்க்கையில் நடந்த மிக அழகான ஒரு கதையைக் கேட்கப்போறோம்! நம்மை யாராவது கோபப்படுத்தினாலோ அல்லது விமர்சித்தாலோ, அதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? கோபம் என்ற பரிசை ஏற்க...
தமிழ்நாட்டின் அழகிய ஆனைமலை காட்டில் நடக்கும் சுவாரஸ்யமான பஞ்சதந்திரக் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 🌿🦊 தந்திரமான நரியிடமிருந்து புத்திசாலி சிட்டு குருவியும் முயல் அப்புவும் எப்படித் தப்பிக்கிறார்கள்? குழந்தைகளுக்கு...
இன்றைய 'கதை நேரம்' அத்தியாயத்தில் (#801), ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு அழகான கிராமத்தில் வாழும் ரென், சடோஷி மற்றும் தாய்ச்சி ஐயா ஆகியோரின் கதையைக் கேட்கப்போறோம்! நம்மிடம் இருக்கும் சிறிய சேமிப்பையும், வாய்ப்புகளையும்...
Welcome to the grand finale of our special 800th episode listener series! 🌟 Today, we have a wonderfully magical story narrated by 4th-grader Sai Anjanaa from Coimbatore! Listen as Sai Anjanaa tells the classic,...